Youtube வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்பின் செவப்பி எனும் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதுமட்டுமின்றி நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படத்தில் அவருடைய தோழியாக நடித்திருந்தார். மேலும் தற்போது நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை பூர்ணிமா ரவி,...
  வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாடல் உள்ளது. கோடான கோடி என்ற ஒரு குத்துப் பாடல் உள்ளது, இது ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான பாடலாக அமைந்தது. இதில் குத்துப் பாட்டுக்கு கிளாமர் டான்ஸ் ஆடி மீண்டும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நிகிதா துக்ரால். மார்க்கெட் இழந்த நடிகைகள் ஒரே ஒரு மாஸ் குத்து பாடலுக்கு நடனம் ஆடி மார்க்கெட்டை பிடித்தது போல்...
  பிரபலங்களின் சிறுவயது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவது தான் இப்போது டிரண்ட் ஆகிறது. நடிகர், நடிகை, இசையமைப்பாளர், இயக்குனர் என பல பிரபலங்களின் சிறுவயது போட்டோக்கள் வெளியாகின்றன. அப்படி இப்போது ஒரு பிரபலத்தின் செம கியூட்டான சிறுவயது புகைப்படம் தான் வெளியாகியுள்ளது, ஆனால் இவர் வெள்ளித்திரை நாயகி இல்லை, சின்னத்திரை நாயகி தான். இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது, சிறுவயது போட்டோவை பார்த்த ரசிகர்கள் அனைவருமே இவர் யார்...
  ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. சுஜித்ரா மற்றும் சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த தொடரில் இப்போது பாக்கியாவிற்கு எதிராக கோபியும் சமையல் பிசினஸ் தொடங்கியுள்ளார். அவருக்கு அவரது குடும்பம் பெரிய ஆதரவு கொடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் பாக்கியாவின் ரெஸ்டாரன்டிற்கு கூட்டமே இல்லை, எனவே சமைப்பதை மிகவும் குறைவு செய்துள்ளனர். வரும் நாட்களில் பாக்கியா தொழிலில் மேலே வருவாரா அல்லது கோபி...
  பரதன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க வெளியான திரைப்படம் அழகிய தமிழ்மகன். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ஸ்ரேயா நாயகியாக நடிக்க வெளியான இப்படம் நன்றாக ஓடியது, ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது. இதில் விஜய்யுடன் ஒரு குட்டி குழந்தை நடித்திருந்தார். விஜய் மற்றும் அந்த குழந்தை இடம்பெறும் காட்சிகள் இப்போதும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. லேட்டஸ்ட் க்ளிக் விஜய்யின் பக்கத்துவீட்டு குழந்தையாக ரேணு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நிவேதிதா. அபுதாபியைச் சேர்ந்த...
  தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜாக்கி சானை அறிமுகப்படுத்தியதே விஜய் டிவி எனலாம். காரணம் அதிரடி திருவிழா என ஜாக்கி சான் நடித்த படங்களை தமிழில் டப் செய்து வெளியிட்டு வந்தனர். எப்படி இவர் இதையெல்லாம் செய்கிறார் என ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு இவரது சண்டைக் காட்சிகள் இருக்கும். ஆரம்பத்தில் புரூஸ் லீ நடிப்பில் வெளியான படங்களில் துணை நடிகராக நடிக்கத் தொடங்கிய ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்கி சான் அதன்பின்னர் ஹீரோவாகவும் இயக்குனராகவும்,...
  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நடிகர் மணிகண்டன் நடிப்பில், சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான 'லவ்வர்' படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்ய உள்ளது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில், அழுத்தமான ரொமான்ஸ் டிராமா திரைப்படமான 'லவ்வர்' படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. நடிகர்கள் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், தற்கால தலைமுறையின்...
  விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த வாரம் இதுவரை ஒளிபரப்பான கதைக்களத்தில் முத்து, மீனாவிற்காக ஒரு பெரிய ஆரடர் பிடித்து கொடுக்கிறார். 500 மாலைகள் கட்டிக் கொடுத்தால் 2 லட்சத்திற்கு மேல் பணம், இரவு முழுவதும் கண் முழுத்து மீனா மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள் மாலை கட்டி எப்படியோ முடித்துவிட்டார்கள். அதை மண்டபத்திற்கு கொண்டு செல்லும் நேரத்தில் சிட்டி வண்டியை தூக்க எப்படியோ பல போராட்டத்திற்கு...
  அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் சிக்குண்டு காணாமல் போயிருந்த ஒரு குடும்பம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அவுஸ்திரேலியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் குறித்த குடும்பம் கடந்த 3 நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது மகிழுந்தில் அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் இருந்து குறித்த குடும்பத்தினர் பயணத்தை ஆரம்பித்திருந்தனர் இதன்போது வெள்ளம் காரணமாக அவர்களது மகிழுந்து சேற்றில் சிக்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ச்சியான சீரற்ற காலநிலையினால் அவர்களை தேடும்...
  நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது, கடையொன்றில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோல்ரிஸ் கஹ்ரமான், தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். திருட்டுக் குற்றச்சாட்டையடுத்து 43 வயதான கஹ்ரமான் கடந்த ஜனவரி 16 ஆம் திகதி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார். நியூஸிலாந்தில் அரசியல் புகலிடம் இந்நிலையில், இது தொடர்பான வழக்கில், தான் குற்றவாளி என ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று (13) புதன்கிழமை கஹ்ரமான் ஒப்புக்கொண்டார். ஈரானில் பிறந்த...