பிரபல சீரியல் நடிகரும், அஜித்தின் துணிவு பட நடிகர் மாரடைப்பால் உயிரிழப்பு- சோகத்தில் பிரபலங்கள்
Thinappuyal News -0
தமிழ் சினிமாவில் மற்ற மொழி நடிகர்கள் பலரும் நடிக்கிறார்கள். நாயகிகளை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களை தாண்டி வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர் தான் அதிகம் நடிக்கிறார்கள்.
அப்படி பாலிவுட் சினிமாவில் நிறைய முன்னணி சீரியல்கள், OTT வெப் சீரிஸ் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ரித்துராஜ் சிங். இவர் தமிழில் அஜித்தின் துணிவு படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடித்துள்ளார்.
59 வயதாகும் இவர் கணைய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று...
பல கோடி செலவில் உருவாகும் கங்குவா படத்தை பார்த்த சூர்யா.. படம் எப்படி இருக்கு தெரியுமா, விமர்சனம் இதோ
Thinappuyal News -
சூர்யா நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
பல கோடி செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பாட்னி, அனிமல் பட புகழ் பாபி தியோல் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ்....
பல எதிர்ப்பார்ப்புடன் வெளியான சைரன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு கைகொடுத்ததா?- முழு பாக்ஸ் ஆபிஸ்
Thinappuyal News -
ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சமுத்திரக்கனி என பலர் நடிக்க கடந்த பிப்ரவரி 16ம் தேதி வெளியான திரைப்படம் சைரன்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் மற்றும் இறைவன் படங்கள் வெளியாகி இருந்தது. ஆனால் படங்கள் எதுவும் சரியாக போகவில்லை, பாக்ஸ் ஆபிஸிலும் தோற்றது
இதனால் சைரன் திரைப்படத்தின் மேல் பெரிய நம்பிக்கை இருந்தது, நல்ல புரொமோஷனும் செய்திருந்தார்கள்.
ஆக்ஷன்...
நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி இந்த படத்தில் நடித்துள்ளாரா?- யாரெல்லாம் கவனித்துள்ளீர்கள்
Thinappuyal News -
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் ஒரு இளம் பிரபலம்.
2000ம் ஆண்டு பைலட்ஸ், 2001ம் ஆண்டு அச்சனே எனக்கு இஷ்டம், 2002ம் ஆண்டு குபேரன் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் நடித்துள்ளார்.
பின் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படம் மூலம் என்ட்ரி கொடுத்தார், ஆனால் இப்படத்திற்கு ரீச் இல்லை. பின் 2016ம் ஆண்டு சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படம் நடித்த...
திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முக திறமை கொண்டவர் சசிகுமார். இயக்குனர் பாலாவிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து பின் சினிமாவில் இயக்குனராக களமிறங்கினார்.
சிறந்த திரைப்படங்கள்
இந்நிலையில், இயக்குனர், நடிகர் என கலக்கி வரும் சசிகுமாரின் திரை வாழ்க்கையில் வந்த சிறந்த திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
இயக்கம்
சுப்ரமணியபுரம்
கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சுப்ரமணியபுரம். இப்படத்தின் மூலம் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் அறிமுகமானார் சசிகுமார். தமிழ்...
இளமை காலத்தில் நடிகர் நாகேஷின் முக்கிய படத்தில் நடித்துள்ளாரா கவுண்டமணி- இதுவரை யாருமே கவனிக்கலையே, இதோ பாருங்க
Thinappuyal News -
சினிமாவில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் எடுத்த உடனே வாய்ப்புகள் கிடைப்பதில்லை, நிறைய போராட்டங்களுக்கு பிறகு தான் அவர்களின் வேலைக்கு அங்கீகாரம் கிடைக்கிறது.
பிளாக் அன் ஒயிட் காலத்தில் இருந்தே காமெடியனாக கலக்கி ரஜினி, கமல், சிம்பு காலம் வரை படங்கள் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் நாகேஷ்.
தனது படைப்பின் மூலம் மக்களை சிரிக்க வைத்த இந்த கலைஞன் இருந்த போது சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது...
அஜித்துக்காக ஜெயலலிதா செய்த விஷயம்.. வேறு யாருக்கும் அதை செய்யப்பட்டார்.. இவ்வளவு முக்கியமான நபரா அஜித்
Thinappuyal News -
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என ஆசைப்பட்ட முக்கியமான நபர் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா. ஆம், ஜெயலலிதாவிற்கு அஜித்தை அரசியலுக்கு வரவைக்க வேண்டும் என ஆசை இருந்ததாம்.
தனக்கு பின் தன்னுடைய இடத்திற்கு அஜித் தான் வரவேண்டும் என்று ஜெயலலிதா நினைத்ததாக பல பத்திரிகையாளர்கள் கூறியுள்ளார். அஜித்தின் நண்பர் மறைந்த வெற்றி துரைசாமியின் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்த ஜெயலலிதா, அஜித்தை...
திரையுலகில் 20 ஆண்டுகளாக பயணித்து வரும் நடிகை திரிஷா, கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தற்போது அஜித்தின் விடாமுயற்சி, கமலின் தக் லைஃப் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
திரிஷா தனது வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவுகள் 96 மற்றும் பொன்னியின் செல்வன் படங்களில் நடிப்பது தான். ஏனென்றால் இந்த படங்களுக்கு முன் அவருக்கு பெரிதளவில் பட வாய்ப்பு இல்லை. ஆனால், 96 மற்றும் பொன்னியின்...
எனது கணவரை கொன்றவர்களை நான் வெளியுலகிற்கு காட்டுவேன் என அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா (Yulia Navalnaya) தெரிவித்துள்ளார்.
ரஷிய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (Alexei Navalny) மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 19 வருடங்களுக்கும் மேலாக நீண்டகால சிறை தண்டனை விதிக்கப்பட்டு , ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு வடகிழக்கே, சுமார் 1200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்ப் (Kharp) நகரில் உள்ள சிறையில் புடின் அசால்...
காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வேல்ஸ் இளவரசர் வில்லியம் வலியுறுத்தி உள்ளார்.
பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த நிலையில், 41 வயதான வேல்ஸ் இளவரசர் வில்லியம் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,...