கடலில் மூழ்கி காணாமல் போன பாடசாலை மாணவர்கள் இருவரும் இன்று (17) முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மாளிகைக்காடு - சாய்ந்தமருதைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 8 பேர் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்றுப் பிற்பகல் படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது அதில் இருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர்.அவர்களின் சடலங்களே இன்று மீட்கப்பட்டுள்ளன. மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15), சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் இல்ஹம்...
  10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. மன்னார் – தலைமன்னார் - ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்று(16) சடலமாக மீட்கப்பட்டநிலையில் இன்றையதினம் (17) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கழுத்து நெரிக்கப்பட்டு கொலை குறித்த சிறுமி நேற்று முன்தினம் (15) மாலை காணாமற்போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, பிரதேச மக்கள் தேடுதலில் ஈடுபட்ட போது,...
  தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 500 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நடந்து முடிந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது, இந்த போட்டியின்...
  இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் அதிக முறை இந்திய அணிக்கு எதிராக டக்அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார். ஜானி பேர்ஸ்டோவ் ராஜ்கோட்டில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணி துடுப்பாடி வருகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 224 ஓட்டங்கள் எடுத்தபோது 3வது விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர் ஜானி பேர்ஸ்டோவ் (Jonny Bairstow) களமிறங்கினார். 4 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், குல்தீப் யாதவ் பந்துவீச்சில்...
  ராஜ்கோட் டெஸ்டில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அதிவேகமாக 150 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார். அதிவேகமாக 150 ஓட்டங்கள் இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி ஆடி வருகிறது. இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்கள் இங்கிலாந்து எடுத்திருந்தது. இந்த நிலையில் இன்று தனது இன்னிங்சை இங்கிலாந்து தொடங்கியுள்ளது. 18 ஓட்டங்கள் எடுத்து ஜோ ரூட் அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே குல்தீப்...
  நடிகர் விஜய், லியோ பட வெற்றியை தொடர்ந்து இப்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இப்படத்திற்கு கோட், The Greatest Of All Time என பெயரிட்டுள்ளனர். படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி என விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் படம் குறித்து அடுத்தக்கட்ட அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். புதிய மாற்றம் இந்த நிலையில் தான் விஜய்...
  மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் சினிமா மார்க்கெட் உயர்ந்துள்ளது என்று தான் கூற வேண்டும். அப்படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து நிறைய விளம்பரங்கள் நடித்தார், அதற்கு கோடியில் சம்பளம் பெற்றார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அந்த வெற்றிப் படத்திற்கு பிறகு இறைவன், அகிலன் படங்கள் வெளியாகி இருந்தது, இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சரியான வரவேற்பு பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸ் இந்த நேரத்தில் தான் ஜெயம் ரவி, கீர்த்தி...
  சினிமா அது எனது வேலை, அதேசமயம் இதில் மட்டுமே இருந்து விடாமல் எனது கனவை நோக்கியும் பயணம் செய்வேன் என எப்போதும் பிஸியாகவே இருப்பவர் அஜித். இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் அதேசமயம் பைக் டூர் செல்வதிலும் அதிக கவனம் செலுத்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வந்தது. அங்கு எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்களை புக்பாஸ் புகழ் ஆரவ் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட...
  எந்தஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் சாதித்த நடிகர்கள் பலர் உள்ளார்கள், அவர்களின் லிஸ்டில் இணைந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் அடுத்தடுத்து நடன கலைஞர், தொகுப்பாளர், விருது விழா தொகுத்து வழங்குவது என படிப்படியாக உயர்ந்து வந்தார். சினிமாவில் காமெடியனாக 2வது நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் தன்னை நிரூபித்து நாயகனாக வலம் வந்தார். கடந்த...
  உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மாயா. இவர் கமலின் விக்ரம், விஜய்யின் லியோ போன்ற படங்களில் கேமியோ ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விளக்கம் சமீபத்தில் பேங்காக் சென்றுள்ள மாயா அங்கு அவர் பிகினி உடையில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதனால் சிலர், ஆண்களை மயக்க தான் இப்படி கவர்ச்சியான ஆடைகளை போட்டு இணையத்தில்...