U19 உலகக்கோப்பை அரையிறுதியில் அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதி Willowmoore Park மைதானத்தில் நடந்த U19 உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 179 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக அராபத் மின்ஹாஸ் 52 (61) ஓட்டங்களும், அஸன் அவைய்ஸ் 52 (91) ஓட்டங்களும் எடுத்தனர். அவுஸ்திரேலியாவின் டாம் ஸ்ட்ராக்கர் 6 விக்கெட்டுகள்...
  முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடவில்லை என்ற நிலையில் BCCI புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. விராட் கோலி விளையாடவில்லை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 2 -வது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி...
  மாதவனின் என்னவளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சினேகா. லிங்குசாமி இயக்கத்தில் இவர் நடித்த ஆனந்தம் திரைப்படம் சினேகாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பின் சூர்யாவுடன் உன்னை நினைத்து, கமலின் பம்மல் கே சம்பந்தம், விஜய்யுடன் வசீகரா, அஜித்துடன் ஜனா என அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்து உயர்ந்தார். கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படம் சினேகாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக...
  தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் திரிஷா. இவர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த திரிஷாவிற்கு, 96 திரைப்படம் அவரது வாழ்க்கையில் மீண்டும் ஒரு வெற்றியை பெற்று தந்தது. இப்படத்தின் வெற்றிக்கு பின் சோலோ ஹீரோயினாகவும், கதாநாயகியாகவும் கலக்கி வந்தார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களின் மனதை...
  அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ஏகே 63 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின் அஜித் நடிக்கப்போகும் ஏகே 64 குறித்து சமீபத்தில் தகவல் ஒன்று வெளிவந்தது. அதன்படி, ஐந்துவது முறையாக சிறுத்தை சிவாவுடன் அஜித் கைகோர்க்க போகிறார் என...
  6 வருடத்திற்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் லால் சலாம். விக்ராந்த், விஷ்ணு விஷால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் முறையாக தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ஏற்கனவே தனது இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் படத்தில்...
  நடிகை ஓவியா களவாணி, கலகலப்பு, மத யானை கூட்டம், முனி 4 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் ஓவியா. அவர் படங்களில் நடித்து பாப்புலர் ஆனதை விட பிக் பாஸ் ஷோவின் மூலமாக தான் பெரிய அளவில் பாப்புலர் ஆனார். ஓவியா பிக் பாஸுக்கு பிறகு ஹீரோயினாக பெரிய அளவில் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் நடித்த 90ml என்ற படம் அவரது கெரியரையே காலி...
  விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி மாஸாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 7. கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி பொங்கலுக்கு முன் முடிவடைந்தது. இதில் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா வெற்றியாளரானார். அவர் டைட்டிலை ஜெயித்தது ரசிகர்களுக்கும் சரி என்று தோன்றியது, இதனால் எந்தவித எதிர்மறை விமர்சனமும் அவ்வளவாக வரவில்லை. பிக்பாஸ் முடித்த கையோடு அர்ச்சனா ஒரு புதிய கடையின் திறப்பு...
  படங்களின் பாக்ஸ் ஆபிஸ் சண்டையை விட இப்போது அதிகமாக தொலைக்காட்சி சீரியல்களின் TRP சண்டை தான் அதிகம் நடக்கிறது. வாரா வாரம் எந்த தொடர் டாப்பில் வருகிறது என்று ரசிகர்களும் ஆர்வமாக பார்க்க தொடங்கிவிட்டார்கள். ரஜினி-கமல், விஜய்-அஜித் என இந்த மாதிரியான போட்டிகளை விட சன் டிவியா விஜய் டிவியா டாப் என்ற போட்டி தான் இப்போது அதிகமாகி விட்டது. டிஆர்பியில் டாப்பில் இருக்க இரண்டு தொலைக்காட்சிகளும் நிறைய விஷயங்கள் செய்கிறார்கள். கடந்த...
  தேசிய விருது வென்ற தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். மேலும் தற்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி, அட்லீ தயாரிப்பில் உருவாகும் பேபி ஜான் என்ற படத்தில் கதாநாயகியாக இந்தியில் அறிமுகமாகிறார். இப்படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சொத்து மதிப்பு 2024ஆம் ஆண்டில் நடிகர், நடிகைகளின் சொத்து மதிப்பு விவரம் குறித்து...