கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 25 கோடிக்கு மேல் மோசடி செய்த முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த இவர் வெளிநாடு செல்வதற்காக யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியா செல்ல முயன்றவேளை வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்ப ஏஜென்சி வேலையை நடத்தி அதன் மூலம் இந்த பண மோசடியை செய்துள்ளார். இந்தியா செல்வதற்காக யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைந்த போது காவல்துறைக்கு...
  வழிப்பறிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு உபகாவல்துறை பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் நகரப்பகுதியைச் சேர்ந்த அவர்கள், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மாலை 6 மணிமுதல் இரவு 9 வரையான நேரத்துக்குள் வீதியில் பயணித்தவர்களை இலக்குவைத்து நீண்டகாலமாக வழிப்பறியில் ஈடுபட்டுவந்துள்ளமை முதல்கட்ட விசாரணையின் தெரியவந்துள்ளது. காவல்துறை...
  சமீப காலமாக smart accessories பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், உலகின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் புதிய வசதிகளுடன் ஸ்மார்ட் ஆக்சஸரிகளை வெளியிடுகின்றன. குறிப்பாக smart watch-களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால், முன்னணி நிறுவனங்கள் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை ஸ்மார்ட் வாட்ச்கள் வெளியாகி வருகின்றன. முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான OnePlus, சமீபத்தில் பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024-இல் தனது இரண்டாம் தலைமுறை smart watchஐ வெளியிட்டது. மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன்...
  சந்திரயான் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, இஸ்ரோ தனது அடுத்த செவ்வாய்ப் பயணத்திற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த முறை செவ்வாய் கிரகத்தை சுற்றுவது மட்டுமில்லை. சந்திரயான்-4 போன்று செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரையிறங்கும். இந்த முறை, மங்கள்யான்-2 திட்டத்தில் லேண்டருடன் நாசா அனுப்பியதைப் போன்ற இன்ஜெனிட்டி ஹெலிகாப்டரையும் இஸ்ரோ அனுப்பவுள்ளது. நாசாவின் Ingenuity ஹெலிகாப்டர் ஏற்கனவே செவ்வாய் கிரகத்தை சுற்றி 50 முறைக்கு மேல் பறந்து சமீபத்தில் தனது ஆய்வை முடித்துள்ளது. முன்னதாக, இந்தியா நவம்பர்...
  இன்று பிப்ரவரி 29ம் திகதி, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் லீப் தினத்தை கொண்டாடும் வகையில் டூடுலை வெளியிட்டுள்ளது கூகுள். ஒரு வருடத்தில் பூமி சூரியனை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் 365 நாட்கள், 5 மணிநேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 வினாடிகள். 365 நாட்களை தவிர்த்த மற்ற மணிநேரம், நிமிடங்கள், வினாடிகளை நான்கால் பெருக்கினால் ஒரு நாள் வரும், இதையே லீப் நாள் என குறிப்பிடுகிறார்கள். அதாவது நான்காண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி...
  அம்பானி வீட்டு திருமண நிகழ்வுக்கு முன்பே AI தொழில்நுட்பத்தில் பிரபலங்களில் படங்களைத் தயாரித்தது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் Anant Ambani -க்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் Radhika Merchant -க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள Antilia இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12...
  Samsung நிறுவனம் தனது Galaxy A15 5G Smartphone 6 GB RAM, 128 GB Memory வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த Smartphone 8 GB RAM, 128 GB Memory மற்றும் 8 GB RAM, 256 GB Memory என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. Samsung Galaxy A15 5G Smartphone-ன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். இதன் சிறப்பம்சங்கள் Galaxy...
  நான்கு ஆண்டுகள் கால்பந்து விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் காயப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளதாக பிரான்ஸ் கால்பந்து நட்சத்திரம் பால் போக்பா தெரிவித்துள்ளார். ஊக்கமருந்து விவகாரத்தில் ஜுவென்டஸ் அணியின் மிட்ஃபீல்டரான 30 வயது பால் போக்பா ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அந்த விவகாரம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள போக்பா, தாம்...
  மான்செஸ்டர் சிட்டி வீரர் எர்லிங் ஹாலண்ட் 5 கோல்கள் அடித்து 54 ஆண்டுகால சாதனையை சமன் செய்தார். 5 கோல்கள் FA Cup தொடரின் லுடன் டவுன் அணிக்கு எதிரான போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி மோதியது. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (Manchester City) அணி 6-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. மான்செஸ்டர் சிட்டி அணியின் இளம் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland)...
  வங்கதேச டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வருகின்ற மார்ச் 4-ம் திகதி தொடங்கவுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் கொண்ட நீண்ட தொடரின் விளையாடுகிறது. வணிந்து ஹசரங்க தலைமையில் களமிறங்கும் இலங்கை அணி | Sri Lanka Squad For Bangladesh T20 Series இந்நிலையில், டி20 தொடருக்கான 17 பேர்...