நடிப்புக்கு இலக்கணமாக இன்று வரை தமிழ் சினிமாவில் திகள்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கிய சிவாஜி அதன்பின் தொட்டது எல்லாமே வெற்றியின் வசமானது. சிவாஜி கணேசன் போல் ஒரு காட்சியாவது நடித்துவிட மாட்டோமா என ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் ஏங்கி இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படிப்பட்ட மாபெரும் கலைஞன் இன்று நம்முடன் இல்லை என்றாலும், அவருடைய நடிப்பு என்றுமே நம்...
  கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் காரியாலயம் மீது பெயின்ட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றம் தொடர்பில் குரல் கொடுக்கும் அமைப்பு ஒன்றைச் சேர்ந்த குழுவொன்றே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இளஞ்சிவப்பு நிற பெயின்ட்டை காரியாலயம் மீது வீசி எறிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் இரண்டு தடவைகள் இவ்வாறு பெயின்ட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.காலநிலை மாற்றம் தொடர்பிலான பிணக்குகளுக்கு...
  அவுஸ்திரேலியாவில் வேலை மாற்றம் முடிந்த பிறகு, தங்கள் முதலாளிகளிடம் இருந்து வரும் நியாயமற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளைப் புறக்கணிக்கும் உரிமையை உறுதிப்படுத்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, சட்டத்தை மீறும் முதலாளிகளுக்கு எதிராக அபராதம் விதிக்க ஏற்பாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் தொழில்துறை தொடர்பான பல சட்டங்களில் திருத்தம் கொண்டு வர திட்டமிடப்பட்டு, அதன் கீழ் “துண்டிக்கும் உரிமை” என்ற புதிய சட்டம்...
  பாகிஸ்தானில் இன்று (08.02.2024) வன்முறை, அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர். பாகிஸ்தானில் மொத்தம் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க...
  சீனா அதிபர் ஜி ஜின்பிங்குக்கு ரஷ்ய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்திருக்கிறார். இந்த உரையாடலின்போது சீன-ரஷ்யா உறவை மேலும் உறுதியாக்குவது குறித்து இரு தலைவர்களும் பேசியுள்ளனர். ஆசியா என்பது மிகப்பெரிய மார்க்கெட். உலகின் முதல் இரண்டு பெரிய மக்கள் தொகை கொண்ட நாடுகளும் இங்குதான் இருக்கின்றன. எனவே இந்த பிரம்மாண்டமான மார்க்கெட்டை கைப்பற்ற அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. சீனாவுடைய பொருளாதார கொள்கைகள், வெளியுறவு கொள்கைகள் காரணமாகவும் அது...
  ஜப்பானில் கடந்த ஜனவரி 22 ஆம் திகதி நடைபெற்ற “மிஸ் ஜப்பான்” போட்டியில், கரோலினா ஷீனோ (Karolina Shiino) எனும் இளம் பெண் பட்டம் வென்றார். உக்ரைனில் பிறந்த 26 வயதான கரோலினா, தனது 5-வது வயதில் தாயாருடன் ஜப்பானில் குடி புகுந்தார். நகோயா பகுதியில் வளர்ந்த கரோலினா, அவரது மாற்றாந்தந்தையின் பெயரை இணைத்து கொண்டுள்ளார். உக்ரைனில் பிறந்திருந்தாலும், கரோலினா ஜப்பானிய மொழியில் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்தவர். ஜப்பானை சேர்ந்தவர் இல்லை என்பதுடன்...
  புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் கட்டுப்படுத்த உலக நாடுகளின் தலைவா்கள் வரம்பை நிா்ணயம் செய்தனா். ஆனால், நிா்ணயிக்கப்பட்ட அளவான 1.5 டிகிரி செல்ஷியஸை முதல் முறையாக ஒரு வருடத்தில் கடந்து விட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை சேவை தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு நடந்த பாரீஸ் ஒப்பந்தத்தில் புவி வெப்பமயமாதல் அளவை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கு அவசரமாக நடவடிக்கை எடுப்பதன் மூலம்...
  ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன. அதில் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் அப்போது அந்த எரிமலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்புகள் வெளியேறின. இது சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருப்பு குழம்புகளாக ஓடியது. இதற்கிடையே அந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் மக்கள் சிறிது நேரம் பதற்றம் அடைந்தனர். சமீபத்திய எரிமலை வெடிப்பு கடந்த...
  கனடாவின் பிரம்டனில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிங்காவுசி வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதில் இவ்வாறு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டனர் என பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிக வேகமாக செலுத்தப்பட்ட வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். என்ன காரணத்தினால் விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.சம்பவம் தொடர்பில் பொலிஸார்...
  கனடாவில் தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்ட மக்களை இலக்கு வைத்து கப்பம் கோரிய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கப்பம் கோரல் சம்பவங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பீல் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் கப்பம் கோரப்பட்டுள்ளது. இவ்வாறான சுமார் 29 சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் ஐந்து பேர்...