வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட காரை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் நிட்டம்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட காரை உதிரி பாகங்களுக்காக விற்பனை செய்ய முற்பட்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனுராதபுரத்தில் இருந்து வாடகை அடிப்படையில் குறித்த கார் பெறப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எஸ்வெல்ல மற்றும்...
விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில், பெரும்போக செய்கை காலத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை விவசாய அமைச்சு வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவிப்பின்படி, அரிசி வகைகள் மற்றும் ஈரப்பதத்தின் அடிப்படையில் ஒரு கிலோ நெல்லுக்கான குறைந்தபட்ச விலை மாறுபடும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை 14 வீதம் ஈரப்பதன் கொண்ட நெல்லுக்கான, ஒரு கிலோ நாட்டு அரிசி விலையை 105 ரூபாவுக்கும், சம்பா அரிசியை 120 ரூபாவுக்கும், கீரி சம்பா அரிசியை...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 38 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட மகப்பேற்று சிகிச்சை பிரிவு இன்று வெள்ளிக்கிழமை(9) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதி உதவியுடன் சுமார் 38 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட மகப்பேற்று சிகிச்சை பிரிவு இவ்வாறு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர்...
இந்தவார தினப்புயல் பத்திரிகையைப் பார்வையிட…
thinappuyalnews-11.02.2024
ஐவர் சுட்டுக் கொலை செய்யப்படுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் T56 ரக துப்பாக்கியுடன் நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொலைக்கு தலைமை தாங்கியவரான கொஸ்கொட சுஜீயின் உதவியாளரான 'சாமிக' என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் வீட்டுக்குப் பின்னால் உள்ள கறுவாத்தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கியுடன் மகசீன் மற்றும் 32 தோட்டாக்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமை
இந்நிலையில் சந்தேகநபர் தொடர்பான விசாரணையின் போது, குறித்த துப்பாக்கியை கொஸ்கொட...
குருநகர் பகுதியில் ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தடாகத்தில் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(10) காலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த சடலத்தை அவதானித்த பிரதேசவாசிகள் காவல் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
அதேவேளை, குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்த Honda நிறுவனம்.., சிறப்பம்சம்கள் குறித்த விவரங்கள் இதோ
Thinappuyal News -
ஹோண்டா நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டரான Honda Stylo 160 Scooter -யை அறிமுகம் செய்துள்ளது.
Honda Stylo 160 Scooter
ஜப்பான் நிறுவனமான Honda தனது புதிய மாடல் ஸ்கூட்டரான Honda Stylo 160 Scooter -யை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் அம்சங்களுடன் இந்த 160cc பைக்கை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு இந்த பைக் பிடிக்கும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கை...
காதலர் தினமான பிப்ரவரி 14 -ம் திகதி Redmi A3 Smart Phone அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதன் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்.
Redmi A3 Smart Phone
Redmi A3 Smart Phone பிப்ரவரி 14 -ம் திகதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த விடயத்தை உறுதி செய்த Redmi நிறுவனமானது அதற்கான புதிய Landing Page -யும் உருவாக்கியுள்ளது.
இந்த ஸ்மார்ட் போனின் வடிவமைப்பு Halo design உடன் வருகிறது. மேலும்,...
Samsung நிறுவனத்தின் Galaxy A05 Series Smartphone மாடல் விலை இந்திய சந்தயில் குறைக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி Galaxy A Series மாடலின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போது Galaxy A05 Series மாடலின் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
தற்போது விலை குறைப்பின் படி Galaxy A05 Series விலை ரூ. 12,999 என...
BHIM செயலி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது.
Paytm என்ற Payment செயலிக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்த பிறகு, பலர் மற்ற பேமெண்ட் ஆப்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில், BHIM செயலி கேஷ்பேக் ஆஃபர்களை வழங்கி வருகிறது, அதைப் பெற சில வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.
BHIM செயலி தற்போது ரூ.750 வரை வெகுமதிகளை வழங்குகிறது.
இந்த கேஷ்பேக் ஆஃபர் அதிக வாடிக்கையாளர்களை பீம் செயலிக்கு ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Google...