JICAஇன் சிரேஷ்ட உப தலைவர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு இடையிலான சந்திப்பு
Thinappuyal News -0
JICAஇன் சிரேஷ்ட உப தலைவர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு இடையிலான சந்திப்பு
ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஷொஹெய் ஹாரா அவர்கள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை இலங்கை பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது நாட்டின் அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கென JICA நிறுவனம் வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. கடன் மறுசீரமைப்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை நிறைவு...
சவூதி அரேபியாவில் வரலாறு காணாத வெள்ளம் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது
Thinappuyal News -
சவூதி அரேபியாவில் வரலாறு காணாத வெள்ளம் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது
வறண்ட பாலைவனங்களுக்கும், அரிதான மழைப்பொழிவுக்கும் பெயர் பெற்ற ஒரு நாட்டில், சவுதி அரேபியா இப்போது முன்னோடியில்லாத சவாலை எதிர்கொள்கிறது - கனமழையால் ஏற்பட்ட வெள்ளம். சமீபத்தில், நாடு முழுவதும் உள்ள நகரங்களில் 30-40 மிமீக்கு மேல் மழை பெய்தது, இதன் விளைவாக சாலைகள், சுற்றுப்புறங்கள் மற்றும் வாகனங்களில் பரவலான வெள்ளம் ஏற்பட்டது. இந்த அளவிலான மழைப்பொழிவு,...
“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
Thinappuyal News -
"Gem Sri Lanka - 2025" இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) காலை சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில் வெகு விமர்சையாக ஆரம்பமானது.
சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (CGJTA) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும் இந்தக் கண்காட்சி ஜனவரி 10ஆம் திகதி வரை நடைபெறும்.
"Gem Sri Lanka - 2025" இரத்தினக்கல் மற்றும்...
இலங்கைக்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அழுத்தம் வழங்குங்கள் : அமெரிக்கத் தூதுவரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை…!!!
Thinappuyal News -
இலங்கைக்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்ற
அழுத்தம் வழங்குங்கள் : அமெரிக்கத் தூதுவரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை...!!!
ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வகையில், இலங்கைக்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தை
நிறைவேற்ற அமெரிக்கா அழுத்தம் வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அமெரிக்கத் தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் 2025- 2027 தொடர்பான கருத்தரங்கு
Thinappuyal News -
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் 2025- 2027 தொடர்பான கருத்தரங்கு இன்று (8) மருதமுனை கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது.
சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு சமூக வலுவூட்டல் அமைச்சு ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் எ. ஆர். எம்....
🇨🇳 சீனாவில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது, 130க்கும் மேற்பட்டோர் மோசமான நிலையில் உள்ளனர்.
Thinappuyal News -
சீனாவில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது, 130க்கும் மேற்பட்டோர் மோசமான நிலையில் உள்ளனர்.
தமிழ்த்தேசியம், தமிழர் உரிமை என்பவற்றை எதிர்க்கண்ணோட்டத்துடன் பார்த்துவரும் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மீதான கசப்புணர்வு நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இலங்கையில் குடிமக்கள் அரசாட்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரையான நாட்கள் வரையில் தமிழ்மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளும், குரல்வளை நசுக்கல்களும் தொடர்ந்து வந்திருப்பதை வரலாறு உணர்த்தும். அந்நியர்களின் ஆட்சியின்போது இலங்கைக் குடிமக்கள் உள்நாட்டு அரசியல் தலைமைத்துவத்தையே விரும்பினர். இதனால் சுதந்திரத்தை வழங்கிவிட்டுச் சென்ற அந்நியர், நாட்டை...
ஜனாஸா எரிப்பை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை முஸ்லிம் எம்.பிக்கள் எல்லோரும் வலியுறுத்த வேண்டும் : கொழும்பு மாநகர சபை உறுப்பினர்
Thinappuyal News -
கொவிட் 19 தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை (ஜனாஸா) பலாத்காரமாகத் தகனம் செய்தமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு பொருத்தமான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்துக்குத் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.விவாதத்திற்கு திகதி குறிப்பிடப்படாத அந்தப் பிரேரணை (பா.28/2024) பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த விடயமானது காலம் கடந்த சிந்தனையாக இருந்தாலும்...
ரவிகரன் எம்.பி, வடக்கு ஆளுநர் சந்திப்பு; வன்னியின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்…!
Thinappuyal News -
ரவிகரன் எம்.பி, வடக்கு ஆளுநர் சந்திப்பு; வன்னியின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்...!
வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 04.01.2024இன்று வடக்குமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்குமாகாண ஆளுநர்செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
மேலும் இச் சந்திப்பில் சமூகஆர்வலர் கிருஷ்ணபிள்ளை சிவகுரு அவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டு மானால், பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மாகாண கல்வித் தலைவர்களைச் சந் தித்து நாட்டின் எதிர்கால கல் வித் திட்டங்கள் குறித்து நேற்றுமுன்தினம் கலந்துரையாடி னார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய் யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அது...