மீண்டும் ஆயுதப்போராட்டம் புளொட் ஈ பி ஆர் எல் எப் ரெலோ மீண்டும் களத்தில்;;;
வெடுக்கநாரி மலையில் பொலிசார் தாக்குதல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை இழுத்த சென்று அராஜகம்
Thinappuyal News -
வெடுக்கநாரி மலையில் சிவனை வழிபட சென்ற பக்த அடியார்கள் அரசியல் வாதிகள் மீது பொலிசார் தாக்குதல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை இழுத்த சென்று அராஜகம்
நல்லூர் கந்தன் ஆலயம் முன்பாக லொறி ஒன்று கடைக்குள் நுழைந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (7) 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சாரதி படுகாயம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நகர் நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றும் லொறி நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பியுள்ளது.
இதன்போது அங்கிருந்த கடை கட்டத்துடன் மோதி லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுடன் கடையும் சேதமடைந்துள்ளது....
நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களாக முன்னணி நடிகையான தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
3 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் அவர்கள் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று கொழும்பு கோட்டை பிரதான நீதவான் திலின கமகேவிடம் தெரிவித்தது.
இருவருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இருந்தால் மட்டும் சந்தேகநபர்களாக பெயரிடுமாறு நீதவான் விடுத்துள்ள உத்தரவிற்கமைய, குற்றப் புலனாய்வு திணைக்களம், சம்பவத்தில் சந்தேக நபர்களாக...
பியகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக வைத்தியசாலை ஒன்றை நடத்திய போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் பியகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த வைத்தியசாலையை நடத்திச் சென்ற வைத்தியர் ஒருவர் கடந்த ஆண்டு வெளிநாடு சென்றுள்ளார்.
இந்த நிலையில் சந்தேக நபர் ,வைத்தியர் என்ற போர்வையில் வைத்தியசாலையை தொடர்ந்தும் நடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...
மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுவித்தது கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று (6) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மௌலவி உட்பட சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக...
மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கு பணம் செலுத்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உரிய கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காப்பீட்டு நன்மைத் திட்டத்தின் மூலம் இவ்வாறு பணம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதியோர் உதவி கொடுப்பனவு
இதன்படி 410,000 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 7500 ரூபா மாதாந்த கொடுப்பனவும், சிறுநீரக நோயாளர் 50,000 பேருக்கு தலா 7500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது.
இது...
புதிய பொலிவுடன் Yamaha RX 100 பைக் விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக பைக் பிரியர்களுக்கு தற்போது Pulsar, Apache, Duke போன்ற பைக்கின் மீது ஆர்வம் இருந்தாலும் Yamaha RX 100 பைக்கானது தனித்து தெரியும்.
ஏனென்றால் 90 காலகட்டத்தில் சாலைகளில் Yamaha RX 100 ஆதிக்கம் செலுத்தின. இந்த பைக்கில் உள்ள சத்தம், Design, mileage ஆகியவை தான்...
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நேற்று முடங்கியதனால் கோடிக்கணக்கில் பணத்தை மார்க் ஜூக்கர்பர்க் இழந்துள்ளார்.
உலகளவில் முடங்கிய சமூக ஊடகங்கள்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சுமார் 2 மணித்தியாலங்களுக்கு நேற்று முடங்கியது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்றிபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் திடீரென்று முடங்கியதனால் பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது.
பின் தொழில்நுட்ப கோளாறை ஒப்புக் கொண்ட மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர் பெர்க் சிறிது நேரத்தில் சரியாகி விடும்...
10 நிமிடம் Charge செய்தால் 200கிமீ ஓடும்., BYD Seal EV இந்தியாவில்., விலை என்ன தெரியுமா?
Thinappuyal News -
10 நிமிடம் charge செய்தால் 200கிமீ range தரும் புதிய எலக்ட்ரிக் கார் மொடலை BYD இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
சீனாவின் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான BYD, இந்திய சந்தையில் புதிய மொடலை அறிமுகம் செய்துள்ளது.
Dynamic Range, Premium Range மற்றும் Performance variant என மூன்று பதிப்புகளில் கிடைக்கும் இந்த புதிய கார், பிரிமியம் அம்சங்களையும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 650 கிலோமீட்டர் மைலேஜையும் வழங்கும் என்று...