வாட்ஸப்பில் தெரியாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளின் இலக்கங்களை திறந்து பார்க்காமலே Block செய்யலாம் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப்
உலகிலே மொத்தமாக 2.24 பில்லியன் மக்கள் அதிகமாக வாட்ஸ்அப்பை மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர்.
இது உலகளாவிய மொபைல் மெசஞ்சர் பயன்பாடுகளில் ஒன்றாகும்.
வாட்ஸ்அப் கடந்த காலங்களில் இருந்து ஏராளமான புதிய அம்சங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. அந்தவகையில் தற்போது மற்றுமொரு புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அப்டேட்
தெரியாத எண்களில் இருந்து வரும்...
இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள 5 எலெக்ட்ரிக் கார்களை பற்றி பார்க்கலாம்.
1. டாடா கர்வ்வ் ஈவி (Tata Curvv EV)
டாடா நிறுவனத்தின் Tata Curvv EV கார் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வரவிருக்கும் இந்த மாடல் Punch EV-உடன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே EV platform-ல் ஆதரிக்கப்படும்.
இது 4,308mm நீளம், 1,810mm அகலம், 1,630mm உயரம் மற்றும் 2,560mm Wheelbase, 422 liters...
சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் 5G இணையதள சேவையுடன் கூடிய Galaxy A15 5G என்ற தரமிக்க மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
Samsung Galaxy A15 5G: பட்ஜெட் விலையில் 5G வேகம்!
சக்திவாய்ந்த ப்ராசஸர், கண்கவர் டிஸ்ப்ளே மற்றும் பல்திறன் கொண்ட கேமரா சிஸ்டம் ஆகியவற்றுடன் நம்பகமான தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற சிறப்பம்சங்களுடன் Samsung Galaxy A15 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
டிஸ்ப்ளே மற்றும் டிசைன் Samsung Galaxy A15 5G...
‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்வதில் என்ன பிரச்சனை? 1000 முறை கூட சொல்லலாம்: முகமது ஷமி ஓபன் டாக்
Thinappuyal News -
ஜெய் ஸ்ரீ ராம் என்றும் சொல்லலாம், அல்லாஹு அக்பர் என்றும் சொல்லலாம் என இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பேசியுள்ளார்.
விமர்சனங்கள்
உலகக்கோப்பை தொடரின் போது காலில் ஏற்பட்ட காயத்தால் முகமது ஷமி விளையாட முடியாமல் உள்ளார். உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் நமாஸ் செய்ததாக முகமது ஷமி மீது குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்கள் பலரும் முகமது ஷமியை...
ODI வடிவத்தில் இலங்கைக்காக 200 ஓட்டங்கள் எடுத்த முதல் பேட்டர் என்ற சாதனையை பதும் நிசங்க (Pathum Nissanka) படைத்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்க, அந்நாட்டு கிரிக்கெட்டில் புதிய சரித்திரம் படைத்தார்.
முதல் இரட்டை சதம் - புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர்
அர்ஜுன ரணதுங்க, சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, திலகரத்ன டில்ஷான் உள்ளிட்டோர் தோட்ட உச்சத்தை கடந்து நிசங்க புதிய...
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பதும் நிசங்க ருத்ர தாண்டவம்
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பல்லேகலவில் நடந்தது.
முதலில் ஆடிய இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 381 ஓட்டங்கள் குவித்தது. ருத்ர தாண்டவம் ஆடிய பதும் நிசங்க, ஆட்டமிழக்காமல் 139 பந்துகளில் 210 ஓட்டங்கள் குவித்தார்.
அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த அவிஷ்கா பெர்னாண்டோ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் டேவிட் வார்னர் 36 பந்துகளில் 70 ஓட்டங்கள் விளாசினார்.
ஆட்டநாயகன் வார்னர்
அவுஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஹோபர்ட்டில் நடந்தது. இதில் அவுஸ்திரேலிய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அரைசதம் அடித்த வார்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார். அவர் 36 பந்துகளில் ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் விளாசினார்.
இது அவருக்கு 25வது டி20 அரைசதம்...
தமிழ் சின்னத்திரையில் தற்போது சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் பெரிய போட்டி இருந்து வருகிறது. இரண்டு சேனல்களும் ரசிகர்களை கவர போட்டிபோட்டுக்கொண்டு தொடர்களை ஒளிபரப்பு வருகின்றனர்.
தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 சீரியல்கள் லிஸ்டில் சன் டிவி தொடர்கள் தான் முதல் ஐந்து இடங்களை பிடித்து வருகிறது. விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர் ஆறாம் இடத்தில் தான் இருக்கிறது.
விஜய் டிவி வெளியிட்ட புள்ளிவிவரம்
இந்நிலையில்...
விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை தான். அதில் ஹீரோயினாக நடித்து வருகிறார் கோமதி பிரியா.
இந்த சீரியல் மூலமாக கோமதி பிரியாவுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே கிடைத்து இருக்கிறது. ஏழை குடும்பத்தில் இருந்து வந்த அப்பாவி மருமகளாக ஒரு கூட்டு குடும்பத்தில் சிக்கிக்கொண்டு மாமியாரிடம் படாத பாடு படும் ரோல் தான் மீனாவுடையது.
இருப்பினும் மீனா - முத்து கெமிஸ்ட்ரி தான் சிறகடிக்க...
வீட்டில் அழுத்தம், 2ம் திருமணத்திற்கு ரெடியானாரா சமந்தா.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
Thinappuyal News -
2k கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோயின்களில் ஒருவர் தான் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 -ம் ஆண்டு நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
சமந்தா, திருமண முறிவுக்கு பிறகு தனது கேரியரில் தீவிர கவனம் செலுத்திவந்த நிலையில் சமீபகாலமாக உடல்நலக்குறைவால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துள்ளார்.
2ம் திருமணம்
இந்த நிலையில் சமந்தாவின் இரண்டாம் பற்றிய புதிய தகவல்...