நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். அவர் நடித்த பல்வேறு விமர்சனங்களை தாண்டி பெரிய வசூலை குவித்து இருக்கிறது.
ராஷ்மிகா அடுத்து பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அவர் தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா (VD) உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வரும் தகவல் எல்லோருக்கும் தெரிந்தது தான்.
அவர்கள் அந்த செய்தியை இதுவரை மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை. இருப்பினும்...
பிரபல இயக்குனருடன் நடிகர் விஜய்க்கு ஏற்பட்ட பிரச்சனை.. படத்தில் இருந்து விலகிய சம்பவம்
Thinappuyal News -
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தை முடித்தபின் தன்னுடைய 69வது படத்தில் நடிக்கவுள்ளார். இதுவே தன்னுடைய கடைசி திரைப்படம் என்றும் அதன்பின், அரசியலில் முழு நேரம் கவனம் செலுத்துவேன் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் திரை வாழ்க்கையில் முதல் ப்ளாக் பஸ்டர் வெற்றியை...
பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் பிசியாக நடிகையாக மாறியுள்ளார் திரிஷா. அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் இவர், தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் வெங்கடேஷ் போன்ற நடிகர்களின் படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது. ஆனால், இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையவில்லை. அசர்பைஜானில் கிட்டதட்ட நான்கு மாதங்கள் வரை இப்படத்தின் படப்பிடிப்பு சென்றது என்பதை நாம் அறிவோம்.
காத்திருக்கும் அஜித்
இதன்பின் சில காரணங்களால் படப்பிடிப்பு...
அச்சு அசல் நடிகை மிருணாள் தாகூர் போலவே இருக்கும் அவரது அக்கா.. அவரும் சினிமாவில் தான் இருக்கிறார், இதோ பாருங்க
Thinappuyal News -
சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை மிருணாள் தாகூர். இதன்பின் நாணி நடிப்பில் வெளிவந்த hi நானா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் இவர், அடுத்ததாக சிம்புவின் 48வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
சீரியல்கள் மூலம் தனது திரை பயணத்தை...
இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் இருந்து தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர். இவர் இயக்கிய சேது, நான் கடவுள், நந்தா, பிதாமகன் போன்ற பல திரைப்படங்கள் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர், நடிகைகளை இயக்குனர் பாலா அடிப்பார் என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலாவின் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் சிலர் படத்திலிருந்து வெளியேறியதாக கூட பேசப்படுகிறது.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகை...
மாமியார் தயாரிப்பில் நடித்த ஜெயம் ரவி.. படுமோசமான வசூல்.. சைரன் படத்தின் நிலைமை என்ன
Thinappuyal News -
முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சைரன். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்க, ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்து இருந்தார்.
கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி போன்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது.
வலுவாக திரைக்கதை இல்லாததால், எதிர்பார்ப்பை சைரன் திரைப்படம்...
விபத்திற்கு பிறகு எதிர்நீச்சல் சீரியல் புகழ் மதுமிதா போட்ட பதிவு- தற்போது அவரது நிலை, புகைப்படத்துடன் இதோ
Thinappuyal News -
சன் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் அடுத்தடுத்த திருப்பங்கள் என வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் சீரியல்.
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த தொடர் 4 பெண்களின் போராட்டங்களை பற்றி பேசுகிறது.
தற்போது கதையில் தர்ஷினியை உண்மையாக யார் கடத்தியது என்ற போராட்ட கதைக்களம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்று வெளியான புரொமோவை பார்க்கும் போது குணசேகரன் தான் தர்ஷினியை கடத்தி வைத்துள்ளது தெரிய வருகிறது.
மதுமிதா பதிவு
இந்த தொடரில் ஜனனி...
தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி.
முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது, இதனால் அவர் அடுத்தடுத்து தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இப்படத்திற்கு பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2 கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அதன்பின் தமிழில் டாப்ஸிக்கு பெரிதாக எந்த ஒரு ஹிட் படங்களும் அமையவில்லை. ஆனால் ஆடுகளம் படத்திற்கு...
ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த சன் டிவி சீரியல் நடிகை.. யார் தெரியுமா
Thinappuyal News -
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகவும் வெற்றியை தேடி கொடுத்த திரைப்படங்களில் ஒன்று ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட்டான ஜெயிலர் திரைப்படம் உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு, மிர்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இதில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தவர், நடிகை மிர்னா....
சென்சேஷனல் ஹிட்டான மஞ்சும்மேல் பாய்ஸ்.. தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா
Thinappuyal News -
சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த வெளிவந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தென்னிந்திய அளவில் மலையாள படங்கள் வசூலை தாண்டி, விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவிக்கின்றன.
மஞ்சும்மேல் பாய்ஸ்
அப்படி அண்மையில் வெளிவந்த பிரமயுகம், பிரேமலு மற்றும் மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகிய படங்கள் மாபெரும் அளவில் ஹிட்டாகியுள்ளது. இதில் இளைஞர்களை பெருமளவு கவர்ந்த திரைப்படம் தான் மஞ்சும்மேல் பாய்ஸ்.
இப்படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழகத்தில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு...