தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா ஈரானின் இரண்டாவது அதியுயர் தலைவரான அயதுல்லா அலி கமேனியையின் முகப்புத்தக (Facebook),இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்குகளை தடைசெய்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதனால் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அயதுல்லா அலி கமேனியின் கணக்குகளுடன், ஈரானின் வலையைமைப்புகளுடன் இணைக்கப்பட்ட சுமார் 200 முகப்புத்தக மற்றும் 125 இன்ஸ்டாகிராம் கணக்குகளும் மெட்டாவால் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணக்குகள் நீக்கம் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களை கமேனி ஆதரித்ததோடு...
கனடாவில் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் அதிகளவான விவாகரத்துக்கள் பதிவுவாவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான விவாகரத்துக்கள் காரணமாக ஆண்களை விடவும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. சராசரியாக கனடாவில் விவாகரத்து பெற்றுக் கொள்வோரின் வயதெல்லை அதிகரித்துச் செல்வதாக தொடர்ந்தும்...
Thinappuyal News -
கனேடிய மாகாணமொன்றில், விலைவாசி உயர்வு காரணமாக செலவுகளை சமாளிக்க முடியாததால், வயதானவர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பும் நிலை உருவாகியுள்ளதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
கனடாவில் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் வாழும் ஜேனட் ப்ரஷ் (77), எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை, ஆனால், அது நன்றாக இல்லை என்பது மட்டும் தெரிகிறது என்கிறார்.
வாடகை வீட்டில் வசிக்கும் ஜேனட்டுக்கு ஒரே வருவாய்தான். ஏற்ற இறக்கம் இல்லாத அந்த வருவாயில் பாதியை...
கனடாவில் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் அதிகளவான விவாகரத்துக்கள் பதிவுவாவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான விவாகரத்துக்கள் காரணமாக ஆண்களை விடவும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சராசரியாக கனடாவில் விவாகரத்து பெற்றுக் கொள்வோரின் வயதெல்லை அதிகரித்துச் செல்வதாக தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வயது கூடிய நிலையில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் இது விவாகரத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் விவாகரத்து பெற்றுக் கொள்ளும் சராசரி வயது 48 என...
கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே ஆரல் எனும் கடல் அமைந்துள்ளது. இந்த கடல் 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது.
இது உலகின் 4-வது பெரிய கடல். 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியது.
2010 -ல் பெரும்பாலும் வறண்டது. ஆரல் கடல் காணாமல் போனதற்கான காரணம் குறித்து விரிவாக ஆய்வு நடந்தது.
1960-ல் சோவியத் யூனியன் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய வறண்ட...
சுவிஸில் பயணிகளுடன் ரயிலை கடத்திய நபரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுகொன்றுள்ளனர். மேலும் பணயக்கைதிகளையும் மீட்டுள்ளனர்.
சுவிஸில் 14 பயணிகள் மற்றும் 1 கண்டக்டருடன் யவெர்டனில் உள்ள ரயில் நிலையத்தில் நேற்றிரவு (09-02-2024) நின்று கொண்டிருந்த ரெயிலை மர்ம நபர் கடத்தியுள்ளார்.
அந்த மர்ம நபர் பயணிகள் மற்றும் நடத்துனரை கத்தி மற்றும் கோடாரியால் மிரட்டி ரயிலில் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் நடத்துனர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ...
குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகனுக்கு யாழ். நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.
இதன்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டதற்காகவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
இது குறித்து மு.கோமகன் தெரிவிக்கையில், எனக்கு வழக்கிற்கு வருமாறு இதுவரை எந்தவிதமான அழைப்பாணையும் வழங்கப்படவில்லை.
ஆனால் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், வழக்தின் போது...
இடமாற்ற பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் எவ்வித பதட்டமுமில்லாது நம்பிக்கையுடன் இருக்க முடியும்
Thinappuyal News -
நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஆசிரிய இடமாற்ற விடயம் தொடர்பில் மீண்டும் இன்றும் கூட ஜனாதிபதி செயலாளரை சந்தித்து கலந்துரையாடி கிழக்கு ஆளுனருடன் பேசி ஒரு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அம்பாறை மாவட்ட ஆசிரியர்கள் யாரும் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்கலாக எந்த மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட மாட்டாது என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இடமாற்ற பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் எவ்வித பதட்டமுமில்லாது இது ஜனாதிபதி செயலாளருக்கு வழங்கப்பட்ட...
நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று 2024.02.10 ஆம் திகதி பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் மிக கோலாகலமாக ஆரம்பமானது.
இன்றைய இந்நிகழ்வுகள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது நெறிப்படுத்தலிலும் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா அவர்களது தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
பட்டமளிப்பு விழாவின் முதல் அமர்வின் விஷேட பேச்சாளராக அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் புதிய நிறைவேற்றுப்...
நூருல் ஹுதா உமர்
அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்செய்கை அழிந்தது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வை சந்தித்து உடனடியாக நஷ்டஈட்டை வழங்குமாறு கோரியிருந்தேன். அதற்கான படிவத்தை பெற்று இப்போது விவசாயிகள் மும்முரமாக நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கம் வழங்க தயாராக உள்ள நஷ்டஈடு அவர்களுக்கு போதுமானதாக இல்லை. அவர்கள் முதலீடு செய்த...
ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்தை எதிர்த்து இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த பதவிநீக்க மனுவை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற அமர்வு உரிய வகையில் அமைக்கப்படாமை காரணமாகவே இந்த அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.துரைராஜா மற்றும் குமுதுனி விக்ரமசிங்க ஆகியோர் அடங்கிய அமர்வே இந்த வழக்கை பெப்ரவரி 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
டயானா கமகே சமர்ப்பித்த மனு
தம்மை...