ஷாலினியிடம் அஜித் எப்படி காதலை கூறினார் தெரியுமா.. இப்படியொரு ப்ரொபோஸ் யாருமே பண்ணிருக்க மாட்டீங்க
Thinappuyal News -0
திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் அஜித் - ஷாலினி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவ்வப்போது அஜித் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும்.
கடந்த 2000ஆம் ஆண்டு தான் நடிகை ஷாலினியை காதலித்து கரம்பிடித்தார் அஜித். ஆனால், அஜித் எப்படி தனது காதலை ஷாலினியிடம் கூறினார் என்று தெரியுமா.
அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் தான் நடிகை ஷாலினியிடம் தனது காதலை அஜித் வெளியிப்படுத்தியுள்ளார்....
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் திரைப்பயணம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.
இப்படத்திற்கு பிறகு பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இறைவன் திரைப்படம் வெளியாக ஆனால் படம் ஏமாற்றத்தை கொடுத்துது. அதற்கு முன் வெளியாக அகிலன் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்த நிலையில் தான் இன்று பிப்ரவரி 16, ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் திரைப்படம் வெளியாகியுள்ளது.
ஹோம் மூவிஸ் மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் இயக்கியிருக்கும் இப்படத்தில் கீர்த்தி...
நடிகர் விஜய், தமிழ் சினிமா பெருமையாக கொண்டாடும் ஒரு பிரபலம்.
இவர் படம் வந்தாலே தமிழ்நாடு திருவிழா கோலமாக இருக்கும். கடைசியாக இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியாகி இருந்தது.
அப்படம் மாபெரும் வெற்றியடைய விஜய் சூப்பராக வெற்றிவிழா ஏற்பாடு செய்து கொண்டாடினார்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு கோட் என பெயர் வைத்துள்ளனர், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடக்கும்...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கடந்த சில வருடங்களாக ஏகப்பட்ட பிரபலங்கள் வருகிறார்கள், வெற்றியும் பெறுகின்றனர்.
சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் என இப்படி பல பிரபலங்களை கூறிக்கொண்டே போகலாம்.
அந்த லிஸ்டில் இணைந்தவர் தான் கவின். சரவணன் மீனாட்சி தொடரில் நாயகனாக நடித்து மக்களின் ஆதரவை பெற்றவர் பிக்பாஸிலும் கலந்துகொண்டார்.
ஆனால் நிகழ்ச்சி மூலம் கவின் மக்களின் வெறுப்பை பெற்றார். ஆனால் அந்த இமேஜை போக்கும் அளவிற்கு டாடா என்ற படம் அவருக்கு...
அட நடிகர் விஜய் சேதுபதி மகளா இவர், ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக், செம வைரல்
Thinappuyal News -
தமிழ் சினிமா இப்போது முன்பு இருந்தது போல் இல்லை, இதை செய்தால் படம் ஓடுவிடும், குத்து பாடல் வைத்தால் டாப்பில் வந்துவிடலாம் என நிறைய கணக்கு இருந்தது.
ஆனால் இப்போதெல்லாம் பாடல்கள் இல்லாமலும், முன்னணி நடிகர்கள் இல்லாமலும் படத்தை வெற்றிபெற வைக்கிறார்கள் ரசிகர்கள்.
அதேபோல் நடிகர்கள் இன்னொரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க கூடாது அப்படி நடித்தால் அதிலும் வில்லனாக எல்லாம் நடித்தால் மார்க்கெட் இருக்காது என்று பயந்தவர்களும் உள்ளார்கள்.
அவர்களின் பயத்தை...
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
விஷ்ணு விஷால் - விக்ராந்த் இணைந்து நடித்துள்ள இப்படத்தில், சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். மேலும் கெஸ்ட் ரோலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நடித்திருக்கிறார்.
சம்பளம்
பிரமாண்டமாக வெளியான லால் சலாம் படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்,...
சீரியல் ஜோடி ஆல்யா மானசா, சஞ்சீவ் விவாகரத்து பெறுகிறார்களா?- பழிவாங்க வேண்டும், என்ன ஆனது?
Thinappuyal News -
வெள்ளத்திரை போல சின்னத்திரையிலும் ரசிகர்கள் கொண்டாடப்பட்ட ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள். அப்படி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு ஜோடி தான் ஆல்யா மானசா-சஞ்சீவ்.
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடர் மூலம் ஒன்றாக நடிக்க தொடங்கியவர்களுக்கு முதல் சீரியலே பெரிய ஹிட். அதன்பிறகு காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
ஆல்யா மானசா இனியா என்ற தொடர் நடிக்க சஞ்சீவ் கயல் என்ற...
காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கனடா உள்ளிட்ட சில நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கனடா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.
காசாவின் ராஃபா பகுதியில் இஸ்ரேல் படையினர் பாரிய தாக்குதல்களை நடத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் நடத்தப்பட்டால் பாரியளவில் மனிதப் பேரவலம் ஏற்படும் எனவும் பலஸ்தீன மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்குவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக போரை நிறுத்துமாறு கனடா, அவுஸ்திரேலியா மற்றும்...
உலக பொருளாதாரத்தில் தற்போது அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் இருந்தன.
இந்த நிலையில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக தற்போது ஜப்பான் 3வது இடத்திலிருந்து சரிந்து 4வது இடத்திற்கு சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெர்மனி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும் இந்தியா ஐந்தாவது தன்னை தக்கவைத்துக் கொண்டது.
ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) முந்தைய காலாண்டில் 3.3% ஆக சரிவடைந்த நிலையில் கடந்த அக்டோபர்-டிசம்பர்...
சுற்றுலாவிற்கு பிரசித்தமான நகரமாக விளங்கும் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் தற்போது முயல்களின் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளது.
நெப்போலியனின் கல்லறையைச் சுற்றி இருக்கும் பூங்காவையும் சாக்கடையையும் காட்டு முயல்கள் சேதம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், முயல்களை பிடித்து வேறு இடத்திற்கு மாற்ற முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
கடந்த ஜனவரி மாதம் இறுதியில் முயல்களைப் பிடிக்கும் பணியைத் தொடங்கிய நகர பொலிஸார் பிடிக்கப்படும் முயல்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு, அவை வேறு இடத்தில் விடுவிக்கப்படுவதாக நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு...