ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில், இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் முதல் அரைசதத்தினை பதிவு செய்தார். இமாலய இலக்கு இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்கள் குவித்தது. குர்பாஸ் 70 ஓட்டங்கள் விளாசினார். இமாலய இலக்கினை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில், தொடக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்தாலும் பதும் நிசங்கா 30 பந்துகளில்...
  பார்சிலோனா இரவு விடுதியில் பெண் ஒருவரை துஸ்பிரயோகம் செய்த வழக்கில் முன்னாள் பார்சிலோனா மற்றும் பிரேசில் கால்பந்து வீரர் டானி ஆல்வ்ஸ் குற்றவாளி என ஸ்பெயின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொண்டாடப்படும் வீரர்களில் ஒருவர் அவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கால்பந்து வரலாற்றில் கொண்டாடப்படும் வீரர்களில் ஒருவரான டானி ஆல்வ்ஸ், தம் மீதான குற்றச்சாட்டுகளை தொடக்கத்தில் மறுத்தே வந்துள்ளார். கடந்த 2022 டிசம்பர் 31ம் திகதி நள்ளிரவு தொடர்புடைய துஸ்பிரயோகம் நடந்துள்ளதாக...
  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 17வது ஐபிஎல் சீசனின் போட்டி அட்டவணைகளை இன்று வெளியிட்டுள்ளது. IPL 2024 போட்டி அட்டவணை இந்திய கிரிக்கெட் வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 17வது IPL 2024 சீசனுக்கான போட்டி அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வைத்து நடைபெறும் லோக்சபா தேர்தல் 2024ஐ கருத்தில் கொண்டு IPL 2024 சீசனின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மற்ற...
  சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 கோலாகலமாகத் துவங்கி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தன்னைச் சந்திக்க ஆசைப்பட்டதாகக் கூறிய பாடகியை, நேரில் வரவைத்துச் சந்தித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழ் இசை உலகில் மிக முக்கியமான நிகழ்ச்சியாக நடந்து வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10 வது சீசன் ஒவ்வொரு வாரமும் பெரும் கொண்டாட்டத்துடனும், பல நெகிழ்வான தருணங்களுடனும் அரங்கேறி வருகிறது. பல திறமையாளர்களுக்கான அடையாளமாகத் திகழும், சூப்பர் சிங்கர்...
  ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இன்று உலகளவில் பிரபலமாகியுள்ளார் அட்லீ. இவர் இயக்கிய ஜவான் திரைப்படத்திற்கு இந்தியளவில் மட்டுமின்றி உலகளவிலும் விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்த தாதாசாகேப் பால்கே விருது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை கைப்பற்றினார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் கூட வெளிவந்து இணையத்தில் வைரலானது. அன்ஸீன் புகைப்படம் திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் இயக்குனர் அட்லீயின்...
  பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஜோவிகா. அவர் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள். அவர் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் ஷோவில் அவர் பேசிய பல விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக படிப்பு தேவையில்லாத ஒன்று என அவர் சண்டை போட்டிருந்தது கடும் விமர்சனங்களை சந்தித்தது. புது லுக் ஜோவிகாவை ஹீரோயின் ஆக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கும் வனிதா, சமீபத்தில் ஜோவிகாவின் கவர்ச்சி போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு பரபரப்பை...
  பாரதிராஜா இவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமே தேவையில்லை. 1977ம் ஆண்டு 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கண்டார், இந்த படத்தை தமிழக மக்களாலும் மறக்க முடியாது. இப்படத்தை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக் போன்ற படங்கள் எல்லாம் செம ஹிட். பல நடிகர்களின்...
  தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகராக இருப்பவர் கவின். சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அதன்பின் சின்ன சின்ன பிராஜக்ட் நடித்து வந்துள்ளார். பின்னர் விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்டார், அதில் கொஞ்சம் பெயரையும் கெடுத்துக்கொண்டார் என்றே கூறலாம். ஆனால் இன்னொரு பக்கம் படு லூட்டியும் அடித்தார். அந்நிகழ்ச்சிக்கு பிறகு கவின் நடித்த படம் லிஃப்ட், அப்படம் பெரிய அளவில் வரவேற்பும்...
  நடிகர் அஜித் இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வந்தது, அங்கு அஜித் எடுத்த புகைப்படங்கள் நிறைய சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் இருந்தது. படக்குழு அடுத்து ஏதாவது ஃபஸ்ட் லுக் வெளியிடுவார்களா என்று தான் ரசிகர்கள் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அஜித் அடுத்து யாருடன் இணைய போகிறார் என்ற பேச்சும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. மங்காத்தா 2 வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்...
  தனது 13 வயதிலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். 2016ம் ஆண்டு யாஷிகா நடிப்பில் கவலை வேண்டாம் என்ற முதல் திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் அந்த அளவுக்கு இவருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை. பின் அடுத்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், கழுகு 2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், தி லெஜண்ட் என தொடர்ந்து...