பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு ரூ 16 கோடி சம்பளத்தில் இணையவிருந்த ஷேன் வாட்சன் தற்போது அதை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் கசிந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகத்துடன் தாம் முன்னெடுத்த ஒப்பந்தமானது அங்குள்ள செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கசிந்த நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் ஷேன் வாட்சன் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் தங்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர்...
  அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தன்னைப் பற்றி பரப்பப்படும் பொய்யான செய்திகளை மறுத்துள்ளார். இளமையாக இருப்பதற்காக எந்த ஊசியும் எடுக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். 'இளமையான தோற்றத்திற்காக நான் Botox அல்லது fillers பயன்படுத்தவில்லை. இது நூற்றுக்கு நூறு உண்மை' என்றார் கிளார்க். உண்மையில் நடந்தது என்னவென்றால், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கிளார்க் இளமையாகத் தெரிந்தார். கிளார்க்கின் கண்கள் புதிதாகத் தெரிகின்றன என்று The Manse என்ற அறுவை சிகிச்சை அல்லாத அழகுசாதன...
  இலங்கைக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது. சதம் விளாசிய ஜனித் லியனகே இலங்கை- வங்கதேச அணிக்கு இடையிலான 3 வது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் வங்கதேச அணியின் அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். பின்னர் நடுத்தர வீரராக களமிறங்கிய ஜனித்...
  ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் டாப்ஸி. இதன்பின் அஜித்தின் ஆரம்பம், கேம் ஓவர், காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து வந்தார். பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வரும் டாப்ஸி தற்போது மூன்று இந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் டாப்ஸிக்கு விரைவில் திருமணம் என பல செய்திகள் இதுவரை வெளிவந்துள்ளது. தன்னுடைய காதலரை கரம்பிடிக்க போகிறார் என கூறப்பட்டது....
  விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். Media Masons இத்தனை வருடங்களாக தயாரித்து வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இப்போது குளோபல் வில்லேஜர்ஸ் தயாரித்து வருகிறார்கள், புதிய நிகழ்ச்சியும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் சிவாங்கி. சூப்பர் சிங்கரில் இருந்து பாதியிலேயே கிளம்பினாலும் இப்போது நிறைய இசைக் கச்சேரிகள்,...
  தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் விஜய் கூட்டணி அமைத்த திரைப்படம் வாரிசு. குடும்ப கதைக்களத்தில் உருவான இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார். இப்படத்தில், விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்க்கப்பட்ட வாரிசு திரைப்படம், அவர்களுடைய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. வசூல் ரீதியாகவும் வாரிசு திரைப்படம் பல இடங்களில் நஷ்டத்தை சந்தித்தது. எதிர்பார்த்த வசூலும் கிடைக்கவில்லை...
  கேரளாவை பூர்வீகமாக கொண்ட அபிராமி கடந்த 1995ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு 1999ம் ஆண்டு சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான பத்ரம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கல்லூரியில் படிக்கும்போதே சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து வந்த அபிராமிக்கு முதல் படம் பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பின் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தோஸ்த், சமுத்திரம், சார்ளி...
  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதன்பின் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார். இவருடைய படங்களை விட, இவர் வெளியிட்டும் கிளாமர் போட்டோஷூட் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. ரஜினி, விஜய்யை தொடர்ந்து தனுஷுடன் கூட்டணி அமைத்தார். மேலும் தற்போது விக்ரமின் தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்காக இவர் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும்...
  சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவியை தாண்டி வெற்றிகரமாக தொடர்களை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி ஜீ தமிழ். இதில் வெற்றிகரமாக நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அப்படி கடந்த வருடம் மே மாதம் 22ம் தேதி தொடங்கப்பட்ட ஒரு தொடர் அண்ணா. துர்கா சரவணன் இயக்கத்தில் ராஜாம்மாள் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த தொடரில் மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். வெளியேறிய பிரபலம் இதுவரை 200 எபிசோடுகளுக்கு மேல் தொடர் ஒளிபரப்பாகி...
  கேஜிஎப் படத்திற்கு பின் இந்தியளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துக்கொண்டார் யாஷ். அடுத்ததாக இவர் நடிக்கவுள்ள திரைப்படம் தான் டாக்சிக். இப்படத்தை கீத்து மோகன்தாஸ் என்பவர் இயக்கவுள்ளார். இப்படத்தில் யார்யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்பது குறித்து இதுவரை அறிவிப்பு வராத நிலையில், பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர், இப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கரீனா கபூர் பாலிவுட் திரையுலகில் இளம் வயதில் இருந்தே பயணித்து வரும் இவர், திருமணத்திற்கு பின்பும், முன்னணி...