ரஜினிகாந்த், கமல் ஹாசன் என இரு மாபெரும் நட்சத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் கே. பாலசந்தர்.
கமெர்ஷியல் படங்கள் மட்டுமல்லாமல், வித்தியசமான கதைகளை வைத்து படம் இயக்கி வந்த கே. பாலசந்தருக்கு அவருடைய 80வது வயதில் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது.
பணக்கஷ்டம் ஏற்பட்டு, தனது சொத்துக்களை விற்கும் அளவிற்கு சென்றுள்ளார் கே. பாலசந்தர். இதை பக்கத்தில் இருந்து பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இப்படியொரு விஷயம் நடக்கிறது, உங்களுடைய குருநாதர்...
திருமணமாகி ஒரே வருடத்தில் இறந்த கணவர்- அதில் இருந்து மீண்டு புதிய தொடரில் நடிக்க வந்த நடிகை ஸ்ருதி
Thinappuyal News -
தமிழ் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் பலரும் மக்களிடம் அதிகம் பிரபலம். அவர்களின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடந்தால் மக்கள் கொண்டாடுவார்கள், தவறு ஏதும் நடந்தால் மக்களும் கஷ்டப்படுவார்கள்.
அப்படி கடந்த வருடம் சீரியல் நடிகை ஸ்ருதி வாழ்க்கையில் மிகவும் மோசமான சம்பவம் நடந்தது. திருமணமான ஒரே வருடத்தில் அவரது கணவர் அரவிந்த் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இதைக் கேள்விபட்டு ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள், ஆனால் அவரோ எனது கணவர் என்னுடன்...
பயங்கர விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி பட நடிகை- வெண்டிலேட்டர் சிகிச்சையில் பிரபலம், தற்போதைய நிலை
Thinappuyal News -
தமிழ் சினிமாவில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான பொங்கி எழு மனோகரா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அருந்ததி நாயர்.
விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இறுதியாக தமிழில் ஆயிரம் பொற்காசுகள் என்ற படத்தில் நடித்தார்.
விபத்தில் சிக்கிய நடிகை
இந்த நிலையில் நடிகை அருந்ததி நாயர் கோவளம் அருகே ஒரு பைக் விபத்தில் சிக்கி தற்போது தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் சிகிச்சை...
இந்த போட்டோவில் இருப்பது யார் தெரியுமா.. தமிழ் சினிமாவை கலக்கிய அக்கா, தங்கை தான்
Thinappuyal News -
போட்டோவில் இருந்த அக்கா மற்றும் தங்கை யார் என கண்டுபிடுதீர்களா?
80களில் தமிழ் சினிமாவை கலக்கிய பிரபல நடிகைகள் ஆன அம்பிகா மற்றும் ராதா ஆகியோரின் குழந்தை பருவ போட்டோ தான் இது.
நெகிழ்ச்சியாக பகிர்ந்த அம்பிகா..
இந்த போட்டோவை நடிகை அம்பிகா தான் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக ஷேர் செய்திருக்கிறார்.
தற்போது ராதாவின் இரண்டு மகள்களும் சினிமாவில் அறிமுகம் ஆகி ஏற்கனவே வாய்ப்பில்லாமல் விலகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைத் தெரியாதவர்கள் குறைவு என்றே கூறலாம். அவரது எளிமையும், கவர்ச்சியும் உலகம் அறிந்தது. ஒருமுறை அரசுமுறைப்பயணமாக இந்தியா சென்றிருந்த ட்ரூடோ அங்கு ஆடிப்பாடி மகிழ்ந்த காட்சிகள் தலைப்புச் செய்தியானது நினைவிருக்கலாம்.
ஆனால், ஜஸ்டின் ட்ரூடோவையும், ஏன், அவரது தந்தையையும் அறிந்த அளவுக்குக்கூட, பலருக்கும் அவரது மனைவியைத் தெரியாது.
ஆனால், சமீப காலமாக ட்ரூடோவின் மனைவியைக் குறித்த பரபரப்பு தகவல் ஒன்று ஊடகங்களில் வெளியாகிவருகிறது.
ஜஸ்டின் ட்ரூடோவும், சோபி ட்ரூடோவும்...
ஒன்றாரியோ மாகாண அரசாங்கம், ஊழியர்களுக்கு ஆறு பில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்க நேரிட்டுள்ளது.
பொதுத்துறை ஊழியர்களுக்கு இவ்வாறு நட்டஈடு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட பில்124 என்ற சட்ட மூலம் சம்பள அதிகரிப்பினை தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்த சட்ட மூலம் அரசியல் அமைப்பிற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை மூன்றாண்டுகளுக்கு தலா ஒரு வீதமாக உயர்த்தும் வகையில் யோசனை முன்மொழியப்பட்டிருந்தது.
எனினும், இந்த...
கனடாவில் வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிற் கதவு மூடப்பட்டிருந்த காரணத்தினால் பெண் ஒருவர் வாசலிலேயே குழந்தை பிரசவித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் டிரம்மோன்ட்வில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையின் வெளியே சத்தம் கேட்டதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெளியே சென்று பார்த்த போது தாயும் சேயும் இருப்பதனைக் கண்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வைத்தியசாலையின் பிரதான நுழைவாயல் கதவு இரவு நேரத்தில் மூடப்பட்டிருக்கும் எனவும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வேறும்...
இத்தாலியில் சிக்கலை எதிர்கொண்டுள்ள இலங்கையர்கள்; ஏராளமானோர் தொழிலை இழக்கும் அபாயம்
Thinappuyal News -
இலங்கையில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்குள்ள இலங்கையர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏராளமானோர் தொழிலை இழக்கும் அபாயம்
இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த அனுமதிக்கும் முறையின் மூலம் பெருமளவானோர் தொழில் வாய்ப்புகளை பெற்றனர்.
இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இத்திட்டம் செயற்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த முறைமை செயற்படுத்தப்படாமை காரணமாக, ஏராளமானோர் தொழிலை...
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ல ஹெல்மண்ட் மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் பவுசருடன் மோதி கவிழ்ந்து தீப்பிடித்ததில் விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 38 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது, பயணிகள் பேருந்து ஹெராட்...
திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ… அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சுமார் 11 கிராமங்களின் மக்கள்!
Thinappuyal News -
சீனா - சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதியில் ஒன்றில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காட்டுத்தீ மளமளவென பரவியது.
இந்த தீ விபத்து கடந்த வெள்ளிக்கிழமை (15-03-2024) மாலை பைசி என்ற கிராமத்தின் அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தீ வேகமாக பரவி வரும் நிலையில், அந்த பகுதியில் உள்ள சுமார் 11...