வீட்டு மாடியிலேயே Take-Off, Landing பண்ணலாம்., எலக்ட்ரிக் ஏர் காப்டர்களை அறிமுகப்படுத்தும் Maruti Suzuki
Thinappuyal News -0
நாளுக்கு நாள் அதிநவீன தொழில்நுட்பம் வந்துகொண்டிருப்பதால், ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்கள் மற்றும் கார்கள் உற்பத்தி எளிதாகி வருகிறது.
முன்னதாக ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்கள் மற்றும் மின்னணு சாதனங்களை தயாரித்த நிறுவனங்கள் கார் உற்பத்தியில் இறங்கியுள்ளன.
அடேங்கப்பா இவ்வளவு விலையா?
அந்த வரிசையில், நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான 'Maruti Suzuki' முக்கிய முடிவை எடுத்துள்ளது.
ஜப்பானின் தாய் நிறுவனமான சுசூக்கியுடன் (Suzuki) இணைந்து Electric Air Copter-ஐ உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இந்த 'எலக்ட்ரிக் ஏர்...
பெட்ரோலை மறந்திடுங்க! இந்தியாவின் மலிவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் Kinetic E-Luna ரிவியூ!
Thinappuyal News -
2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இ-லூனா மின்சார ஸ்கூட்டர் தற்போது 2024 ம் ஆண்டுக்கான புதிய மாடலுடன் மீண்டும் களமிறங்கியுள்ளது.
Kinetic Green E-Luna
குறைந்த விலை, ஸ்டைலான டிசைன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தன்மை ஆகியவற்றால் Kinetic Green E-Luna ஸ்கூட்டர் மக்கள் மனதை கவர்ந்தது.
தற்போது 2024ம் ஆண்டுக்கான புதிய மாடலுடன் 2024 கேனடிக் கிரீன் இ-லூனா மீண்டும் களமிறங்கியுள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து அறிந்து கொள்வோம்.
மேம்படுத்தப்பட்ட...
உலகில் 3 பேருக்கு மட்டுமே சொந்தமான மிக விலையுயர்ந்த கார்., அடேங்கப்பா இவ்வளவு விலையா?
Thinappuyal News -
உலகில் 3 பேர் மட்டுமே வைத்துள்ள உலகின் மிக விலையுயர்ந்த காரை பற்று தெரியுமா?
ஆனால் அந்த மூன்று பெண் முகேஷ் அம்பானியோ, ரத்தன் டாடாவோ, கெளதம் அதானியோ அல்ல. அவர்கள் யார்?
சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸின் Rolls-Royce Boat Tail கார் உலகின் விலை உயர்ந்த காராக கருதப்படுகிறது.
இது 28 மில்லியன் டொலர் அதாவது இலங்கை பணமதிப்பில் தோராயமாக ரூ.875 கோடி ஆகும்.
இந்த கார் அதன்...
ரன் அவுட் செய்த போதும், அம்பயர் ரன் அவுட் ஏன் கொடுக்கவில்லை என்று அவுஸ்திரேலிய வீரர்கள் கோபமடைந்தனர்.
T20 தொடர்
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரை அடுத்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 2 -வது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலியா...
(எஸ்.அஷ்ரப்கான்)
சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் ஐம்பெரு விழா கடந்த திங்கட் கிழமை (05) இடம்பெற்றது.
இதில் கணிதப்பூங்கா திறத்தல், சிறுவர் பூங்கா திறத்தல், வைபவ ரீதியான உயர்தர கலைப்பிரிவு ஆரம்பித்தல், பாடசாலை உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்தல் மற்றும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2022 (2023) முடிவுகளின் அடிப்படையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை கௌரவித்தல் என்பன இவ் ஐம்பெரும் விழாக்களில் இடம்பெற்றிருந்தது.
பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுதீனின் தலைமையில்...
விசா பிரச்சனையில் சிக்கிய இங்கிலாந்து வீரர்! இந்தியாவிற்குள் மீண்டும் நுழைய அனுமதி
Thinappuyal News -
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ரெஹான் அகமதுவிற்கு மீண்டும் விசா வழங்கப்பட்டு, இந்தியாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டது.
சுழற்பந்து வீச்சாளர்
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி, ராஜ்கோட்டில் 15ஆம் திகதி தொடங்க உள்ள டெஸ்டில் விளையாட இருக்கிறது.
இதற்காக இங்கிலாந்து அணியினர் குஜராத் மாநிலத்திற்கு வருகை தந்தனர். அப்போது விமான நிலையத்தில் சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அகமது விசா சிக்கலை எதிர்கொண்டார்.
ஒற்றை நுழைவு விசாவை மட்டுமே வைத்திருந்த அவரிடம் சரியான...
பயிற்சி முடிந்து சென்ற உலக சாதனையாளர் விபத்தில் அகால மரணம்! 24 வயதில் முடிந்த சகாப்தம்
Thinappuyal News -
கென்ய ஓட்டப்பந்தய வீரர் கெல்வின் கிப்டம் சாலையில் விபத்தில் பரிதாபமாக பலியானார்.
உலக சாதனை வீரர்
ஆஃப்ரிக்க நாடான கென்யாவைச் சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் கெல்வின் கிப்டம் (Kelvin Kiptum).
24 வயதான இவர் சிகாகோவில் நடந்த மாரத்தான் போட்டியில் பந்தய தூரத்தை 2 மணி 35 வினாடிகளில் (42 கிலோ மீற்றர்) கடந்து உலக சாதனை படைத்தார்.
ஸ்பெயின், லண்டன் மாரத்தான் போட்டிகளிலும் முதலிடம் பிடித்து சாதித்த கெல்வின், வரும் சூலை,...
மைதானத்தின் நடுவே மின்னல் தாக்கி கால்பந்து வீரர் மரணம்.., விளையாடிக் கொண்டிருக்கும்போதே சோகம்
Thinappuyal News -
கால்பந்து போட்டியின் போது மைதானத்தின் நடுவே மின்னல் தாக்கி வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென விழுந்த மின்னல்
சிங்கப்பூரில் உள்ள கிளப்புக்கான போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே மைதானத்தில் மின்னல் தாக்கி இந்தோனேசியா வீரர் உயிரிழந்தார். இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது வீரர் மீது மின்னல் விழுந்தது.
அப்போது சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து...
கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இதன்பின் தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்த துவங்கினார். தெலுங்கில் இவர் நடித்த முதல் படமே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
படங்கள்
இதை தொடர்ந்து தெலுங்கில் சில திரைப்படங்களை நடித்த வந்த பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
டாக்டர் வெற்றியை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன்,...
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. அப்பா, அம்மா, தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்..
Thinappuyal News -
நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தனர்.
இதை தொடர்ந்து தமிழில் அவ்வப்போது தலைகாட்டி வரும் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் முழு வீச்சில் மூன்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 தி ரூல். இப்படத்தின் படப்பிடிப்பு...