4 நாள் முடிவில் ரஜினி நடித்துள்ள லால் சலாம் படம் செய்துள்ள மொத்த வசூல்- எத்தனை கோடி?
Thinappuyal News -0
3, வை ராஜா வை படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் லால் சலாம்.
லைகா நிறுவனம் தயாரிக்க ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார், இவரை தாண்டி பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்திருக்கிறார்.
மேலும் விஷ்ணு விஷால், விக்ராந்த் என பலர் நடித்திருக்கும் இந்த படம் கடந்த பிப்ரவரி 9ம் தேதி மாஸாக வெளியாகி இருந்தது.
இந்த படத்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...
மாபெரும் வெற்றியடைந்த டாடா திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது கவின் கிடையாது! வேறு யார் தெரியுமா
Thinappuyal News -
கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல சிறந்த திரைப்படங்கள் வெளிவந்தன. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அப்படங்கள் உலகளவில் மாபெரும் வசூல் சாதனைகளையும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
குட் நைட், அயோத்தி, சித்தா, போர் தொழில், பார்க்கிங், 1947 உட்பட பல திரைப்படங்கள் கடந்த ஆண்டு குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வெற்றிபெற்றது. இந்த வரிசையில் வெளிவந்த திரைப்படம் தான் டாடா. கணேஷ் கே. பாபு இயக்கிய...
திரையுலகில் மிகவும் பிரபலமான வனிதா விஜயகுமார். மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்த இவர் சில பிரச்சனைகள் காரணமாக தனது தந்தையை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பதை நாம் அறிவோம்.
சமீபத்தில் நடந்த பிக் பாஸ் சீசன் 7 வனிதா மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கேற்று இருந்தார். பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஜோவிகா தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் என கூறப்படுகிறது. அண்மையில் கூட அவருடைய போட்டோஷூட் வீடியோ...
சர்க்கரை நிலவே, அழகிய தீயே என பல ஹிட் பாடல்கள் பாடிய ஹரிஷ் ராகவேந்திரா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?
Thinappuyal News -
தமிழ் சினிமாவில் படங்கள் எந்த அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்படுகிறதோ அதேபோல் பாடல்களும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என நிறைய இசையமைப்பாளர்கள் வர பாடகர்களும் அதிகமாகி வந்தார்கள்.
அப்படி தேவதையை கண்டேன், சர்க்கரை நிலவே, மெல்லினமே மெல்லினமே என நிறைய ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா.
பாடகராக தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல...
ஐஸ்வர்யா – தனுஷ் மீண்டும் இணைகிறார்களா! மகன்களின் வாழ்க்கைக்காக இப்படியொரு முடிவா
Thinappuyal News -
நட்சத்திர ஜோடியாக இருந்தவர் தனுஷ் - ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் தங்களது பிரிவை கடந்த ஆண்டு அறிவித்தனர். இருவரும் தங்களுடைய தனி பாதையில் பயணிக்க போவதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
பிரிவுக்கு பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்கள். வேலை ஒரு பக்கம் இருந்தாலும், தங்களது மகன்களையும் அக்கறையுடன் கவனித்து கொள்கின்றனர். எங்கு சென்றாலும் தங்களுடன் இரு மகன்களையும் அழைத்து செல்கிறார்கள்.
மீண்டும் இணைகிறார்களா
சமீபத்தில் கூட ஐஸ்வர்யா...
திருமணம் ஆன ஒரே வருடத்தில் கணவரை பிரிந்துள்ள சீரியல் நடிகை பிரியங்கா- அவரே சொன்ன விஷயம்
Thinappuyal News -
தமிழ், தெலுங்கு என சீரியல்கள் நடிக்கும் நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி.
தமிழில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா என்ற தொடரில் நாயகியாக நடித்து மக்கள் மனதை வென்றார். அந்த தொடர் முடிவுக்கு வர அடுத்து ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் கியூட்டான லுக்கில் நடித்து வந்தார்.
ஆனால் திடீரென அந்த சீரியலில் இருந்து வெளியேறியவர் சில மாதங்கள் பிறகு அதே தொலைக்காட்சியில்...
பணம், தங்கத்தை திரும்ப கொடுக்கவில்லை! ஆனால்.. இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடித்த திருடர்களின் மன்னிப்பு கடிதம்
Thinappuyal News -
கடைசி விவசாயி, காக்கா முட்டை போன்ற படங்களை இயக்கிவர் இயக்குனர் மணிகண்டன். இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் ஆவர்.
மணிகண்டன் சென்னையில் படத்தின் வேலைக்காக குடும்பத்துடன் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டில் பூட்டை உடைத்து சில மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த இந்த கொள்ளையில், 5 பவுன் தங்க நகையும், ரூ. 1 லட்சம் பணமும் மற்றும்...
இந்த புகைப்படத்தில் நடிகர் ராம்கி பக்கத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
Thinappuyal News -
90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் ராம்கி. இணைந்த கைகள், செந்தூர பூவே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அப்படி இவர் நடித்த திரைப்படம் தான் இது எங்கள் நீதி.
இந்த புகைப்படத்தில் நடிகர் ராம்கி பக்கத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Top Actor With Ramki Viral Photo
இப்படத்தில் ராம்கியுடன் இணைந்து ராதிகா சரத்குமார், நிழல்கள் ரவி, ராஜா உள்ளிட்ட பலரும்...
கனடா அதிவேக நெடுஞ்சாலையில் பரபரப்பு; 3 சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் மர்மமான முறையில் மரணம்
Thinappuyal News -
கனடாவில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் மர்மமான முறையில் மரணித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கனடாவின் மொனிற்றோபாவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சந்தேகத்திற்கு இடமான மரணங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரண்டு பெண்களும் மூன்று சிறுவர்களும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
மொனிற்றோபாவின் கார்மனின் அதிவேக நெடுஞ்சாலை வாகனமொன்று எரியுண்ட நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தில் உள்ளிருந்தும் வாகனத்திற்கு அருகாமையில் இருந்தும் 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைவர்களின் வீட்டிலிருந்து மற்றுமொரு பெண்ணின் சடலம்...
பணயகைதிகளை மீட்பதற்காக வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: 50 பாலஸ்தினர்கள் உயிரிழப்பு!
Thinappuyal News -
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி முதல் தாக்குதலை தெடுத்து வருகின்றது.
இந்த தாக்குதலில், இஸ்ரேலை சேர்ந்த மக்கள் 1,200 பேர் உயிரிழந்த நிலையில், 250 பேர் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் குறித்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகின்றது.
இந்த நிலையில் பணயகைதிகளை மீட்கும் நடவடிக்கையாக ரபா நகரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள்...