AI உதவியுடன் Project December என்ற அமைப்பு இறந்தவர்களுடன் பேச முடியும் எனக் காட்டுகிறது. அன்பானவர்களின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாதவர்களில் பலர், இறந்தவரிடம் பேச முடியும் என்றால் அதில் நம்பிக்கை கொள்கின்றனர். அது அவர்களுக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதனை AI தொழில்நுட்பம் கிட்டத்தட்ட சாத்தியமாக்குகிறது. Project December Of AI Chatbot என்ற அமைப்பு இதனை செய்து காட்டுகிறது. சிரியாவைச் சேர்ந்த Sirine Malas என்ற...
  இரவு முழுவதும் AC ஓடினாலும் மின்கட்டணம் குறைவாக வருவதற்குரிய சில டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் தற்போது பல இடங்களில் வெயில் சுட்டரிக்க தொடங்கிவிட்டது. இன்னும் சில இடங்களில் கோடை காலம் போலவே வெயில் வெளுத்து வாங்குகிறது. கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள். ஆனால், நீண்ட நேரம் AC ஓடினால்...
  உங்கள் ஃபோனில் இருந்து புகைப்படங்களை தற்செயலாக நீக்கிவிட்டீர்களா? கவலைப்படாதீர்கள்! கூகுள் போட்டோஸ் மூலம் நீங்கள் அவற்றை மீட்டெடுக்க முடியும். கூகுள் போட்டோஸ் ஆப்ஸை திறக்கவும் உங்கள் ஃபோனில் கூகுள் போட்டோஸ் ஆப்ஸ் இருப்பதை உறுதி செய்யவும். இல்லையென்றால், Google Play Store: URL Google Play Store அல்லது App Store: URL App Store இல் இருந்து பதிவிறக்கம் செய்யவும். Trash பக்கத்திற்கு செல்லவும் ஆப்ஸின் கீழ் வலது மூலையில் உள்ள "Library"...
  வோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மார்ச் மாதம் 2024 வரை சலுகைகளை அறிவித்துள்ளது. எந்த மாடல் கார்களுக்கு சலுகை? Volkswagen நிறுவனத்தின் Volkswagen Taigun மற்றும் Volkswagen Virtus மாடல்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரொக்க தள்ளுபடி (cash discount), கார்ப்பரேட் தள்ளுபடி (corporate discounts) மற்றும் எக்சேன்ஜ் போனஸ் (exchange bonuses) வழங்கப்படுகின்றன. Volkswagen Virtus இந்த சலுகைகள் அனைத்தும் மார்ச் மாதம் இறுதிவரை மட்டுமே வழங்கப்படுகின்றது. இதில்,...
  நிம்மதியான வாட்ஸ்அப் அனுபவம் கிடைக்குமா? தெரியாத எண்களிடம் இருந்து வரும் அழைப்புகளை இனி சைலன்ஸ் செய்யலாம்! புதிய வாட்ஸ் அப் அப்டேட் வாட்ஸ் அப் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை தொடர்ந்து ஈர்ப்புடன் வைத்து இருக்க உதவும் வகையில் புதிய புதிய அப்டேட்டுகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ஸ்பேம் அழைப்புகளில் இருந்தும் தேவையற்ற தொந்தரவுகளில் இருந்தும் உங்களைப் பாதுகாக்க உதவுகிறது. வாட்ஸ்அப்பில் தெரியாத அழைப்பாளர்களை எப்படி...
  ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான லெக்சஸ் தனது பிரபலமான சொகுசு MPV கார் Lexus LM 350H ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Lexus LM 350H என்பது Lexus-இன் flagship MPV model ஆகும். Lexus LM 350H விலை? Lexus LM 350H ஐ இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு வகைகளும் ஏழு இருக்கைகள் மற்றும் நான்கு இருக்கைகள் என கிடைக்கும். இந்த காரின் விலை ரூ.2 கோடி முதல் ரூ.2.5...
  தென் கொரிய கார் நிறுவனமான Hyundai அதன் SUV Creta EV காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த கார் சோதனை ஓட்டத்தின்போது சாலைகளில் காணப்பட்டுள்ளது. காரின் முன்புறத்தில் LED Daytime Running Light (DRL) உள்ளது. தற்போது சந்தையில் இருக்கும் ICE வேரியண்ட் LED projector headlamps உட்பட பல அம்சங்களுடன் வருகிறது. இதில், புதிதாக வெளியிடப்பட்ட Creta facelift modelல், வழக்கமான ரேடியேட்டருக்குப் பதிலாக மூடிய பேனல் உள்ளது. degree surround...
  Lava நிறுவனம், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Lava O1 ஸ்மார்ட்போனின் அடுத்த பதிப்பான O2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக இருக்கிறது. அதிகாரப்பூர்வமான வெளியீட்டு திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், டீசர்கள் மற்றும் அமேசான் பட்டியலில் இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன. Lava O2 சிறப்பம்சம் திரை: Lava O2 ஸ்மார்ட்போன் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5-இன்ச் திரையைக் கொண்டிருக்கும், இது மென்மையான பயனர் அனுபவத்தை வழங்கும். பஞ்ச்-ஹோல் கட்...
  2024 ஆம் ஆண்டுக்கான IPL போட்டிகள் தொடர்பில் BCCI செயலாளர் ஜெய்ஷா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முக்கிய அறிவிப்பு 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது. முதல் போட்டியில் CSK மற்றும் RCB அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளனர். இந்தியாவில் தேர்தல் நடைபெறவிருப்பதால் போட்டி அட்டவணை வெளியிடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே BCCI முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மாத்திரமே வெளியிட்டது. அதாவது மார்ச் 22...
  தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு 500 விக்கெட் வீழ்த்தி சாதித்ததற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கௌரவித்துள்ளது. 500 விக்கெட்டுகள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் 500 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனையைப் படைத்தார். அதிலும் குறிப்பாக 100 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டி ஜாம்பவான் முரளிதரன் சாதனையை முறியடித்தார். இந்த நிலையில் அஸ்வினின் சாதனையை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது 500 விக்கெட்டுகள்...