நெதர்லாந்து அணி வீரர் மைக்கேல் லெவிட் இரண்டாவது டி20 போட்டியிலேயே சதம் விளாசி மிரட்டினார். மைக்கேல் லெவிட் வாணவேடிக்கை நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி கிர்ட்டிபூரில் நடந்து வருகிறது. நெதர்லாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர் மேக்ஸ் ஓ டௌட் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சைபிராண்ட் ஏங்கல்பிரட் களமிறங்கினார். அவரும் மைக்கேல் லெவிட்டும் நமீபியா அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். குறிப்பாக மைக்கேல் லெவிட் சிக்ஸர்...
  நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் சதம் விளாசினார். முதல் டெஸ்ட் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வெல்லிங்டனின் Basin Reserve மைதானத்தில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித் 31 ஓட்டங்களும், உஸ்மான் கவாஜா 33 ஓட்டங்களும் எடுத்து மேட் ஹென்றி...
  ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடாத இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை சம்பள ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது. நான்கு வீரர்கள் ஏ ப்ளஸ் பிரிவில் இதனையடுத்து புதிய ஊதிய ஒப்பந்தத்தையும் பிசிசிஐ அறிவித்திருக்கிறது. அதிகபட்ச சம்பளமான ஏ ப்ளஸ் பிரிவில் உள்ள வீரர்களுக்கு 7 கோடி ரூபாய் கொடுக்கப்படும். அந்த வகையில் அணித்தலைவர் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகிய நான்கு வீரர்கள் ஏ...
  கிரிக்கெட்டில் சகோதரர்கள், சகோதரிகள் ஒன்றாக விளையாடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் மாமா - மருமகன் ஒன்றாக கிரிக்கெட் விளையாடுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு அரிய சம்பவம் இன்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் நடந்தது. அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்டில் இந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆப்கானிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழும் இப்ராஹிம் சத்ரான் (Ibrahim Zadran), தனது மாமா நூர் அலி சத்ரானுடன் (Noor Ali...
  இந்திய திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகர்களில் முக்கியமானவர் மனோ. இதுவரை 35,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி 3000-க்கும் மேல் இசை கச்சேரிகளை நடத்தியுள்ளார். இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். சூப்பர் சிங்கர் ஆரம்பகால கட்டத்தில் நடுவராக இருந்த இவர், பின் சில சீசன்களாக இதில் இல்லை. ஆனால், தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 10ல் நடுவராக மீண்டும்...
  விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்து ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா சுப்ரமணியன். அவர் அபர்ஜித் என்பவரை 2014ல் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் தான் அது. கல்யாணம் முடிந்து ஒரு வாரத்திலேயே அவர் அம்மா வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். அதன் பின் சட்டப்படி விவாகரத்தும் பெற்றுவிட்டார். 30 வயதுக்கு மேல் வரும் பிரச்சனை இந்நிலையில் ரம்யா சுப்ரமணியன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 30 வயதுக்கு மேல்...
  இயக்குனர் பாலா நடிகைகளை அடிப்பதாக இதற்கு முன்பு பல முறை செய்திகள் வந்திருக்கிறது. சமீபத்தில் வணங்கான் படத்தில் நடித்த மமிதா பைஜூ என்பவர் தன்னை பாலா ஷூட்டிங்கில் அடித்தார் என மலையாள மீடியாவுக்கு கொடுத்த பேட்டி வைரல் ஆனது. இது சர்ச்சை ஆன நிலையில் நெட்டிசன்கள் பாலாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே சூர்யா இந்த படத்தில் இருந்து வெளியேறிய போது, அவரையும் பாலா அடித்ததாக செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது. நடிகை...
  நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் 2000 வருடத்தில் அலைபாயுதே படம் மூலமாக அறிமுகம் ஆனவர். சாக்லேட் பாயாக அந்த காலகட்டத்தில் வலம் வந்து இளம் பெண்களின் மனதை கொள்ளையடித்தார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்த அவர் இந்தியா முழுவதும் பாப்புலர் ஆன ஸ்டாராக இருந்து வருகிறார். திருமணம் நடிகர் மாதவன் இளம் வயதில் இருந்தபோது ஹிந்தி நடிகை ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்ய விரும்பினாராம். அவர் நடித்த படம் ஒன்றை...
  இந்தியளவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் அட்லீ. ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்க போவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக அட்லீ பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் அட்லீயின் அடுத்த படம் யாருடன் என்று. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்...
  நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் விக்ரம் இருவரும் இணைந்த நடித்த ஒரே திரைப்படம் சாமி 2. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை எடுத்தனர். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கினார். வைரலாகும் வீடியோ அப்போது அந்த நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷிடம் 'நீங்கள் எந்த நாட்டிற்கு...