விறுவிறுப்பாக செல்லும் சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த கதைக்களம்- படப்பிடிப்பு தள போட்டோ இதோ
Thinappuyal News -0
சிறகடிக்க ஆசை சீரியலில், முத்துவிற்கு கார் வந்த சந்தோஷத்தில் அண்ணாமலை, பார்லருக்கு தனது பெயர் இல்லை என்ற கோபத்தில் விஜயா இருக்கிறார்.
கார் வாங்கி கொடுத்த மீனாவிற்கு ஆசை ஆசையாய் பூ, அல்வா வாங்கி வரும் முத்து, ஆனால் கடைசியில் அது காமெடியாக முடிந்தது.
இன்னொரு ஜோடியான ரோஹினி தனது அப்பாவிற்கு என்ன செய்வேன் என்று பெரிய குழப்பத்தில் உள்ளார்.
அண்ணாமலையை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நிறைய பிளான்களுடன் தாலி பிரித்து...
சினிமாவில் நடந்த கசப்பான அனுபவம்.. நடிகை விசித்ராவிடம் அப்படி நடந்து கொண்ட கவுண்டமணி
Thinappuyal News -
போர்க்கொடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை விசித்ரா. நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி விட்டார்.
மேலும் குக் வித் கோமாளி, பிக் பாஸ் என சின்னத்திரையில் வலம் வரும் நடிகை விசித்ரா சினிமாவில் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
கசப்பான அனுபவம்
இதில் "நான் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறேன். அப்போது நன்றாக தான்...
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து ரத்னம், துப்பறிவாளன் 2 ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது.
விஷால் நடிப்பில் வெளிவந்த கலகலப்பான திரைப்படங்களில் ஒன்று தீராத விளையாட்டு பிள்ளை. இப்படத்தை பிரபல இயக்குனர் திரு இயக்கியிருந்தார். இப்படத்தில் விஷாலுடன் இணைந்து மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
அதில் ஒருவர் தான் தனுஸ்ரீ தத்தா. இவர் அப்படத்தில் பிரகாஷ்...
சூர்யா நடிப்பில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை 10-ற்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடவுள்ளனர். சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பாட்னி, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் தான் இப்படத்தின் டீசரை வெளியிட்டு இருந்தனர். மிரட்டலாக இந்த டீசர் இதுவரை...
சின்னத்திரையில் தனது பயணத்தை துவங்கி இன்று வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதன்பின் மான்ஸ்டர், யானை, கடைக்குட்டி சிங்கம், பத்து தல என தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். அடுத்ததாக இந்தியன் 2, ரத்னம், டிமாண்டி காலனி போன்ற அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன்...
இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இவர் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் ரெபல். இப்படத்தை நிகேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து மலையாள திரையுலகின் சென்சேஷன் நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்த நிலையில், இன்று வெளிவந்துள்ள ரெபல் படத்தை பார்த்த நபர்கள் கூறிய டிவிட்டர் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. வாங்க படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.
விமர்சனம்
80ஸ்களில்...
மெக்ஸிக்கோவில் இடமபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கனடிய பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மெக்ஸிக்கோவின் குவார்டாரோ நகரில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயதான தனது தாயை பார்ப்பதற்காக கனடா திரும்பிக் கொண்டிருந்த வேளையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
கெப்ரியல் சாசெட் என்ற பெண்ணே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.கெப்ரியல் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் கடைக்குச் சென்றிருந்த போது அவர்களது உடமைகளை தருமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளது.
சில நபர்களினால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மெக்ஸிக்கோவில் கனடிய...
அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய மாணவன்; தந்தைக்கு விடுக்கப்பட்ட மிரட்டலால் அச்சத்தில் குடும்பத்தினர்!
Thinappuyal News -
அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய மாணவனின் சிறுநீரகத்தை விற்பனை செய்யப்போவதாக அச்சுறுத்த விடுத்ததாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கடந்த்தப்பட்ட , மாணவனின் தந்தை சலீம் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய்வருகையில்,
மேற்படிப்புக்காக சென்ற முகமது அப்துல்
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்தவர் முகமது அப்துல். 25 வயதான இவர் என்ஜினீயரிங் மேற்படிப்புக்காக கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு...
மருத்துவமனைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல்! 140-க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் படுகொலை!
Thinappuyal News -
காசா பகுதியில் உள்ள மிக பெரிய ஷிபா மருத்துவமனையில் புகுந்து இஸ்ரேல் இராணுவத்தினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மருத்துவமனை வளாகத்திற்குள் இஸ்ரேல் படையினர் நுழைந்து நடத்திய தாக்குதலில் நேற்று முன்தினம் காலை 50 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும் கடந்த திங்கட்கிழமை காலை முதல் இதுவரை வளாகத்திற்குள் 140-க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேல் படையினர் படுகொலை செய்துள்ளனர்.
இதேவேளை, சந்தேகத்திற்குரிய 160...
இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் டீப்பேக் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி ஆபாச வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது.
குறித்த வீடியோக்கள் வைரலான நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் 40 வயது நிரம்பிய நபர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் இந்த வீடியோக்களை தயாரித்து வலைத்தளத்தில் பதிவேற்றியது தெரியவந்துள்ளது.
அவர்கள்...