விவோ X Fold 3 Pro மார்ச் 26 ஆம் தேதி சீனாவில் வெளியாகவுள்ளது, இது மடிக்கக்கூடிய போன் சந்தையில் கடுமையான போட்டியாளராக இருக்க தயாராகி வருகிறது. Vivo X Fold 3 Pro ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவராத நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போன் குறித்து கசிந்துள்ள தகவல்களை பார்ப்போம். சக்தி வாய்ந்த செயல்திறன் X Fold 3 Pro Snapdragon 8 Gen 3 சிப்செட்டைக் கொண்டுள்ளது, இது...
  BMW ஆட்டோமொபைல் நிறுவனம் தன்னுடைய புதிய மோட்டார் சைக்கிள்களில் Gimbal வசதியை சேர்க்க திட்டமிட்டுள்ளது. பைக்கில் Gimbal கொண்டுவரும் BMW சமீபத்தில் BMW தாக்கல் செய்த காப்புரிமை விண்ணப்பத்தில், எதிர்கால மோட்டார் சைக்கிள்களில் Gimbal ஹெட்லைட் அமைப்பை அறிமுகப்படுத்தும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. Gimbal என்றால் என்ன? Gimbal என்பது கேமராக்களில் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பம், அது பதிவின் போது ஏற்படும் அதிர்வுகளை குறைத்து, நிலையான காட்சிகளை பெற உதவுகிறது. பைக்கில் Gimbal எதற்காக பயன்படுத்தப்படும்? BMW Motorrad-ன்...
  ஐபிஎல் 17 -வது சீசன் தொடங்கவிருக்கும் நிலையில் கடந்த 16 ஐபிஎல் சீசன்களிலும் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் பற்றி பார்க்கலாம். கடந்த 2008 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட IPL போட்டியானது தற்போது வரை 16 சீசன்களை கடந்து 17 -வது சீசன் தொடங்கவுள்ளது. இதில் முதல் சீசனில் விளையாடிய பெரும்பாலானோர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், முதல் சீசனில் இருந்து விளையாடி வரும் பல வீரர்கள் இன்னும் உள்ளனர். அவர்களை பற்றி தான்...
  ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இலங்கை துடுப்பாட்ட வீரர் பதும் நிசங்கா டாப் 10 இடங்களில் நுழைந்துள்ளார். பதும் நிசங்கா வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில், இலங்கை துடுப்பாட்ட வீரர் பதும் நிசங்கா 151 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் தரவரிசையில் 3 மூன்று இடங்கள் முன்னேறிய நிசங்கா, 8வது இடத்தைப் பிடித்துள்ளார். டாப் 10 இடங்களில் உள்ள ஒரே இலங்கை வீரரும் இவர் தான். 146 ஓட்டங்கள் எடுத்த சரித் அசலங்கா...
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து தோனி விலகியது, அறிமுக விழாவில் தான் தெரியும் என CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தோனி விலகல் 2024 ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் CSK மற்றும் RCB அணிகள் நாளை மோதுகின்றன. இந்த நிலையில் சென்னை அணியின் தலைவர் பதவியில் இருந்து எம்.எஸ்.தோனி (M.S.Dhoni) விலகியது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது. அவருக்கு பதிலாக கோப்பை அறிமுக விழாவில் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றார். இதுகுறித்து சென்னை...
  2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை அணியின் புதிய தலைவராக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் IPL தொடரில் விளையாடுவதற்கு இவர் வாங்கும் சம்பளமும் இவருடைய முழு சொத்து மதிப்பு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. யார் இந்த ருதுராஜ்? இந்தியாவைச் சேர்ந்த இளம் மற்றும் திறமையான கிரிக்கெட் வீரர்களுள் ருதுராஜ் கெய்க்வாடும் அடங்குவார். இவர் 1997ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி புனேவில் பிறந்தார். வலது கை துடுப்பாட்டரான இவர்,...
  பிரான்ஸ் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe), உலகக்கிண்ணத்தை வென்ற ஜாம்பவான் மெஸ்ஸியை மோசமான வார்த்தையால் குறிப்பிட்டதாக சக அணி வீரர் கூறியுள்ளார். மோசமான வார்த்தை 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் ஆனது. அதனைத் தொடர்ந்து, பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியில் விளையாடி வந்த லியோனல் மெஸ்ஸியை (Lionel Messi) குறித்து, எம்பாப்பே மோசமான வார்த்தையை கூறியதாக சக அணி வீரர் ஜேவியர்...
  சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி சன் டிவியின் ரோஜா தொடர் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர். அந்த சீரியல் முடிந்தபிறகு ஜீ தமிழில் அவர் நள தமயந்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவர் கடந்த வருடம் தனது காதலரை மலேசியாவில் திருமண்ம் செய்துகொண்ட நிலையில் சில மாதங்களில் அவரை பிரிந்துவிட்டார். அதை அவரும் சமூக வலைதள பதிவு மூலமாக உறுதி செய்துவிட்டார். மேலும் பிரிந்த கணவர் பற்றி மறைமுகமாக...
  TRP ரேட்டிங்கில் விஜய் டிவிக்கும் சன் டிவிக்கும் இடையே கடும் மோதல் எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும் எந்த தொலைக்காட்சியின் சீரியல்கள் டாப் 5 இடத்தை பிடிக்க போகிறது என எதிர்பார்ப்பு இருக்கும். விஜய் தொலைக்காட்சியில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ஹாஹா கல்யாணம். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறதாம். புதிய சீரியல் இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹாஹா கல்யாணம்...
  அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. எச்.வினோத் இயக்கியிருந்த அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு மகிழ்திருமேனி இயக்கத்தில் தனது 62வது படமான விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் பல நாட்களாக அஜர்பைஜானில் நடந்து வந்தது, அங்கு படக்குழுவுடன் அஜித் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வந்தன. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே, எப்போது என சரியாக தெரியவில்லை. இதற்கு இடையில் அஜித்திற்கு சின்ன ஆபரேஷன் நடந்தது,...