உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளும், திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையுமானவர் ஸ்ருதி ஹாசன். இவர் சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதற்கு முன் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்திருந்தார். நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் இவர் பல ரசிகர்களை கவர்ந்தார். சூர்யாவின் 7ஆம் அறிவு படத்திற்கு பின், விஜய்யுடன் புலி, அஜித்துடன் வேதாளம் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வந்தார். இவர் கடைசியாக...
  இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மீரா சோப்ரா. இவருக்கு திருமணம் என கடந்த மாதம் தகவல் வெளிவந்த நிலையில், அதே நடிகை மீரா சோப்ரா உறுதி செய்தார். இந்த நிலையில் தற்போது மீரா சோப்ராவின் திருமணம் பிராம்மண்ட முறையில் ராஜஸ்தானில் நடந்துள்ளது. திருமணம் கடந்த மூன்று ஆண்டுகளாக ரக்ஷித் என்பவரை நடிகை மீரா சோப்ரா காதலித்து வந்துள்ளார். 40...
  சின்னத்திரையில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. முதல் சீசன் முடிவை தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் முன்னணியில் இருக்கும் இந்த சீரியலில் ஸ்டாலின், பிரபல நடிகை நிரோஷா போன்ற நடிகர், நடிகைகள் நடித்து வருகிறார்கள். டாப் நடிகருடன் சந்திப்பு இந்த சீரியலில் கதிர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் ஆகாஷ். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...
  இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் தமிழ் இயக்குனர் மணி ரத்னம். பல ஆண்டுகளாக பல முன்னணி நட்சத்திரங்கள் நினைத்தும் எடுக்க முடியாத பொன்னியின் செல்வன் கதையை எடுத்து காட்டினார். இரண்டு பாகங்களாக உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து தக் லைப் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கமலுடன் இணைந்து திரிஷா, ஜெயம்...
  ரஷ்ய இராணுவ சரக்கு விமானமொன்று இன்று தீப்பற்றி வீழ்ந்துள்ளது. விமானத்தில் 15 பேர் இருந்தனர் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஐ.எல்.-76 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில், மொஸ்கோவுக்கு அருகிலுள்ள ஐவானோவா பிராந்தியத்தில் வீழ்ந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பிலான சேத விபரங்கள் வெளியாகவில்லை.
  ரஷ்யாவின் மேற்கு பகுதியில் ராணுவ போக்குவரத்து விமானம் இன்றையதினம் (12-03-2024) விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விமானப்படை தளத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில வினாடிகளில், அதன் என்ஜினில் இருந்து கரும்புகை எழுந்த நிலையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதன் காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தின் போது குறித்த விமானத்தில் 8 ஊழியர்கள், 7 பயணிகள் என மொத்தம் 15 பேர் பயணித்துள்ளனர். இவானோவா பிராந்தியத்தில் விமானம் விழுந்ததாக...
  கனடாவின் நோவா ஸ்கோட்டியாவில் குடும்ப வைத்தியருக்காக மக்கள் வருடக் கணக்கில் காத்திருக்க நேரிட்டுள்ளது. மாகாணத்தைச் சேர்ந்த 15000 பேர் கடந்த மூன்று ஆண்டுகளாக குடும்ப வைத்தியர்கள் சேவையை பெற்றுக்கொள்ள காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப வைத்தியருக்காக காத்திருக்கும் பலருக்கு இதுவரையில் அந்த சேவை கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2021ம் ஆண்டின் பின்னர் குடும்ப வைத்தியருக்காக காத்திருப்போரின் மொத்த எண்ணிக்கை 153373 எனத் தெரிவிக்கப்படுகின்றது. சனத்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட சில காரணிகளினால் இவ்வாறு குடும்ப...
  பிரேசில் நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் அதிக அளவில் மேற்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இதன்படி இந்த ஆண்டில் இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 12 ஆயிரத்து 652 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர் எனவும் அந்த நாட்டின் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...
  கனடாவின் ஸ்காப்ரோவில் அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் உணவு கடையொன்றிற்குள் ரக்கூன் ஒன்று உலவும் காணொளி வைரலாகியுள்ளது. பொதுவாக இவ்வாறான ரக்கூன்கள் குப்பை தொட்டிகளில் எஞ்சியிருக்கும் கழிவு வகைகளையே உட்கொள்ளும். எனினும், இந்த ரக்கூன் நேரடியாக கடைக்குச் சென்று உலவும் காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன. கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் இந்த ரக்கூனை கணொளியாக பதிவிட்டுள்ளனர். கடையில் ஒருவர் பர்கர் ஒன்றை ரக்கூனுக்கு வழங்குமாறு கூறுகின்றார். எவ்வாறெனினும் இவ்வாறான விலங்குகளை கடைக்குள் நுழைய விடுவது உசிதமானதல்ல.கனடாவின் வனவிலங்கு சட்டத்தின்...
  அமெரிக்கரிவல் இறைச்சி உற்பத்தி தொடர்பில் புதிய நடைமுறையொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளமை குறித்து கனடா தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. “அமெரிக்காவின் உற்பத்தி” மற்றும் “அமெரிக்காவின் தயாரிப்பு” போன்ற லேபல்களுடன் மட்டுமே இறைச்சி மற்றும் முட்டை வகைகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. எதிர்வரும் 2026ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அமெரிக்காவிலேயே பிறந்து அமெரிக்காவிலேயே வளர்ந்த மிருகங்களின் இறைச்சி உற்பத்திகளை மட்டும்...