கோப்பாய் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை(19) இரவு இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வாள்வெட்டு தாக்குதல் குறித்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  மிகக் குறைந்த விலையில் 5000mAh பேட்டரி திறனுடன் ரெட்மி நிறுவனம் Redmi 13C ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Redmi 13C குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Redmi 13C பெரிய டிஸ்ப்ளே, திறமையான செயல்திறன், நீண்ட ஆயுள் பேட்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது. செயல்திறன் மற்றும் சேமிப்பு இந்த ஃபோன் இரண்டு வேரியண்டுகளில் வருகிறது, மீடியாடெக் ஹீலியோ G85(MediaTek Helio G85) செயலியால் இயக்கப்படும் 4G மாடல் மற்றும் டைமென்சிட்டி 6100+ சிப்செட்டைக் கொண்ட 5G மாடல். இரண்டு...
  2023 ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Google பிக்சல் டேப்லெட், பெரிய இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் டேப்லெட் சந்தைக்கு திரும்பியுள்ளதாக தெரிகிறது. Google Pixel Tablet 2 Google பிக்சல் டேப்லெட் சுத்தமான மென்பொருள் அனுபவம் மற்றும் தனித்துவமான டாக்கிங்(docking) திறன்களுக்காக பாராட்டப்பட்டாலும், அதன் சராசரி செயல்திறன் மற்றும் விலை குறித்து விமர்சனங்களும் பெற்றது. இந்நிலையில், பிக்சல் டேப்லெட் 2 பற்றிய தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன. பிக்சல் டேப்லெட் , ஸ்மார்ட் ஹோம் இணைப்பு...
  தொழில்நுட்ப உலகில் யாரும் எதிர்பார்க்காத செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆண்ட்ராய்டில் இருந்து வந்த ஒரு வைரஸ் தற்போது Apple iOS இயங்குதளத்தையும் பாதிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆபத்தான வைரஸ் இணையத்தில் உங்கள் தகவலை கசியவிடலாம் அல்லது உங்கள் வங்கிக் கணக்கையும் எடுத்துக்கொள்ளலாம். எனவே இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்து, புதிதாக உருவாகும் வைரஸிலிருந்து தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். புதிய வைரஸ் அச்சுறுத்தல் Golddigger Android Trojan வைரஸ் அடிப்படையிலான...
  OnePlus நிறுவனம் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்த OnePlus Pad என்ற Tablet சாதனம் மீது திடீரெனெ விலை குறைப்பு (Price drop) அறிவிக்கப்பட்டுள்ளது. OnePlus Pad விலை குறைப்பு கடந்த 2023 -ம் ஆண்டில் பலருக்கும் பிடித்த டேப்களில் ஒன்றாக திகழ்ந்த சாதனத்திற்கு தான் விலைகுறைப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இது best android tablet device ஆகும். 2023 -ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் OnePlus நிறுவனம் தனது OnePlus...
  Realme 12 Pro மாடல் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இதன் "பிளஸ்" வேரியண்ட் Realme 12+ 5G ஸ்மார்ட்போன் டெக் உலகை ஆர்வத்தில் மூழ்கடித்துள்ளன. செயல்திறன் மற்றும் ஸ்பெக்ஸ் MediaTek Dimensity 7050 சிப்செட்டைப் பயன்படுத்தி இயங்கும் என்று எதிர்பார்க்கப்படும் Realme 12+ 5G, தினசரி பணிகளுக்கும் சில லேசான கேம்களுக்கும் கூட திறமையான செயல்திறனை வழங்கும். 6GB முதல் 12GB வரையிலான RAM விருப்பங்கள், 128GB முதல் 512GB வரையிலான...
  மடிப்பு ஸ்மார்ட்போன்களின் உலகம் சூடு பிடித்து வரும் நிலையில், ஹவாய் நிறுவனம் தனது Pocket 2 ஸ்மார்ட்போனை பிப்ரவரி 22 ஆம் தேதி சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கிளாம்ஷெல் மடிப்பு ஸ்மார்ட்போன், P50 Pocket மற்றும் Pocket S ஆகியவற்றால் நிறுவப்பட்ட வடிவமைப்பை மேம்படுத்தும் என்று உறுதியளிக்கிறது. ஹவாய் இன்னும் அதிகாரப்பூர்வ விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், கசிவுகள் மற்றும் வதந்திகள் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை சித்தரிக்கின்றன. செயல்திறன் மற்றும் டிஸ்ப்ளே Pocket...
  இந்தியாவில் Samsung Galaxy A34 5G Smart Phone மீது சலுகை மற்றும் உடனே தள்ளுபடி ஆகிவை அறிவிக்கப்பட்டுள்ளது. தள்ளுபடி அறிவிப்பு Samsung நிறுவனம் இந்தியாவில் மிட்ரேஞ் செக்மென்ட்டில் Samsung Galaxy A34 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. தற்போது, இந்த ஸ்மார்ட்போனின் மீது Cashback சலுகையை Samsung நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, Samsung Galaxy A34 5G ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது ரூ.3000 மதிப்பிலான உடனடி தள்ளுபடியை பெறுகிறது. அதன்படி, ரூ.27,499...
  இலங்கை சுழற்பந்துவீச்சாளர் வணிந்து ஹசரங்கா டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில், இலங்கை அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 187 ஓட்டங்கள் குவித்தது. சமரவிக்ரமா 51 ஓட்டங்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 42 ஓட்டங்களும் விளாசினர். அதன் பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 115 ஓட்டங்களில் சுருண்டது. கேப்டன் ஹசரங்கா,...
  WTC புள்ளிகள் பட்டியலில் அவுஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளிய இந்திய அணி, மீண்டும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. ராஜ்கோட் டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் (World Test Championship) பட்டியலில் இரண்டாவது இடத்திற்குத் திரும்பியது. கடந்த வாரம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நியூசிலாந்து தொடர்ந்து 2 டெஸ்டில் வென்று முதலிடத்தை பிடித்தது. முதல் இடத்தில் இருந்த அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தியா மூன்றாவது இடத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால்...