AFC சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அல் நஸர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அல் ஃபெய்ஹ அணியை வீழ்த்தியது. ஒடாவியோ கோல் Al -Awwal மைதானத்தில் நடந்த AFC சாம்பியன்ஸ் லீக் தொடர் போட்டியில், ரொனால்டோவின் அல் நஸர் (Al Nassr) மற்றும் அல் ஃபெய்ஹ (Al Feiha) அணிகள் மோதின. ஆட்டத்தின் 17வது நிமிடத்திலேயே அல் நஸரின் ஒடாவியோ (Otavio) அபாரமாக தலையால் முட்டி கோல் அடித்தார். அதன் பின்னர் 37வது...
  இந்தியா கிரிக்கெட் அணியின் பேட்டிங் சென்சேஷன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பையின் விலையுயர்ந்த பகுதியில் வீடு வாங்கியுள்ளார். சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எளிதாக இரட்டை சதங்கள் அடித்து வரும் இந்த இளம் பேட்ஸ்மேன், மும்பையின் மிகவும் விலையுயர்ந்த பாந்த்ரா ஈஸ்ட் பகுதியில் புதிய பிளாட் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குடியிருப்பின் மதிப்பு சுமார் ரூ. 5.38 கோடியாக இருக்கும் என்று தெரிகிறது. பாந்த்ரா கிழக்கில் உள்ள பிகேசி...
  நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி திரில் வெற்றி பெற்றது. ரச்சின் ரவீந்திரா 68 முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 68 ஓட்டங்களும், கான்வே 63 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி தொடக்க முதலே அதிரடியில் மிரட்டியது. டிராவிஸ் ஹெட் 15 பந்துகளில் 24 ஓட்டங்களும், டேவிட் வார்னர் 20 பந்துகளில் 32 ஓட்டங்களும் எடுத்து...
  இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா Vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டி இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 3 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தொடரின் 4வது போட்டி பிப்ரவரி 23 ஆம் திகதி ராஞ்சியில் தொடங்குகிறது. ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு இந்நிலையில்...
  ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இளம் இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 15வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியாக ஏற்கனவே இரண்டு இரட்டை சதங்களை அடித்த இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஐசிசி தரவரிசையில் சிறந்த தரவரிசையை எட்டியுள்ளார். ஹைதராபாத் டெஸ்டில் (80 ஓட்டங்கள்) சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால், விசாகப்பட்டி மற்றும் ராஜ்கோட்டில்...
  பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெஷாவர் ஸல்மி அணியை வீழ்த்தியது. பாபர் அசாம் 72 லாகூரில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸல்மி அணிகள் மோதின. முதலில் ஆடிய பெஷாவர் அணி 154 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. கேப்டன் பாபர் அசாம் 72 ஓட்டங்களும், ரோவ்மான் பௌல் 39 ஓட்டங்களும் விளாசினர். மிர் ஹம்சா, ஹசன்...
  கோலங்கள் சீரியலுக்கு பிறகு திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் மிகவும் தரமான கதைக்களத்தில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் எதிர்நீச்சல். சன் தொலைக்காட்சியில் 9.30க்கு ஒளிபரப்பாகி வந்த தொடர் இப்போது 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. குணசேகரன் மகள் தர்ஷினி காணவில்லை, அதற்கு காரணம் ஈஸ்வரி தான் என போலீஸில் புகார் அளிக்க இப்போது அவர் பெரிய பிரச்சனையில் உள்ளார். இன்னொரு பக்கம் குணசேகரன் தனி இனி நாங்கள் தனி என சக்தி,...
  விஷால் நடித்த தாமிரபரணி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் பானு. அவர் அதற்கு பிறகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த நிலையில் 2015ல் ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். அவ்வப்போது பானு மகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். ரீஎன்ட்ரி இந்நிலையில் பானு பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆகி இருக்கிறார். அவர் மலையாளத்தில் குருவி பாப்பா...
  தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தளபதி 69 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதுவே தனது கடைசி படம் என்றும் அவர் கூறியுள்ளார். அதன்பின் முழு நேர அரசியலில் இறங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தளபதி 69 படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்ற பேச்சு பெரிதளவில் வைரலாகி வருகிறது. வெற்றிமாறன். கார்த்திக் சுப்ராஜ், அட்லீ போன்றோர்களின் பெயர்கள் அடிபட்டாலும்,...
  மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்து கடந்த 1991ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தளபதி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படம் இன்று வரை தமிழ் சினிமாவின் கல்ட் திரைப்படமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இப்படத்தில் வரும் சூர்யா - தேவா நண்பர்கள் காட்சி 90ஸ் கிட்ஸ் துவங்கிய 2K வரை இடம்பிடித்துள்ளது. இப்படத்தில் தனது நண்பன் தேவா கூறிய ஒரே...