தமிழினியை கணவன் சதீஸ் தீ வைத்து எரித்தானா? அதிர்ச்சித் தகவல்கள்! கடந்த 9ம் திகதி அதிகாலை 3 மணியளவில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு பெண் ஒருவரும் இரு ஆண்களும் ஆட்டோ ஒன்றில் வந்து இறங்கினர். குறித்த பெண் தனது உடலின் முன் பகுதி எரிந்த நிலையில் ஆடைகள் மாற்றப்பட்டு வேறு ஆடை அணிந்து கொண்டும் அவருடன் வந்த இன்னொரு ஆணும் சிறு தீக்காயங்களுடனும் கோப்பாய் பிரதேசவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின் யாழ்...
  இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையையும், மக்களது வாழ்வாதார நிலைமைகளையும் கருத்தில் கொண்டு இம்முறை முன்வைத்துள்ள வரவு - செலவுத் திட்டத்தினை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாழ் நூலகத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான தனது எதிர்பார்ப்பினையும் வெளியிட்டுள்ளார். "யாழ்ப்பாணம் பொது நூலகத்தை மிக அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை நீங்களே உங்களது உரையில் கூறியிருக்கிறீர்கள். அதற்கென இம்முறை 100...
  தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தைப் பற்றி நேற்று ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க பேசியிருக்கிறார். இதன்போது நாட்டில் இனவாதம், மதவாதம் மீளெழுச்சியடைய அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். இனவாதம், மதவாதம், சாதிவாதம் உள்ளிட்ட மக்களுக்கும் நாட்டுக்கும் எதிரான எதையும் ஏற்க முடியாது என்பது சரியே. அதற்கு நாமும் ஆதரவே. ஆனால், இனவாதம், மதவாதம் போன்றவற்றுக்கான மூலவிதைகள் அரசின் கொள்கையிலும் நடைமுறையிலும் இருந்தால் என்ன செய்ய...
  கனேமுல்ல சஞ்சீவ கொலையும், சந்திக்கு வராத சங்கதிகளும்.. கணேமுல்லை சஞ்சீவ, நேற்றைய தினம் கொழும்பு அளுத்கடே நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விடயம் இன்றைக்கு வரைக்கும் சுடச்சுட பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இதற்கிடையில் ஒருசிலர் இதனை முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ராஜபக்‌ஷ கும்பல் மீது சுமத்தவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அங்கே நடந்திருப்பது முற்றிலும் மாறான விடயம். 1. நேற்றைய தினம் சஞ்சீவவுக்கு வழக்கு விசாரணை இருக்கவில்லை....
சுமந்திரன் சிறிதரன் மோதல் தமிழ் அரசுக்கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு அடிகோலும் C V K சிவஞானம்
  தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்க அரசு வழியமைக்கிறது விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையில், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினா லும், இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மாத்தையா உட்பட விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய இயக்கங்களான ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி, போன்ற இயக்கங்களை இலங்கையரசு தமிழினத்திற்கு எதிரா கவே கையாண்டு அதில் வெற்றியும் கண்டது. விடுதலைப்புலிகளுடனான 2001- 2004 வரையான சமாதானப் பேச்சுக்களில்...
  ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுகாதாரத் துறை பிரதானிகளுக்கு இடையில் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வரிசையில் காத்திருப்பதால், அந்த வரிசைகளைக் குறைக்க ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டது. இந்தக் குழு ஒரு மாதத்திற்குள் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப...
  விகாரைகள் கட்டுவதாக இருந்தால் மக்களுடைய காணிகளில் கட்டவேண்டாம் வடக்கு கிழக்கில் அரசகாணிகளுக்குள் கட்டுங்கள்-அர்ச்சுணா MP பாராளுமன்ற உரையில்
  சந்திரிகா கொண்டுவந்த உச்ச பட்ச தீர்வை பாராளுமன்றத்தில் கிளித்தெறிந்து எரியூட்டியவர் ரணில்! ஜனநாயக வாதி என்றால் அன்றே ஏற்றுகொண்டிருப்பார்! எம் விடுதலை போராட்டத்தை அக்கு வேறு ஆணி வேறாக  சுக்குசுக்காக உடைத்தெறிந்தவர் அவர் “ சந்திரிக்கா எல்லாம் இழந்து ஒற்றை கண்ணையும் பறிகொடுத்த பின் வன்மத்தோடு எல்லா வல்லாதிக்க சக்தியுடனும் இணைந்து ஒரு குறுகிய நிலப்பரப்பில் இருந்த விடுதலை புலிகளை பல நாடுகளுடன் இணைந்து ஒடுக்க முடிந்திருக்கும் ஆனால் செய்யவில்லை” ஆனாலும் இதே...
  நூருல் ஹுதா உமர் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு கொழும்பு மருதானை குப்பியாவத்தை மாநகர மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத்தின் நெறிப்படுத்தலில் இன்று (12) நாட்டின் பல்வேறு பிரதேச பேராளர்களின் பிரசன்னத்துடன் விமர்சையாக நடைபெற்றது. ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் யாப்பில் திருத்தமொன்றை மேற்கொண்டு சிரேஷ்ட பிரதித்தலைவர் எனும் பதவி நீக்கப்பட்டு சிரேஷ்ட தலைவர் எனும் பதவி புதிதாக இணைக்கப்பட்டு அப்பதவிக்கு முன்னாள் அமைச்சர் பஷீர்...