வெட்டப்பட்ட கித்துள் மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவமானது நேற்று (15) மாலை ஹங்குரன்கெத்த கெட்டில்லவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் இஸ்கோலவத்த - எகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். இருவர் கைது இச்சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த நபர் மீது வெட்டப்பட்ட கித்துள் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த மரணம்...
  மன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டபட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று(15) இடம்பெற்றுள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், மன்னார் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். சம்பவம் மேற்படி சந்தேக நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில், அருகில்...
  அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மேற்கிந்திய தீவுகள் அணி அமோக வெற்றியுடன் முடித்தது. கபா டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு இந்த சுற்றுப்பயணத்தில் அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். பெர்த்தில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் கரீபியன் ஹீரோஸ் ஆறுதல் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 220 ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலியாவை சமன் செய்தது. இலக்கை துரத்திய அவுஸ்திரேலியா, 20...
  பாகிஸ்தான் டென்னிஸ் வீராங்கனை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் விளையாட்டு உலகில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ITF ஜூனியர்ஸ் J3 பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாத்தில் ITF ஜூனியர்ஸ் J3 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் ஜைனப் அலி நக்வி (Zainab Ali Naqvi) என்ற 17 வயது வீராங்கனையும் கலந்துகொண்டார். அவர் போட்டியின் பயிற்சி அமர்வின்போது, தனது அறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மயங்கி விழுந்துள்ளார். அவரை உதவியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து, அங்கு...
  இலங்கை வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 24 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார். அவிஷ்கா பெர்னாண்டோ ருத்ர தாண்டவம் பல்லேகலவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 266 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 65 (77) ஓட்டங்களும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 54 (59) ஓட்டங்களும் விளாசினர். இலங்கை தரப்பில் மதுஷன் 3 விக்கெட்டுகளும், அசிதா பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே...
  இந்திய அணியின் டெஸ்ட் தொப்பியை பெற்ற சர்பராஸ் கான், தனது மனைவியின் கண்ணீரை துடைத்து உருக்கமான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சர்பராஸ் கான் வெற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடும் கனவை நனவாக்கிய சர்பராஸ் கானுக்கு 2024 பிப்ரவரி 15ம் திகதி வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சர்பராஸ் கான்(26) வியாழக்கிழமையான இன்று இந்தியாவின் டெஸ்ட் அணியில்...
  இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில், இந்திய அணி வீரர் சர்பராஸ் ரன்அவுட் செய்யப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது. ரோகித் சர்மா 131 ராஜ்கோட்டில் இன்று தொடங்கிய முதல் டெஸ்டில், இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ஓட்டங்கள் குவித்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 131 ஓட்டங்களும், ரவீந்திர ஜடேஜா (நாட்அவுட்) 110 ஓட்டங்களும் எடுத்தனர். அறிமுக டெஸ்டில் விளையாடிய சார்பராஸ் கான் அரைசதம் விளாசினார். அவர் 62 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது...
  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வில்லியம்சன் சாதனை சதம் விளாசினார். கடைசி டெஸ்ட் ஹாமில்டனில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 242 ஓட்டங்களும், நியூசிலாந்து 211 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா 235 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு 267 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனைத்...
  தமிழ் சினிமா ரசிகர்கள் முக்கியமாக கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் தான் கவுண்டமணி. நகைச்சுவை காட்சிகளில் வெறும் சிரிக்க வைக்கும் வசனங்களை மட்டும் வைக்காமல் முற்போக்கு கருத்துக்களும் இருக்கும். அவருக்கு அடுத்து வந்த எல்லா காமெடி நடிகர்களுக்கும் அவரின் டச் கண்டிப்பாக இருக்கும். நகைச்சுவை மூலம் எந்த அளவிற்கு மக்களை கவர்ந்தாரோ அதே அளவிற்கு பிரச்சனைகளையும் சந்தித்தவர். இப்போது அவர் மிகவும் உடல்எடை மெலிந்து நடக்ககூட முடியாமல் இருக்கும் சில வீடியோக்களை பார்த்து...
  லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார். இதுவரை 75 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர் அடுத்ததாக டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை நயன்தாராவிற்கு தேடி தரவில்லை. ஆகையால் அடுத்து வெளிவரும் திரைப்படத்தின் மீது அதிக நம்பிக்கையை வைத்துள்ளாராம். நயன்தாராவின் அண்ணன் நடிகை நயன்தாராவின் தாய்...