இறுதி யுத்தத்தின் அகோரத்தை விபரிக்கும் சிறப்புத் தளபதி https://www.youtube.com/watch?v=1255GOmczO0
  தையிட்டி விகாரை விவகாரம் தீர்க்க கூடாது நாம் இதை வைத்து அரசியல் செய்யனும் மலையகத்தில் எப்படி தோட்டக்காரன் டு அரசியலை தொண்டமான் கையான்டாரோ தோழர் அது இன்றுவரை வெற்றிதான் பொலிஸ் காணி அதிகாரம் வடக்கு கிழக்கிற்கு கொடுக்க வேண்டாம் அக்கால சிங்களவர்கள் குழம்பி மகிந்த தரப்பு ஆட்சியை பிடிச்சுட்டு வாங்க அருச்சுணா என்ற பைத்தியம் நமக்கு தேவை அவரை வைச்சு யாழ்பாணத்தில கொஞ்சக் காலம் அரசியல் செய்யலாம் நம்மள தோட்டக்காரன் டான் என்று யாழ்ப்பாணத்தான் சொல்லிட்டான் உங்கள்...
    பாறுக் ஷிஹான் பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பில் மாணவர்களுக்கு  தெளிவூட்டும் செயலமர்வு நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு  அமைச்சின் மத்தியஸ்த ஆணைக்குழு   பங்களிப்புடன்  மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி    இன்று  நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ஐ.உபைதுல்லா   வருகை தந்து  வரவேற்புரையுடன் இச்செயலமர்வினை ஆரம்பித்து வைத்தார்.அம்பாறை  மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட இப்பாடசாலையில் இருந்து  சுமார் 75 க்கும் அதிகமான...
  பாறுக் ஷிஹான் கல்முனை நீதிவான்  நீதிமன்ற வளாகத்தில்  இருந்து  தப்பியோடிய சந்தேக நபர் தொடர்பில்   சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு  அறியத்தருமாறு  பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர்  ஐஸ் போதைப்பொருள்,  ஆடு  மாடு சட்டவிரோதமாக கடத்தல்,   தங்க நகைகள் தொலைபேசி  திருட்டு,  போன்ற பல்வேறு  சம்பவங்களுடன்   தொடர்புடையவராவார். 21 வயது மதிக்கத்தக்க "அகில்" என்ற பெயரை உடைய சந்தேக நபர் தொடர்பில் அறிந்தால்  ...
    -சிறப்பு வரலாற்று பார்வை  எமது வரலாறு எமக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் எம்மை அழிக்க துடிக்கும் எதிரிகளான வந்தேறிகளின் (சிங்களவர்களின்) வரலாறுகளை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம். காரணம் எமக்கு வரலாற்று தெளிவும், பூரண அரசியல் தெளிவும் இருந்தால் மாத்திரமே எமது விடுதலையையும் சுகந்திரத்தையும் உறுதிப்படுத்த முடியும். வரலாற்றை கற்பதன் மூலம் உலகை ஆண்ட தமிழன் இன்று உலகம் முழுவதும் எவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டான் என்பதை தெளிவாக விளங்கி கொள்ள முடியும். தமிழனை...
தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியாது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி (Sunil Senevi) தெரிவித்துள்ளார். அத்துடன், தையிட்டி விகாரை எந்தக் காணியில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்தக் காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு மேலும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,“ நாட்டில் அமைந்துள்ள எந்த மதத்...
    யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி (United Motors Lanka PLC) அதன் வாகன வரிசைக்கான புதிய விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.  வாகன இறக்குமதி தடையை நீக்கி புதிய வரி விகிதங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்ததைத் தொடர்ந்து இந்த விலைப்பட்டியல்  வெளியாகியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட விலையானது தற்போதைய மாற்று விகிதங்கள், அரச வரிகள் மற்றும் 18 வீத வற் வரிகளைத் தவிர பிற வரிகளை பிரதிபலிக்கின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனப்படையில், வாகனங்களின் விலை மற்றும் வரிகள் குறித்த...
  அயோக்கியனாக மாறிய அர்ச்சுனா ! அமைச்சர் சந்திரசேகரிடமும் மலையக மக்களிடமும் மன்னிப்புக் கோருகின்றனர் ஈழத்தமிழர்கள் ! அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை தாக்குவதற்காக அண்மையில் காணொளி ஒன்றில் பா.உ இராமநாதன் அர்ச்சுனா "நாங்கள் கப்பல் ஓட்டியவர்கள், நீங்கள் கப்பலில் வந்தவர்கள்" என மலையக தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான மொழியாடல்களை பயன்படுத்தியிருப்பது பலரையும் அருவருப்படைய வைத்துள்ளது. பா உ அர்ச்சுனா ஊசி அர்ச்சுனாவாக இருந்த போதே தன்னுடைய சாதியத் திமிரை அப்பப்போ காட்டியதை தேசம்நெற் பல...
  எலோன் மஸ்க் $10,000 வீடுடன் மலிவு விலை வாழ்க்கையின் எதிர்காலத்தை மாற்றியமைக்க உள்ளார், இது வீட்டுச் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துவதாக உறுதியளிக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு. மஸ்கின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, இந்த சிறிய, ஆற்றல் திறன் மற்றும் உயர் தொழில்நுட்ப வீடு நிலையான வாழ்க்கையின் எல்லைகளைத் தள்ளுகிறது. சில ஸ்மார்ட்ஃபோன்களை விட மலிவு விலையில் இருக்கும் ஒரு எதிர்கால, ஆஃப்-தி-கிரிட் வீட்டை சொந்தமாக வைத்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள் - இது இனி தொலைதூரக் கனவு அல்ல. இந்த...
  குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.