ஜடேஜாவின் மாயாஜாலத்தில் சுருண்ட இங்கிலாந்து! 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
Thinappuyal News -0
ராஜ்கோட் டெஸ்டில் இந்திய அணி 434 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
556 இலக்கு
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ஓட்டங்களும், இங்கிலாந்து 319 ஓட்டங்களும் குவித்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 430 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அதன்படி 556 ஓட்டங்கள் வெற்றி இலக்கினை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. பென் டக்கெட்...
இங்கிலாந்துக்கு எதிராக 214 ரன் அடித்து சரித்திர வெற்றி! நன்றி தெரிவித்த சாதனை நாயகன் ஜெய்ஸ்வால்
Thinappuyal News -
இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் பக்கத்தில் தமது அணிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இமாலய வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி 434 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 236 பந்துகளில் 12 சிக்ஸர் மற்றும் 14 பவுண்டரிகளுடன் 214 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்தார். அவருக்கு இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின்...
படிக்காதவன் படத்தில் நடித்த குட்டி ரஜினி யார் தெரியுமா?.. இந்த நடிகையோட முன்னாள் கணவரா..
Thinappuyal News -
ரஜினிகாந்த் - சிவாஜி கணேசன் இணைந்து நடித்து படிக்காதவன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் குட்டி ரஜினியாக வந்த சிறுவனை யாராலும் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியாது.
ரஜினியின் இளம் வயதில் நடித்த அந்த சிறுவன் வேற யாரும் இல்லை அது மாஸ்டர் சுரேஷ் தான். இவருடைய இயற்பெயர் சூரிய கிரன்.
மாஸ்டர் சுரேஷ், ரஜினி படங்கள் மட்டுமின்றி கமல், விஜயகாந்த், பிரபு, சிரஞ்சீவி, நாகர்ஜுனா, அமிதாப் பச்சனுடன்...
நடிகர் சிம்பு இன்று தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே சினிமாவில் பயணித்து வரும் நடிகர் சிம்பு கடைசியாக பத்து தல படத்தில் நடித்திருந்தனர்.
மேலும் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 48 படத்தில் நடிக்கவுள்ளார். வரலாற்று கதையம்சத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிம்பு தனது திரை வாழ்க்கையில் நடித்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று விண்ணைத்தாண்டி வருவாயா....
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
கடந்த 5 வருடங்களாக மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் கடந்த வருடம் முடிவடைந்தது.
முதல் பாகம் முடிவடைந்த கையோடு 2வது பாகமும் தொடங்கியது. முதல் பாகம் அண்ணன்-தம்பிகள் என்றால் இரண்டாவது பாகத்தில் அப்பா-மகன்கள் பற்றிய கதை ஒளிபரப்பாகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக சீரியலும் இப்போது ரீச் ஆகி வருகிறது.
சன் டிவி தொடர்
தற்போது என்ன தகவல் என்றால்...
தமிழ் சினிமாவில் அடிதடி, வெட்டுக்குத்து, ஹாரர் போன்ற படங்கள் மட்டுமே வெற்றிபெறும் என்ற எண்ணத்தை தகர்த்தெறிந்த நபர்களில் ஒருவர் இயக்குனர் ராதா மோகன். மென்மையான படங்கள் மூலம் மனதை தொடும் கதையை கூறி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.
உறவுகளுக்கு இடையே இருக்கும் உணர்வுகளை பற்றி இவருடைய படங்கள் பேசும் விதம் அழகாக இருக்கும். அப்படி இயக்குனர் ராதா மோகன் இயக்கி வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் பற்றி இந்த பதிவில் நாம்...
தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் ஏகப்பட்ட இயக்குனர்கள் களமிறங்கிவிட்டார்கள், மக்களும் புது இயக்குனர்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
அப்படி புது இயக்குனர்கள் வந்தாலும் காலம் கடந்தாலும் தங்களின் படைப்புகளின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள இயக்குனர் சிலர் இருக்கிறார்கள்.
அவர்களில் ஒரு இயக்குனர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். 2001ம் ஆண்டு மாதவன், ரீமாசென், விவேக் மற்றும் பலர் நடிப்பில் மின்னலே படம் மூலம் திரைக்கு வந்தவர் தான்...
கணவர் சரத்குமார் சொன்ன விஷயத்தை குப்பை என கூறிய ராதிகா.. இரண்டு நாட்களாக புலம்பல்
Thinappuyal News -
நடிகை ராதிகா சரத்குமார் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாவர். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு படத்தை பற்றிய விமர்சனத்தை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்த பதிவில் அந்த படத்தை குறித்து கடுமையாக கூறியிருந்தார் ராதிகா. ஆனால், அவர் அது எந்த படம் என குறிப்பிடவில்லை. அவர் குறிப்பிடவில்லை என்றாலும் கூட, ராதிகா கூறியது அனிமல் படத்தை பற்றி தான் என ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர்.
இந்நிலையில்,...
இயற்கை பட புகழ் நடிகை ராதிகாவா இது, யாரை 2ம் திருமணம் செய்துள்ளார் பாருங்க- குடும்ப போட்டோ
Thinappuyal News -
தமிழ் சினிமாவில் ராதிகா என்றதும் அந்த நடிகை நியாபகம் வந்துவிடுவார், ஆனால் இந்த ராதிகா வேறுயாரும் இல்லை இயற்கை என்ற படத்தில் நடித்தவர் தான்.
2002ம் ஆண்டு ராதிகா கன்னடத்தில் Ninagagi என்ற படத்தின் மூலம் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்பிறகு தொடர்ந்து 8 படங்கள் கன்னடத்திலேயே நடிக்க 10வது படம் தமிழில் நடித்தார்.
பின் சில தமிழ் படங்கள் நடித்தவர் ஒரு தெலுங்கு படமும் நடித்துள்ளார். ஆனால் அதிகம் நடித்திருப்பது கன்னட...
அட்டகாசமாக வந்தது கலகலப்பு 3 படம் பற்றிய தகவல்- நாயகன் இந்த இளம் பிரபலமமா, சூப்பரே
Thinappuyal News -
தமிழ் சினிமாவில் காமெடியை மையப்படுத்தி படங்கள் வருவது குறைந்துவிட்டது என்றே கூறலாம்.
படங்களில் அங்கங்கே காமெடி காட்சிகள் இருந்தது கூட இப்போது அவ்வளவாக இருப்பது இல்லை. மொத்தமாக காமெடியை மையப்படுத்தி படங்களை மக்கள் அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள் என்றே கூறலாம்.
அந்த வகையில் காமெடியை மையப்படுத்தி கடந்த 2012ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கலகலப்பு. சுந்தர்.சி இயக்கத்தில் சந்தானம், விமல், சிவா, அஞ்சலி, ஓவியா என பலர் நடிக்க வெளியானது.
மசாலா கபே...