நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நேபாளம் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பிரடிஸ் மிரட்டல் பந்துவீச்சு
முத்தரப்பு டி20 தொடரின் இன்றையப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதின.
முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. அத்துடன் நேபாள அணியின் பந்துவீச்சில் நெதர்லாந்து அணி வீரர்கள் ஓட்டங்கள் எடுக்க தடுமாறினர்.
இதனால் அந்த அணி 19.3 ஓவரில் 120 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக மேக்ஸ்...
சிக்ஸர் அடித்து ரஞ்சிக்கோப்பையில் முதல் சதம் விளாசிய ஷர்த்துல் தாக்கூர்! டேய் போதும்டா எனக்கூறிய அஸ்வின்
Thinappuyal News -
ரஞ்சிக்கோப்பை தொடரின் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வீரர் ஷர்த்துல் தாக்கூர் சதம் அடித்தார்.
சாய் கிஷோர்
மும்பையில் ரஞ்சிக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடந்து வருகிறது. தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக விஜய் ஷங்கர் 44 ஓட்டங்களும், வாஷிங்டன் சுந்தர் 43 ஓட்டங்களும் எடுத்தனர். மும்பை அணியின் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளும், ஷர்த்துல் தாக்கூர், முஷீர் கான்...
மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மாவுக்குப் பிறகு, முன்னாள் சேம்பியன் அணியின் மற்றொரு அணித்தலைவரும் பொறுப்பை இழக்கக்கூடும் என்ற தகவல் கசிந்துள்ளது.
அணித்தலைவரை மாற்றும்
ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2024ல் அதன் அணித்தலைவரை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 22ம் திகதி 17வது ஐபிஎல் தொடர் ஆரம்பமாகிறது.
இந்த நிலையில், 2023ல் ஹைதராபாத் அணியை வழிநடத்திய Aiden Markram மாற்றப்படுவார் என்றும், அவருக்கு பதிலாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் Pat Cummins ஹைதராபாத்...
ஒரு டிக்கெட் விலை ரூ.7 கோடி! நியூயோர்க்கில் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிக்கு இவ்வளவு கிராக்கியா?
Thinappuyal News -
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியின் டிக்கெட் விலை ரூ.7 கோடி வரை விற்கப்படுகிறது.
உலக கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எந்தப் போட்டியும் ரசிகர்களுக்கு திருவிழாதான்.
நீண்ட கால போட்டியாளர்களான இந்தியாவும் பாகிஸ்தானும் எங்கு சந்தித்தாலும் அந்த மைதானம் இரு நாட்டு ரசிகர்களால் நிரம்பி வழியும்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் (ICC Men's T20 World Cup 2024) சர்வதேச அரங்கில்...
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடும் நியூசிலாந்து வீரர் டேவன் கான்வே, நடப்பு 2024 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டேவன் கான்வே காயம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடும் நியூசிலாந்து வீரர் டேவன் கான்வே, சமீபத்தில் விளையாடிய போட்டி ஒன்றின் போது அவருக்கு இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.
இந்த காயம் காரணமாக அவருக்கு இந்த வாரம் அறுவை சிகிச்சை நடைபெற...
சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நடித்த இந்த பையனை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க
Thinappuyal News -
தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இயக்குனர் மற்றும் நடிகர்களில் ஒருவர் விசு. இவர் இயக்கத்தில் வெளிவந்த மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம், அவள் சுமங்கலிதான் போன்ற பல திரைப்படங்கள் இன்றும் நம் மனதை விட்டு நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
ஹாஜா ஷெரீப்
விசு என்று சொன்னாலே அனைவரும் முதலில் நினைவுக்கு வரும் திரைப்படம் என்றால் அது சம்சாரம் அது மின்சாரம் படம் தான். இப்படத்தில் விசுவின் கடைசி மகனாக நடித்திருந்தவர் நடிகர்...
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது.
சினிமா துறை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், உலக பணக்காரர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள் என பலரும் அந்த திருமண விழாவில் கலந்துகொண்டிருக்கும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி அவரது குடும்பத்துடன் இன்று அம்பானி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று இருக்கிறார்.
சர்ச்சை
ரஜினி அவரது குடும்பத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க நிற்கும்போது, அவர்கள் உடன் வந்த...
தமிழ் சினிமாவின் இரு தூண்கள் அஜித், விஜய். இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளனர்.
மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க மாட்டார்களா என ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அது எந்த அளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை.
விஜய் - அஜித் ரசிகர்களுக்கு இடையே மோதல் இருந்தாலும், அவர்கள் இருவரும் எப்போதுமே நல்ல நண்பர்களாக தான் இருந்துள்ளனர். கடந்த ஆண்டு அஜித்தின் தந்தை மறைந்தார்....
நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் மும்பையில் நடந்தது. இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவ் என்பவருடன் திருமணம் நிச்சையாக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாகும், தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்கவுள்ளது என கூறப்படுகிறது.
அதே போல் வரலக்ஷ்மி சரத்குமார் திருமணம் செய்யப்போகும் நிகோலாய் சச்தேவ் என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும், முதல் மனைவியிடம் இருந்து...
மாஸ் வரவேற்பை பெற்றுவரும் மஞ்சும்மல் பாய்ஸ் படம்- தமிழகத்தில் மட்டுமே எவ்வளவு வசூல் தெரியுமா?
Thinappuyal News -
கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ்.
சிதம்பரம் இயக்கியுள்ள இந்த படத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பதால் இங்கும் நன்றாக படம் ஓடுகிறது.
கேரளாவில் மஞ்சும்மல் பகுதியிலிருந்து கொடைக்கானலுக்குச் சுற்றுலா வரும் நண்பர்களில் ஒருவர், குணா குகையில் சிக்கிக் கொள்கிறார், அவரை எப்படி மீட்டார்கள் என்பதுதான் கதை.
பட வசூல்
தமிழ்நாட்டில் நடந்த கதை என்பதால் இங்கேயும் வசூலை குவித்து...