எதிர்நீச்சல் சீரியல் : நந்தியை அடித்து உதைத்த போலீஸ்.. ரத்த காயங்களை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்த கதிர்
Thinappuyal News -0
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான டாப் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இதில் தற்போது தர்ஷினி காணாமல் போனதற்கு பின் நாம் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் நடந்துவிட்டது. கதிர் மற்றும் ஞானம் இருவரும் தனது அண்ணன் ஆதி குணசேகரன் நம்மை அடிமையாக வைத்திருந்தார் என்பதை உணர்ந்துவிட்டனர்.
காணாமல் போன தர்ஷினியை தேடாமல், அவளை தேடி சென்ற ஜனனி, நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா மற்றும் ஜீவானந்தம் ஐவர் மீதும் போலீசில் புகார்...
நடிகர் விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரூபிணி.
மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் சிறுவயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.
பின் ரஜினியின் மனிதன், கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.
குடும்ப போட்டோ
நடிகை ரூபினி கடந்த 1995ம் ஆண்டு மோகன் குமார் என்பவரை திருமணம்...
விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த்தா, எப்படி வரப்போகிறார்- என்ன ஸ்பெஷல் வெளிவந்த தகவல்
Thinappuyal News -
தமிழ் சினிமாவில் சமீபத்தில் நடந்த ஒரு சோகமான விஷயம் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் மறைவு தான்.
கடந்த வருடம் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த எவ்வளவு கூட்டம் கூடியது என்பது நமக்கே நன்றாக தெரியும்.
லட்சக்கணக்கான மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருந்த அவருக்கு கண்ணீர் மல்க அனைவரும் பிரியாவிடை கொடுத்தார்கள்.
அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் நேரில் சென்றார், கண்ணீரிலும் மூழ்கினார்.
விஜய்யின்...
மனதை உறைய வைக்கும் எமோஷனல் கதைக்களத்தில் உருவாகும் எஸ்.கே.21.. வாழ்கை வரலாறு திரைப்படமா
Thinappuyal News -
கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எஸ்.கே.21. முதல் முறையாக சிவகார்த்திகேயன், இப்படத்தின் மூலம் கமல் ஹாசனுடன் இணைந்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
மேலும் ஜி. வி. பிரகாஷ் இசையில் உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் இராணுவ வீரராக நடிக்கிறார். அதற்காக தனது உடலை வருத்திக்கொண்டு சில விஷயங்களையும் செய்துள்ளார்.
இன்று மாலை எஸ்.கே.21...
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளிவந்தது. இப்படம் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என கூறப்படும் LCU-வில் இணைகிறது. ஆகையால் இனி வரும் LCU படங்களிலும் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்குள் அவர் இனிமேல் நான் படங்களில் நடிக்கமாட்டேன், அரசியலில் களமிறங்க போகிறேன் என கூறிவிட்டார். இதனால் விஜய் எப்படி LCU-வில் வருவார் என பலரும் கேட்டு வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக தகவல்...
சிரிப்பு இது இப்போது உள்ள மக்களுக்கு ஒரு ஆச்சரியமான விஷயமாக உள்ளது.
இப்போது உள்ள அன்றாட சூழலில் வேலைக்கு செல்வது, வீட்டிற்கு வருவது என மக்கள் எல்லோருமே ஒரு வரண்டு போன வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு இடையில் சிலர் சிரிக்கிறார்கள் என்றால் அதற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தான்.
அப்படி கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் காமெடி செய்து இப்போது மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்திருப்பவர் தான் பாலா....
நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போகிறார் என கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகிறது. அவரது வீட்டில் அழுத்தம் தருகிறார்கள் என்றும், அதனால் சமந்தா இரண்டாம் திருமணத்திற்கு ரெடி ஆகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி பிரபல வாரிசு நடிகர் ஒருவருடன் சமந்தா நெருக்கமாக இருப்பதாகவும், அவரை தான் இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொள்ள போகிறார் என்றும் மறுபக்கம் பேசுகின்றனர். ஆனால், இதுகுறித்து சமந்தா தரப்பில் இருக்கிறது எந்த ஒரு...
கனடாவில் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய தபால் திணைக்களம் இவ்வாறு கட்டணங்களை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.
தபால் முத்திரைகளின் விலைகள் 7 சதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அமெரிக்கா மற்றும் சர்வதேச தபால் சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டு தபால் மற்றும் பதிவுத் தபால் கட்டணங்களும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி முதல் இவ்வாறு கட்டண அதிகரிப்பு பதிவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
பணவீக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை...
கனடிய அரசாங்கம் சில்லி நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ அனர்த்தத்தை கட்டுப்படுத்த உதவுவதாக அறிவித்துள்ளது.
கனடிய தீயணைப்பு படையினரை அனுப்பி வைக்க உள்ளதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
தீயணைப்பிற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் சில்லி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீ பாதிப்புக்களின் போது சில்லி நாட்டு படையினர் உதவிகளை வழங்கியிருந்தனர்.
இந்த பெறுமதிமிக்க உதவிகளுக்கு பிரதி உபகாரமாக கனடிய தீயணைப்புப் படையினர் சில்லி நாட்டுக்கு...
அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது குழந்தையை தொட்டிலில் படுக்கவைப்பதாக நினைத்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கன்சஸ் நகரை சேர்ந்தவர் மரிகா தாமஸ் (வயது 26). இவருக்கு ஒருமாத பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை மரிகா தாமஸ் தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து உணவை சூடுபடுத்த பயன்படும் மைக்ரோவேவ்...