செயல்திறன் விஷயத்தில் Realme GT சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாக இருக்கும் ரியல்மி ஜிடி 5 (240W) ஸ்மார்ட்போன், அதிர வேக சார்ஜிங் தொழில்நுட்பத்துடன், பல்வேறு சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. சில நிமிடங்களில் முழு சார்ஜ் ரியல்மி ஜிடி 5 (240W)ன் சிறப்பம்சம் அதன் சார்ஜிங் வேகம் தான். 240W சூப்பர் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட இந்த ஃபோன், 4600mAh பற்றரி திறன்...
  இந்திய அணியின் திறமையான துடுப்பாட்ட வீரரான சுப்மான் கில் தற்போது சிறப்பான ஃபார்மில் உள்ளார். இந்திய அணியின் ஸ்டைலிஷ் கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் ஏற்கனவே பல இளம் பெண்களின் கனவு நாயகனாக உள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமின்றி, களத்திற்கு வெளியேயும் தனது தோற்றத்தில் பிரகாசிக்கிறார். திறமையான இளம் கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில்லின் ஆடம்பர பங்களாவையும், அந்த பங்களாவின் சிறப்புகள் என்ன என்பதையும் பார்ப்போம். ஷுப்மான் கில்லின் பஞ்சாப் பங்களாவில் ஓய்வெடுக்கவும், பொழுதுபோக்கவும்...
  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு பாகிஸ்தான் வீரர் முகமது ஆமிர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தரம்சாலாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது. இதன்மூலம் 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி, 112 ஆண்டுகளில் முதல் போட்டியில் தோல்வியுற்றும் பின்னர் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை பதிவு...
  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் நியூசிலாந்து அணி 279 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கேன் வில்லியம்சன் 51 கிறிஸ்ட்சர்ச்சின் ஹக்லே ஓவல் மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் நடந்து வருகிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 162 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின்னர் முதல் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 256 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின்னர் 94 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி இரண்டாது இன்னிங்சை தொடங்கியது. வில்...
  வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. குசால் மெண்டிஸ் 86 சில்ஹெட்டில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடந்தது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 174 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 86 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் களமிறங்கிய வங்கதேச அணியில், லித்தன் தாஸ் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷாண்டோ (1), ஹிரிடோய் (0) மற்றும் மஹ்மதுல்லா (0)...
  வங்கதேசத்திற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 175 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. கடைசி டி20 போட்டி இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தெரிவு செய்ய, இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. தொடக்க வீரர் தனஞ்செய டி சில்வா 8 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கமிந்து மெண்டிஸ் 12 ஓட்டங்களிலும், அணித்தலைவர் ஹசரங்கா 15 ஓட்டங்களிலும்...
  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அஸ்வின் அபார பந்துவீச்சு தரம்சாலாவில் நடந்த 5வது டெஸ்டில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 477 ஓட்டங்கள் குவித்தது. அதன் பின்னர் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. முதல் 3 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றினார். அடுத்து கைகோர்த்த ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோவ் கூட்டணி 56 ஓட்டங்கள் சேர்த்தது. பேர்ஸ்டோவ் 39 ஓட்டங்களில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து...
  சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் இவர் அர்ச்சனாவுடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரியங்காவிடம் தொடர்ந்து பல கேள்விகளை முன் வைத்தார் அர்ச்சனா. இதில் பேசி கொண்டிருந்த பிரியங்கா, ரசிகர் ஒருவர் தன்னை தரைகுறைவான வார்த்தையை பயன்படுத்தி திட்டிய சம்பவத்தை குறித்து பேசினார். கெட்ட வார்த்தை பேசிய பிரியங்கா பிரியங்கா கூறியதாவது "மிகப்பெரிய தலைவர்...
  இளம் வயதிலேயே அடல்ட் படங்களில் நடிக்க துவங்கியவர் சோபியா லியோன். தனது 18 வயதில் இருந்து அடல்ட் படங்களில் நடித்து வந்த இவர், இதுவரை 1 மில்லியன் டாலர்களுக்கும் மேல் சம்பாதித்துள்ளாராம். இந்த நிலையில், 26 வயதாகும் நடிகை சோபியா லியோன், மர்ம முறையில் மரணமடைந்துள்ளார். கடந்த மார்ச் 1ஆம் தேதி உடல் செயல் இழந்த நிலையில் இருந்த நடிகை சோபியா லியோனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், மருத்துவ சிகிச்சை பலனின்றி...
  தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். வருண் தவான் நடிப்பில் உருவாகி வரும் பேபி ஜான் எனும் இந்தி திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சில இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கூட கீர்த்தியை தேடி வந்துள்ளது என்கின்றனர். இதை தவிர தமிழில் ரகு தாத்தா, கண்ணிவெடி, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களை கைவசம்...