உலகக் கோப்பை ஹீரோ லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) அடித்த Free Kick-ல் மைதானத்தில் அமர்ந்திருந்த குழந்தையின் மீது பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்குழந்தை உடனே கதறி அழுதது. இதன் காணொளி இணையத்தில் வைரலாகிவருகிறது. HongKong அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியை தவறவிட்ட இந்த நட்சத்திர கால்பந்து வீரர், ஆர்லாண்டோ சிட்டிக்கு எதிரான போட்டியில் களம் இறங்கினார். ஞாயிற்றுக்கிழமை இரவு ஃபோர்ட் லாடர்டேல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மெஸ்ஸியின் இண்டர் மியாமி அணி...
  அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன் (Marnus Labuschagne) ஃபார்ம் இல்லாமல் திணறுகிறார். ஒரு காலத்தில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்டராக இருந்த மார்னஸ் லபுஷேன், அணிக்கு சுமையாக மாறி வருகிறார். சதங்களுக்குப் பிறகு சதம் அடித்த இந்த வலது கை ஆட்டக்காரரால் இப்போது அரை சதமோ, குறைந்தது 20 ஓட்டங்களோ எடுக்க முடியவில்லை. சொந்த மண்ணில் நடந்த பாகிஸ்தான் தொடரில் அரைசதத்தை தவறவிட்டார். மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து...
  கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்து அதிரடி காட்டிய தசுன் சனகாவால் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றுள்ளது. தொடக்கம் முதலே அதிரடி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நிலையில், முதலாவது 20 ஓவர் போட்டி சிலெட் நகரில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி...
  சுந்தர் சியின் தலைநகரம் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் ஜோதிர்மயி. அவர் நான் அவன் இல்லை, அறை எண் 305ல் கடவுள், பெரியார் போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் அவர் கடைசியாக நடித்து இருந்த படம் வெடிகுண்டு முருகேசன். அதற்கு பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இப்படி மாறிட்டாரே.. ஜோதிர்மயி மலையாள இயக்குனர் அமல் நீரட் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் தற்போது...
  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே சினிமாவில் இயக்குனர்களாக இருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சௌந்தர்யா அடுத்ததாக ரஜினியின் இளைய மகளும் புதிதாக படத்தை இயக்கப்போகிறாராம். இப்படத்திலும் ரஜினிகாந்த் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ரஜினியின் இளைய மகளான...
  தென்னிந்திய சினிமாவில் மாபெரும் வசூல் சாதனையை செய்து வரும் திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். மலையாளத்தில் எடுக்கப்பட்ட இப்படம் இன்று தமிழகத்திலும் உண்மையாகவே நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்குனர் சிதம்பரம் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி கமல் ஹாசனின் குணா படத்தை, மஞ்சுமெல் பாய்ஸ் படத்துடன் இணைத்து அவர் செய்த மேஜிக் திரையரங்கில் வேற லெவலில் ஒர்கவுட் ஆனது. இப்படத்தை பார்த்துவிட்டு, மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார்...
  இந்தியாவின் மிகவும் பணக்கார குடும்பமான முகேஷ் அம்பானி-நீட்டா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அவரது நீண்டநாள் காதலி ராதிகா மெர்ச்சண்டுடன் தான் அவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது. ஆனந்த் அம்பானி-ராதிகாவின் Pre Wedding கொண்டாட்டம் Jamnagarல் படு பிரம்மாண்டமாக மக்கள் ஆச்சரியப்பட்டு பார்க்கும் அளவிற்கு கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியின் வீடியோக்கள், புகைப்படங்கள் நிறைய வெளியாகிய வண்ணம் உள்ளன. ரிஹானா சொத்து இந்த திருமண கொண்டாட்டத்தில் எத்தனையோ பாடகர்கள் பாடினார்கள்...
  தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது Greatest of all time எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது அரசியல் பயணம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார் விஜய். Goat மற்றும் தளபதி 69 படங்களை முடித்துவிட்டு, முழு நேரம் அரசியலில் களமிறங்கப்போவதாக விஜய் கூறியுள்ளனர். சினிமாவில் இருந்து விஜய் விலகுவது, அவருடைய ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது. விஜய்யின்...
  சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிர்லா போஸ். சீரியல்கள் மட்டுமின்றி படங்களிலும் நடித்து வருகிறார். திருமதி செல்வம், கோலங்கள் போன்ற சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது தங்கமகள் எனும் சீரியலில் நடித்து வருகிறார். காரால் பிரச்சனை மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிர்லா போஸ் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பார்க்கிங் படத்தில் வந்தது போல், நடிகர் பிர்லா போஸ் மற்றும்...
  டிடி, தமிழ் சினிமாவில் யாராலும் மறக்க முடியாத ஒரு தொகுப்பாளினி. 20 வருடங்களுக்கும் மேலாக தொலைக்காட்சியில் ராஜ்ஜியம் செய்து வருபவர், இவர் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களுக்கு அவ்வளவு பிடிக்கும். நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சியை நடத்துவதோடு மிகவும் கலகலப்பாக பார்ப்போரையும் ஆர்வமாக பார்க்க வைப்பார். அந்த அளவிற்கு அவரது தொகுப்பாளினி வேலையை செமயாக செய்துள்ளார். ஆனால் இவர் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தவில்லை, இது ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை தான் கொடுத்துள்ளது. பிரபலத்தின்...