மின்சார கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் திறன் மின்சார சபைக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து மின் கட்டணத்தை சபை உயர்த்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதேவேளை, மக்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவதற்கு மின்சார சபைக்கு அவசியமில்லை என தேசிய மக்கள் சக்தியின் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, சட்டவிரோதமான முறையில் மக்களிடம் பணம் அறவிடுவதன் மூலம் மின்சார சபை 60 பில்லியன்...
  மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் 28 ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளது. மேலும் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை கடந்த 22 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திருத்தத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட...
  NZ vs AUS 2nd T20: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது. உலக சாம்பியனான அவுஸ்திரேலியா நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.தொடர்ந்து இரண்டாவது வெற்றியுடன் டி20 தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா. முதல் டி20யில் கிவீஸை வீழ்த்திய மிட்செல் மார்ஷ் அணி, இரண்டாவது டி20யிலும் வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக 45 ஓட்டங்களை குவித்தார். இதனால் அவுஸ்திரேலிய அணி அனைத்து...
  புஷ்பா புருஷன், சூரியையும், புஷ்பாவாக நடித்த ரேஷ்மாவையும் யாராலும் மறக்க முடியாது. விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டர் பெரிதாக பேசப்பட்டது. அப்படத்தின் மூலம் ரீச் ஆன நடிகை ரேஷ்மா விலங்கு வெப் தொடரில் விமலுடன் இணைந்து நடித்திருந்தார். தொடர்ந்து சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களிலும் இவர் பிஸியாக இருக்கிறார். சீரியல்கள் என்றால் பாக்கியலட்சுமி மற்றும் சீதாராமன் என இரண்டு சீரியல்களில் நடித்து...
  நடிகர் சூர்யாவின் கெரியரில் ஆரம்பகட்டத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்தவர் பாலா. பல வருடங்களாக அவர்கள் கூட்டணி சேராமல் இருந்த நிலையில் வணங்கான் என்ற படத்திற்காக சேர்ந்தனர். ஆனால் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்தபிறகு சூர்யா படத்தில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். அதற்கான காரணத்தை சூர்யா தெரிவிக்கவில்லை. அதனால் பல்வேறு செய்திகள் அது பற்றி கிசுகிசுக்கப்பட்டன. சூர்யாவை அடித்தாரா பாலா? சூர்யாவை பாலா அடித்தார் என்றெல்லாம் செய்திகள் பரவிய நிலையில் தற்போது தயாரிப்பாளர்...
  பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டால் எந்த அளவுக்கு புகழ் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி தெலுங்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்தவர் youtuber ஷண்முக் ஜஸ்வந்த். அவர் 2021ல் பிக் பாஸில் கலந்துகொண்ட நிலையில் அதன் பிறகு வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடிக்க தொடனாகினார். அவரது சகோதரர் ஒரு பெண் உடன் 10 வருடமாக பழகிவிட்டு அதன் பின் ஏமாற்றி வேறொரு பெண்ணை சமீபத்தில்...
  சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஞானவேல் ராஜா. இவருடைய ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் இதுவரை பல வெற்றி திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. நான் மகான் அல்ல, மெட்ராஸ், சிறுத்தை, இறைவி, காதலும் கடந்து போகும் போன்ற நல்ல திரைப்படங்களை தயாரித்து தமிழ் சினிமாவிற்கு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக சூர்யாவின் கங்குவா மற்றும் விக்ரமின் தங்கலான் என இரண்டு மிகப்பெரிய...
  சமீபகாலாமாக ரீ ரிலீஸ் கலாச்சாரம் பெருகி வருகிறது. பாபா, ஆளவந்தான், 3, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ரீ ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் நல்ல வசூலையும் செய்கிறது என கூறப்படுகிறது. அந்த வரிசையில் நேற்று நடிகர்கள் விஜய், அஜித் இருவருடைய சூப்பர்ஹிட் திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. திரையரங்க தெறிக்கவிட்ட ரசிகர்கள்.. மற்ற நடிகர்களின் படங்கள் இதுவரை ரீ ரிலீஸ்...
  பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமாவின் பெருமை என்பதை நாம் அறிவோம். பல ஆண்டுகளாக பல நட்சத்திரங்கள் முயற்சி செய்தும் எடுக்கமுடியாமல் இருந்த இந்த கதையை, மணி ரத்னம் எடுத்து காட்டினார். சாரா அர்ஜுன் காதல் கதையாக இதை அவர் கையாண்ட விதம் மெய்சிலிரிக்க வைத்தது. இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதில் நந்தினி கதாபாத்திரத்தின் சிறு...
  துணிவு வெற்றிக்கு பின் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கப்படும் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க வெளிநாட்டில் தான் எடுக்கப்பட்டு வருகிறது. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தாலும், ஏன் இவ்வளவு தாமதம்...