தமிழ் சினிமாவும் சரி, தமிழக அரசியலிலும் மக்கள் இவர் இல்லையே என ஏங்குவது விஜயகாந்த்தை நினைத்து தான். சினிமாவில் தனது நாட்டுப்பற்றை வெளிக்காட்டி வந்தார். சிறந்த தலைவனுக்கு ஏற்ற குணங்களுடன் சினிமா, அரசியல் என இரண்டிலும் கலக்கி வந்தார். அரசியலில் நுழைந்த சில காலங்களிலேயே எதிர்க்கட்சி என்ற அளவிற்கு வளர்ந்தார். ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால் அப்படியே வீட்டில் முடங்கினார், இப்போது அவர் நம்மைவிட்டு மொத்தமாக பிரிந்துவிட்டார். சொத்து இந்த நிலையில் அரசியலில் விஜயகாந்த்...
  தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தான் இரண்டாம் திருமணம் நடந்தது. தன்னுடைய காதலரை கரம்பிடித்து அமலா பால் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அமலா பால் நடிப்பில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஆடு ஜீவிதம். மலையாளத்தில் உருவாகி பான் இந்தியா படமாக வெளிவரவிருக்கும் இப்படத்தை பிளஸ்ஸி இயக்கியுள்ளார். பிரித்விராஜ் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் உண்மை சம்பவத்தை...
  நடிகர் விஜய் அரசியல் செல்வதால், சினிமாவில் இருந்து முழுமையாக விலகப்போவதாக அறிவித்துள்ளார். இது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது. தளபதி 69 தான் விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படுகிறது. இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து தொடர்ந்து பல கேள்விகள் எழுந்து வருகிறது. வெற்றிமாறன் தான் இயக்கப்போகிறார் என தகவல் வெளிவந்த நிலையில், இதுகுறித்து அவரே பேசியுள்ளார். சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில் 'தளபதி விஜய்யின்...
  தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படங்களில் ஒன்று ஷாஜகான். இப்படத்தை ரவி என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை ரிச்சா பலோட், விவேக், கிருஷ்ணா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதில் கதாநாயகியாக நடித்து 90ஸ் கிட்ஸ் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ரிச்சா பலோட். சிறு வயதிலிருந்தே நடிக்க துவங்கிய நடிகை ரிச்சா பலோட், தெலுங்கு சினிமா மூலம் தான்...
  நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் நடிப்பில் இதுவரை பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதே போல் சில ஹிட் திரைப்படங்களையும் அவர் தனது திரை வாழ்க்கையில் தவறவிட்டுள்ளார். அஜித்...
  மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து இனிமேல் எனும் வீடியோ பாடலில் நடித்துள்ளார். இந்த வீடியோ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக லோகேஷின் நடிப்பு நன்றாக இருக்கிறது என பலரும் கூறி வருகிறார். இந்த பாடல் வெளியிட்டு விழாவில் பத்திரிகையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்து வந்தார் லோகேஷ்....
  திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சித்தா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. நடிகர் சித்தார்த் பிரபல நடிகை அதிதி ராவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார் என்பதை அறிவோம். இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. இரண்டாம் திருமணம் இந்த நிலையில், இன்று காலை நடிகர் சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் ரகசியமாக நடந்துள்ளது...
  விஜய் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கிக்கொண்டிருக்கும் பிரியங்கா, தன்னுடைய Youtube சேனல் மூலமாக ரசிகர்களை மகிழ வைத்து வருகிறார். வாழ்க்கையில் பல வேதனைகளை கடந்து வந்த பிரியங்கா, தற்போது நல்ல இடத்தில் இருக்கிறார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட மனம் உருகி...
  பாலஸ்தீனத்தின் காஸா மீது ஏறத்தாழ 5 மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் போர் செய்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கிய நிலையில், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரமலான் மாதத்தை முன்னிட்டு காஸாவில் உடனடியாக போர் நிறுத்த நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. அதற்கான வரைவு அறிக்கை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. முந்தைய தீர்மானங்களை தன்னிடம் உள்ளிட்ட வீட்டோ அதிகாரம் கொண்டு அமெரிக்கா...
  அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் குழந்தைகளுக்கான சமூக வலைத்தளங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது குறித்த சட்டத்தில் புளோரிடா மாகாண ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார். புளோரிடா மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக கணக்குகளை வைத்திருப்பதை சட்டம் தடை செய்கிறது. தற்போது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக வலைத்தள கணக்குகளை நீக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என புளோரிடா மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.