எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) வாங்கும் தொழிலாளர்களுக்கு மத்திய பிரதேச மாநில அரசு 40 ஆயிரம் ரூபாய் பண உதவி செய்யும் என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) வாகனங்கள் தான். இதனால், எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிக்க இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க விரும்புகிறது. ஆனால்,...
  மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் Moto G Power 5G (2024) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இது நடுத்தர பட்ஜெட் விலையில் 5G ஸ்மார்ட்போன் தேடும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையலாம். பெரிய திரை, மென்மையான காட்சி (Large Display, Smooth Visuals) மோட்டோ ஜி பவர் 5G (2024) 6.7 இன்ச் FHD+ IPS LCD திரையைக் கொண்டுள்ளது. 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வரும் இந்தத் திரை, மென்மையான மற்றும் தடையற்ற காட்சியை வழங்குகிறது. திரைப்படங்கள்,...
  2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படலாம் என்ற தகவலுக்கு பாகிஸ்தான் வீரர் ஒருவர் இந்திய தேர்வுக்குழுவை எச்சரித்துள்ளார். டி20 உலகக்கோப்பை 2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1 முதல் 29-ம் திகதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும். இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. 29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட்...
  இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் சர்மா பிறர் நலம் பற்றி சிந்திக்கும் அரிய மனிதராக காணப்படுவதாக தமிழக வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். போட்டியில் இருந்து வெளியேறிய அஸ்வின் ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நடுவே, ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) பாதியில் விலக நேரிட்டது. அவரது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். அப்போது அணித்தலைவர் ரோஹித் சர்மா (Rohit Sharma), நிலைமையை கையாண்ட விதம் மூலம் அவரை...
  2024-ஆம் ஆண்டில் உலகின் முதல் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் என்பது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஒரு விளையாட்டு மற்றும் பல நாடுகளில் கலாச்சார நிகழ்வாக மாறியுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான டொலர்களில் வருவாயை ஈட்டுகிறது. இந்தக் கிரிக்கெட் உலகில் வீரர்களை பணக்காரர்களாக ஆக்கியுள்ளது. ஆடம் கில்கிறிஸ்ட் 2024-ஆம் ஆண்டில் 380 மில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரராக உள்ளார்....
  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் தனக்கு ஏற்பட்ட விபத்தில் இருந்து மீண்டு வந்தது குறித்து பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த 2022 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கினார். இதனைத்தொடர்ந்து, கடந்த 4 மாதங்களாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடல் தகுதியை மீட்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவர், வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்று கேள்விகள் எழுந்த...
  இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இலக்கை நிர்ணயித்த இலங்கை இலங்கை-பங்களாதேஷ்(வங்கதேசம்) இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி Chattogram, ஜாஹுர் அகமது சௌத்ரி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 48.5 ஓவர்கள் முடிவிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்களை குவித்தது. இலங்கை...
  அஜித் ரசிகர்கள் எல்லோரும் வெறித்தனமாக காத்திருப்பது விடாமுயற்சி பட அப்டேட்டுக்காக தான். அஜித் இந்த படத்தில் நடிப்பதாக டைட்டில் அறிவிக்கப்பட்டு நீண்ட காலம் ஆகிறது, ஆனால் இன்னும் எந்த அப்டேட்டும் படக்குழு வெளியிடவில்லையே என அஜித் ரசிகர்கள் ஆதங்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பேசி வந்தனர். மேலும் சமீபத்தில் அஜித்துக்கு அறுவை சிகிச்சை நடந்திருப்பதால் விடாமுயற்சி அடுத்த கட்ட ஷூட்டிங் நடப்பது இன்னும் தள்ளிபோகுமா என அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். நாளை...
  நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் அமரன் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சிவகார்திகேயன் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை வர வைத்து சென்னை போரூர் பகுதியில் இருக்கும் பெரிய திருமண மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். அடுத்த தளபதியா? சிவகார்த்திகேயன் ரசிகர்களை வரவைத்து பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தியது பற்றி நெட்டிசன்கள் பல்வேறு...
  கடந்த பிக் பாஸ் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் மாயா. இறுதிக்கட்டம் வரை சென்ற மாயா ஒரு பக்கம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும், மறுபக்கம் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே கமலுடன் விக்ரம், விஜய்யுடன் லியோ போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் விக்ரம் படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில்...