PSL தொடரில் பாபர் அசாமின் பெஷாவர் ஸல்மி அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பாபர் அசாம் அரைசதம் கராச்சியில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் ஸல்மி மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பெஷாவர் அணி முதலில் துடுப்பாடியது. சைம் அயூப் 19 ஓட்டங்களிலும், முகமது ஹாரிஸ் 13 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஹஸீபுல்லா கான் 1 ரன்னில் மின்ஹாஸ் பந்துவீச்சில்...
  நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது ரகு தாத்தா, கண்ணிவெடி, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்கள் உருவாகி வருகிறது. மேலும் தற்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகும் திரைப்படமே வருண் தவானுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தை அட்லீ தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரகசிய திருமணம்? நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் சதீஸ் உடன் ரகசிய திருமணம்...
  நடிகை அமலா பால் கடந்த வருடம் அவரது காதலர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அதன் பின் ஜனவரியில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அவர். அதன் பிறகு அமலா பால் கர்ப்ப காலத்தில் செய்யும் எல்லா விஷயங்களையும் போட்டோவாக வெளியிட்டு வருகிறார். பட ப்ரோமோஷனில் அமலா பால் இந்நிலையில் தற்போது அமலா பால் பிரித்விராஜ் உடன் நடித்து இருக்கும் ஆடு ஜீவிதம் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்டிருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் நிலையிலும்...
  பிரபல டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் அனிதா சம்பத். அவர் செய்தி வாசிப்பாளர் வேலையை விட்டுவிட்டு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். அவர் பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக 84 நாட்கள் வரை இருந்தார். ஷோவில் அவர் பலரிடம் சண்டை போட்டதற்காக அதிகம் ட்ரோல்களை சந்தித்தார். பிக் பாஸுக்கு பிறகு அனிதா சம்பத் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். மாலத்தீவு ட்ரிப்.. ட்ரோல்...
  கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தற்போது மாஸ் காட்டி வரும் திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். சிதம்பரம் இயக்கத்தில் உருவான இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனைகளை செய்து வருகிறது. ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த இப்படம், சில தினங்களுக்கு முன் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் தொடர் சாதனைகளை படைத்து வருகிறது. தமிழக வசூல் விவரம் இந்த நிலையில், தமிழகத்தில்...
  சன், விஜய், ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், ஜெயா, ராஜ் என தமிழில் ஏகப்பட்ட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகிறது. இதில் மிகவும் வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன ஒரு டிவி என்றால் அது விஜய் தான். பாடல், நடனம், கேம் ஷோ என நிறைய சூப்பரான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவையும் பெற்றது. தற்போது நாம் கொண்டாடிய ஜோடி புதிய நிகழ்ச்சி அண்மையில் தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வாரா வாரம் வித்தியாசமான தலைப்பு...
  நடிகர் விஜய் கடந்த மாதம் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கினார். தமிழக வெற்றிக்கழகம் எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இக்கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் தான், தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர செயலி ஒன்றை அறிமுகம் செய்தனர். இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட 3 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்தது. எதிர் குரல் அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் சமூக நடக்கும் ஓவ்வொரு விஷயத்திற்கும் தொடர்ந்து...
  பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை ஜான்வி கபூர். ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகளான இவர் தற்போது தென்னிந்திய சினிமாவிலும் தடம் பதித்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்து வரும் தேவரா படத்தில் கதாநாயகியாக ஜான்வி தான் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ராம் சரண் படத்திலும் நடிக்கவுள்ளார். மேலும் சூர்யாவுடன் இந்தியில் உருவாகும் கர்ணா படத்திலும் ஜான்வி கபூர் தான் கதாநாயகி என கூறப்படுகிறது. இளைஞர்களை கவர்ந்து வரும்...
  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்க நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் நடிக்க ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் கிழக்கு வாசல். இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர் வெங்கட் ரகுநாதன் நாயகனாக நடிக்க ரேஷ்மா முரளிதரன் நாயகியாக நடித்து வருகிறார். 100 எபிசோடுகளை கடந்து பரபரப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல்...
  நடிகர் திலகம் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிவாஜி கணேசன். இவர் சிறுவன் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. பொதுவாக திரையுலகினரின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அப்படி வைரலாகும் போது, இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் என்ற கேள்வியும் எழும். இந்த நடிகர் தானா அந்த வகையில் தற்போது சிவாஜி கணேசன் முத்தம் கொடுக்கும் அந்த சிறுவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. அவர்...