அபு அலா பெரியநீலாவணை பைந்தமிழ்ச் சுடர் சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை நூல் வெளியீட்டு விழா (07) திருமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளரும் மாகாணப் பண்பாட்டலுவல்கள் பணிப்பாளருமாகிய ச.நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு விருந்தினர்களாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் மாகாணப் பணிப்பாளர்கள், கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக முதல்வர் உள்ளிட்ட பல உயர்...
தொகுப்பு: பைஷல் இஸ்மாயில் குடலிறக்கம் என்றால், வயிற்றுப்பகுதி உறுப்புகள், குறிப்பாக குடல் இருக்குமிடத்தை விட்டு நழுவி, பிறயிடத்திற்கு சென்று புடைத்துக் கொண்டிருப்பதைத்தான் குடலிறக்கம் என்று சொல்கிறோம். குடலிறக்கத்தின் வகைகள் குடலிறக்கத்தில் பல வகைகள் இருக்கின்றன. அவை ஏற்படுமிடத்தைப் பொறுத்து இவற்றிற்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. 1.தொடைப்பகுதி குடலிறக்கம். 2.அறைப்பகுதி குடலிறக்கம். 3.தொப்புள் குழிப்பகுதி குடலிறக்கம். 4.முதுகுப்பகுதி குடலிறக்கம். 5.வயிற்றுப்பகுதி குடலிறக்கம் என பல வகைகள் உண்டு. இதில்,''தொடைப்பகுதியில் ஏற்படும் குடலிறக்கம்" பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படக்கூடியதாகும். பெரும்பாலான "குடலிறக்கம்" நிற்கும்போது நன்றாகத் தெரியும். படுத்திருக்கின்றபோது சரிவரத் தெரிவதில்லை....
பாறுக் ஷிஹான்   பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரிய நாயகம் சந்திர நேருவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரிய நாயகம் சந்திர நேருவின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பட்டில் வியாழக்கிழமை (8) நடைபெற்றது. இதன் போது பெரிய நீலாவணை, மற்றும் பாண்டிருப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி  மாவட்ட அமைப்பாளர் புஸ்பாராஜ் துஷானந்தன் தலைமையில் கட்சியின் உறுப்பினர்கள்...
பாறுக் ஷிஹான் மருதமுனை ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகம் ஏற்பாடு செய்துள்ள போதையற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பெருளில் பொத்துவில் தொடக்கம் பாசிக்குடா வரைக்குமான "P2P CYCLING CHALLENGE" விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டம் (10.02.2024) பொத்துவில் அறுகம்பையில் இருந்து காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு  வியாழக்கிழமை (8) இரவு நடைபெற்றது. இதன் போது  P2P CYCLING CHALLENGE  சார்பான consultant சர்வதேச தொண்டு நிறுவன தலைவர் கலீல்...
நூருல் ஹுதா உமர் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களினால் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம் பைசால் தலைமையில் விளையாட்டு அபிவிருத்தி மேம்பாடு, உடற்கட்டமைப்பு வளர்ச்சித் திறன் அபிவிருத்தி போன்ற நோக்கங்களுக்காக...
- வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் (அபு அலா) மணிக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் (08) இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் கலந்து கொண்டார். இங்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கும்போது, இப்பிராந்தியத்தில் பாதுகாப்பான, ஆரோக்கியமான சமூகத்தைக்...
  இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்ற அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரீமியர் (Premier) ரோஜர் குக்கிற்கும் (Roger Cook) இடையிலான சந்திப்பு இன்று (09) பேர்த் நகரில் நடைபெற்றது. இலங்கைக்கும் மேற்கு அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும், இலங்கைக்கும் பேர்த் நகருக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மேம்படுத்துவதற்கும் பிரீமியர் (Premier) ரோஜர் குக் இணக்கம்...
  கோட்டாபய ராஜபக்ச ஆணவம் பிடித்து செயற்பட்டமையினாலேயே இன்று அவர் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார். லங்கா சிறி ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டள்ளார். அத்தோடு, கோட்டாபய ராஜபக்சவை என்றுமே தாம் அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிள்ளையானின் பிரதேசவாதம் வேறு வழி இல்லாமல் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டமைக்கு இணங்கியே அதிபர் தேர்தலில் கோட்டாபயவிற்கு ஆதரவாக...
  கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிருப்தியில் பெண் நடுவரை வீட்டுக்கு அனுப்புங்கள் எனக் கூறிய வீடியோ வைரலாகியுள்ளது. மஞ்சள் அட்டை Kingdom Arena மைதானத்தில் நடந்த அல் ஹிலால் அணிக்கு எதிரான போட்டியில், அல் நஸர் அணி 0-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இப்போட்டியில் ரொனால்டோ பலமுறை கோபமடைந்தார். முதல் பாதியின் முடிவில், ரொனால்டோவிடம் பந்து வந்தபோது களநடுவர் விசில் ஊதி 45 நிமிடங்கள் முடிந்துவிட்டதாக கூறினார். இதனால் கோபமடைந்த ரொனால்டோ, பந்தை கையில்...
  SA20 போட்டியில் டர்பன் அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் அணியை வீழ்த்தியது. ஹென்றிச் கிளாசென் 74 The Wanderers மைதானத்தில் நடந்த போட்டியில், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டர்பன் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் குவித்தது. ஹென்றிச் கிளாசென் 30 பந்துகளில் 7 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் விளாசினார். வியான் முல்டர் ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில்...