உலகச்செய்திகள்

சீன முன்னாள் ஜனாதிபதி காலமானார்

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் தனது 96வது வயதில் இரத்தப் புற்றுநோய் மற்றும் பல உறுப்பு செயலிழப்பால் இன்று உயிரிழந்தார் என சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஜியாங் ஜெமின் அவரது சொந்த...

அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேறிய மசோதா

அமெரிக்காவில் கடந்த 2015-ம் ஆண்டு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது. இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்க சுப்ரீம்...

பிரித்தானியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொற்காலம் முடிந்துவிட்டது: ரிஷி சுனக்!

பிரித்தானியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொற்காலம் முடிந்துவிட்டது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். லண்டன் கில்டாலில் லார்ட் மேயர் விருந்தில் உரையாற்றிய பிரதமர் ரிஷி சுனக், சீனாவின் மனித உரிமை மீறல்களை விமர்சித்தார். ஆனால்...

40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெடித்த ஹவாயின் மௌனா லோவா

உலகின் மிகப்பெரிய செயலில் உள்ள எரிமலையான ஹவாயின் மௌனா லோவா, கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெடித்தது. ஆனால், குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் சாம்பல் விழும் அபாயம் குறித்து முன்னரே...

வடகொரியாவின் இலக்கு வலிமையான அணுவாயுதமே

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும் அந்த நாடு விரைவில் 7-வது அணு குண்டு சோதனையை நடத்த தயாராகி...

இத்தாலி நிலச்சரிவில் 7 பேர் பலி

இத்தாலியில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் இறந்தனர். அங்குள்ள இச்சியாதீவு சிறந்த சுற்றுலா தளமாக திகழ்கிறது. முற்றிலும் மலைபாங்கான இந்த இடத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதே போல விடுமுறை...

இரட்டை குழந்தைகள் பிறப்பு- அமெரிக்காவில் சாதனை

அமெரிக்காவின் மேற்கு பகுதியை சேர்ந்த ஒரேகான் மாகாணத்தில் வசிக்கும் பிலிப் - ரேச்சல் தம்பதியினருக்கு செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி இரட்டை குழந்தை பிறந்துள்ளது. ஆனால்...

கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட 2,500 பேர்

தோல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காக அவுஸ்திரேலிய கடற்கரையில் 2,500 பேர் நிர்வாணமாக திரண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உலக அளவில் தோல் புற்றுநோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அவுஸ்திரேலியா உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும்...

ஆப் : அகதிகள் போராட்டத்தில் பங்கேற்க தடை

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆளும் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். 2 நாடுகளிலும் நடந்து வரும் போராட்டங்களால் அங்கு வசித்து வரும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு தலிபான்கள் அதிரடி உத்தரவு.  ஆப்கானிஸ்தானில் கடந்த...

சீனாவில் தீ விபத்து

சீனாவின் வடமேற்கு பகுதியான ஜின்ஜியாங் மாகாணம் உரும்கியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மள மளவென பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி...