விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவருக்கு குழந்தைகள் ரசிகர்களும் அதிகம் உள்ளனர்.
விஜய் சினிமாவை விட்டு விலகுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல், சமீபத்தில் சிறுவன் ஒருவன் தன்னுடைய அம்மாவிடம், "ஏன் விஜய் நடிக்கமாட்டாரு?" என்று கண்கலங்கி கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய் சிறுவயதில், ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
யார்...
3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதன்பின் இவர் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார்.
இதன்பின் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி, நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
மேலும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.
முதல் நாள் வசூல்
பெரிதும் எதிர்பார்ப்பில்...
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (10.02.2024) காலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் டெனிஸ்ரன் கீர்த்தனா என்ற இளம் 29 வயதுடைய குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குழந்தை பிரசவித்த நிலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் குழந்தை ஒன்றை பிரசவித்த நிலையில் கடந்த 11 நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட...
பாடசாலைகளுக்கு அருகாமையில் போதைப்பொருள் கொண்டு வருபவர்களை அடையாளம் காண புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன் ஊடாக விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நீதியமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் கொண்டு வருபவர்கள் அவற்றை மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைப்பதும் அந்த நபர்கள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டி உள்ளார்.
போதைப்பொருள் விநியோகம்
யுக்திய நடவடிக்கையின் போது பாடசாலைகளை சுற்றி போதைப்பொருள் கடத்திய 517 பேர் கைது...
அஜித் தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவருடைய படம் வெளிவரும் நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
விடாமுயற்சி படத்தில் தற்போது பிசியாக நடித்து வரும் அஜித், அதற்கு அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று ஆசை. பிரபல இயக்குனர் வசந்த் இப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில், முதன் முதலில்...
நடனத்தின் மூலம் பல லட்சம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட சென்சேஷனல் நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களின் சிறு வயது அல்லது அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தற்போது தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த நடிகை இவர் தான்
அவர் வேறு யாருமில்லை இளம் நடிகை ஸ்ரீ லீலா தான். ஆம், தெலுங்கு...
விவாகரத்தில் முடிந்த திருமணம்! வாரிசு நடிகருடன் புதிய காதல்.. சமந்தாவின் இரண்டாம் திருமணத்திற்கு மாப்பிளை ரெடி
Thinappuyal News -
நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணம் சில ஆண்டுகளில் விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் திருமணம் என தகவல்
கடந்த சில நாட்களாக நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் உலா வருகிறது. அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இரண்டாம் திருமணத்திற்காக சமந்தாவிற்கு அவரது வீட்டில் இருந்து அழுத்தம் கொடுக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதுகுறித்து உறுதியான...
ஜெய் பீம், சில்லு கருப்பட்டி, குட் நைட் போன்ற படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இளம் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன்.
குட் நைட் படத்தின் வெற்றிக்கு பின் மணிகண்டன் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் லவ்வர். நேற்று திரையரங்கள் வெளிவந்த இப்படத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல் விவரம்
பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மணிகண்டனுடன் இணைந்து கௌரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில்,...
கொரோனா பெருந்தொற்று காரணமாக 4 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள பல நாடுகள் தங்களது எல்லைகளையும், சுற்றுலா பயணிகளுக்கும் தற்காலிகமாக தடை விதித்திருந்தது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு சில நாடுகளை சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்திற்கு தளர்வுகளை அறிவித்தது.
அதனைத் தொடந்து வந்த உருமாறிய கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் போன்ற வைரஸ் காரணமாக மீண்டும் பழைய பொது...
ஜோர்தானில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த 221 பேரில் 59 இலங்கை ஊழியர்களை அவர்களது சம்பள நிலுவைகள், சமூகப் பாதுகாப்பு சலுகைகள் மற்றும் பிற உரிமைகளுடன் வெற்றிகரமாக ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் திருப்பி அனுப்பியுள்ளது.
ஜோர்தான் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து எஞ்சிய இலங்கை ஊழியர்களை முடிந்தவரை விரைவாக திருப்பி அனுப்பும் முயற்சிகள் தொடரும் எனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் எஞ்சியிருக்கும் இலங்கைத் தொழிலாளர்களின் நலன் அவர்கள் நாடு திரும்பும் வரை உறுதி...