தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விக்காக வழங்கப்பட்டு வந்த வட்டியில்லா கடன் திட்டம் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தி, இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் பாராளுமன்றத்தின் கனவத்திற்கு கொண்டு வந்த போது கடனை வழங்குவதாக தெரிந்த போதிலும், KIU மற்றும் ஹொரைசன் போன்ற தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் வசதி இன்னும் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று...
HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறைச்சேரியின் செயலாளருக்கும் இடையில் நேற்று (07) கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ளவர்களுக்கு நியமனம் வழங்குமாறு திறைசேரிக்கு செந்தில் தொண்டமான் பரிந்துரை விடுத்துள்ளார்.
உலகின் முதல் 3டி பிரிண்ட் செய்யப்பட்ட
மூளை திசுக்களை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
இது மனித மூளையில் உள்ள இயற்கையான திசுக்களைப் போல செயல்படும் என்று 'Neuroscience' இதழில் சமீபத்தில் வந்த கட்டுரை கூறுகிறது.
செயற்கையாக தயாரிக்கப்பட்ட '3D printed brain tissue' நரம்பியல் பிரச்சனைகளுக்கான சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Parkinson மற்றும் Alzheimer நோய்க்கான சிகிச்சையில் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு இது பங்களிக்கும் என்று நம்புகின்றனர்.
மனித மூளையில் உள்ள திசு...
50MP கேமரா, LCD டிஸ்பிளே, 256GB மெமரி என பல அம்சங்களுடன் உள்ள ஸ்மார்ட் போனை பற்றி பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் தொடர்ந்து அசத்தாலான ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில், அப்படி ஒரு ஸ்மார்ட் போனை Infinix நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது, Infinix Hot 40i எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த போனானது அதன் வடிவமைப்பு, கேமரா மற்றும் பல...
சரியான விலையில் தரமான OnePlus 12R Smartphone: சிறப்பம்சங்கள், விலை, வங்கி சலுகைகள் விவரம்
Thinappuyal News -
ஒன்பிளஸ் நிறுவனம் தங்களுடைய OnePlus 12R பிரீமியம் ஸ்மார்ட்போனின் விற்பனையை இன்று முதல் இந்தியாவில் தொடங்குகிறது.
சிறப்பம்சங்கள்
ப்ரீமியம் நடுத்தர ஸ்மார்ட்போனாக வெளிவந்துள்ள OnePlus 12R அசத்தலான 6.78-inch AMOLED ProXDR டிஸ்பிளே-வை கொண்டுள்ளது.
சிறந்த கிராபிக்ஸ் செயல்பாட்டிற்காக Qualcomm Snapdragon 8 Gen உடன் இணைக்கப்பட்ட Adreno 740 GPU என்ற 2 சிப்செட்கள் மூலம் ஸ்மார்ட்போன் இயங்குகிறது.
OnePlus 12R ஸ்மார்ட்போன் 16GB RAM மற்றும் UFS 4.0வின் 256GB storage...
Smartphone என்பது இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் தேவையான அத்யாவசிய சாதனமாகும்.
மொபைல் இருந்தால் போதும், உலகம் நமது உள்ளங்கைகளில் அடங்கிவிடும்.
மின்சார கட்டணம், கேஸ் சிலிண்டர், வீட்டு வாடகை போன்ற அனைத்தையும் மொபைலிலே பண்ணிவிடலாம்.
மொபைல் போனின் தேவை அதிகமாக உள்ள சூழலில் அவை சீராக செயல்பட்டால் தான் தடங்களின்றி வேலைகளை செய்து முடிக்க முடியும்.
Smartphone அடிக்கடி Hang ஆகிறது என்றால் அவற்றை எப்படி சரிசெய்வது என்று பார்க்கலாம்.
எப்படி சரிசெய்வது?
Smartphone அடிக்கப்டி Hang...
Bharti Airtel மொபைல் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கலாம் என தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள மொபைல் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று பார்தி ஏர்டெல் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் சூசகமாக தெரிவித்துள்ளார்.
திங்களன்று நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் வெளியிடப்பட்ட அறிக்கையில், முதலீட்டின் மீதான நிறுவனத்தின் வருவாய் இன்னும் குறைந்தபட்சம் 9.4 சதவீதமாக உள்ளது என்றும், தொழில்துறை ஆரோக்கியமாக இருக்க கட்டண உயர்வு முக்கியமானது என்றும் விளக்கப்பட்டது.
Airtel Mobile Tarrif may...
Nokia போன்களின் உற்பத்தியாளரான HMD Global, இந்தியாவில் தனது சொந்த பிராண்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த ஆண்டு, உள்நாட்டு சந்தையில் புதிய ஸ்மார்ட்போனை பிரமாண்டமாக அறிமுகப்படுத்த HMD ஆயத்தங்களை செய்துள்ளது.
HMD தனது சொந்த பிராண்ட் ஸ்மார்ட்போனில் கவனம் செலுத்துவதை அடுத்து, இந்திய சந்தையில் நோக்கியாவின் நிலைமை குறித்த செய்திகள் வெளிவருகின்றன.
HMD இந்தியாவின் துணைத் தலைவர் ரவி கன்வார், தங்கள் சொந்த பிராண்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பிறகும் Nokia உடனான...
சாதாரண காற்றை விட கார் டயர்களில் நைட்ரஜனை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
Thinappuyal News -
பெட்ரோல் பம்பில் எரிபொருள் நிரப்பிய பிறகு நைட்ரஜன் எரிவாயு இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
இது வரை கார் டயர்களில் சாதாரண காற்றை தானே நிரப்புகிறோம், அதற்கு பதிலாக நைட்ரஜன் காற்றை நிரப்ப வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் நினைக்கலாம்.
வழக்கமான காற்றுக்கு பதிலாக கார் டயர்களில் நைட்ரஜன் காற்றை நிரப்புவதால் கிடைக்கும் ஐந்து ஆச்சரியமான நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.
சாதாரண காற்றுடன் ஒப்பிடும்போது, நைட்ரஜன் கார் டயர்களின் ஆயுளை...
SA20 போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தியது.
டேவிட் மில்லர் பொறுப்பான ஆட்டம்
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இப்போட்டியில் பார்ல் அணி முதலில் ஆடியது. ஜோஸ் பட்லர் 10 ஓட்டங்களில் சாம் குக் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த வான் பியூரன் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதிரடி காட்டிய ஜேசன் ராய் 14 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 24 ஓட்டங்கள்...