அசுர வேகத்தில் கோல் அடித்து கர்ஜித்த எம்பாப்பே! காலிறுதிக்குள் அதிரடியாக நுழைந்த PSG
Thinappuyal News -0
பிரெஞ்சு கோப்பையில் PSG அணி 3-1 என்ற கோல் கணக்கில் Brest அணியை வீழ்த்தியது.
Parc des Princes மைதானத்தில் நடந்த பிரெஞ்சு கோப்பை போட்டியில் PSG மற்றும் Brest அணிகள் மோதின.
ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் PSGயின் நட்சத்திர வீரர் கைலியின் எம்பாப்பே அசுர வேகத்தில் கோல் அடித்தார்.
கோல் அடித்த மகிழ்ச்சியில் அவர் ஆர்ப்பரிக்க, ரசிகர்கள் அதனை கொண்டாடினர். அடுத்த மூன்று நிமிடங்களிலேயே (37) PSG வீரர் டேனிலோ பெரெய்ரா...
ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசயைில் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதலிடம் பிடித்துள்ளார்.
9 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 2 -வது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி...
NZ vs RSA 1வது டெஸ்ட்: சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து சூப்பர் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் நியூசிலாந்து அணி 281 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சஃபாரிகளுக்கு எதிராக மிக நீண்ட வடிவத்தில் கிவீஸ் பெற்ற மிகப்பாரிய வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 1994-ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற டெஸ்டில் தென்னாப்பிரிக்காவை 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிவிஸ் வீழ்த்தியது குறிப்பிடதக்கது.
இன்று நடந்த முடிந்த போட்டியில்,...
பாண்டுவின் மகனும் ஒரு நடிகரா, அவர் இந்த படத்தில் நடித்துள்ளாரா?- எத்தனை பேருக்கு தெரியும்
Thinappuyal News -
தமிழ் சினிமாவில் இதுவரை கலக்கிய காமெடி நடிகர்கள் அனைவருமே நமது நியாபகத்தில் இருப்பார்கள்.
அப்படி காமெடி வேடத்திலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தவர் நடிகர் பாண்டு.
நிறைய முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவரது வித்தியாசமான பாடி லாங்வேஜ், கண்களை சிமிட்டி தனக்கே உரிய டயலாக் டெலிவரி என ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.
முதன்முதலாக இவர் கரையெல்லாம் செண்பகப்பூ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகியுள்ளார். சினிமாவை தாண்டி ஓவியத்தில் அதிக ஆர்வம்...
பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்கிய வடக்குப்பட்டி ராமசாமி.. சந்தானம் படத்திற்கு ஏற்பட்ட மோசமான நிலைமை
Thinappuyal News -
சந்தானம் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர். நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை துவங்கிய சந்தானம், இன்று ஹீரோவாக வளர்த்துள்ளார்.
இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. இப்படத்தை கார்த்திக் யோகி இயக்கியிருந்தார். டிக்கிலோனா படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இணைந்தனர்.
கலவையான விமர்சனங்களை பெற்ற வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் முதல் மூன்று நாட்களில் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது....
இந்திய சினிமாவில் முக்கியமான ஒரு இயக்குனராக பார்க்கப்படுபவர் மணி ரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் தற்போது கமல் ஹாசனுடன் கைகோர்த்து துக் லைப் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். நாயகன் படத்திற்கு பின் மீண்டும் கமல் - மணி ரத்னம் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்.
ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸில் கலக்குவது நடிகர் விஜய்யின் படங்கள் தான், தனது சினிமா பயணத்தில் பீக்கில் இருக்கும் போதே நடிப்பை நிறுத்துவதாக விஜய் அறிவித்துள்ளது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 69வது பட வேலைகளில் இறங்க உள்ளார், இப்படத்தை யார் இயக்கப்போகிறார் என்பது...
எகிறி மேலே உட்காரும் காட்சி!! ஷூட்டிங்கில் நடிகரிடம் பிக்பாஸ் நடிகை பூர்ணிமா செய்த செயல்..
Thinappuyal News -
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த மாதம் 14 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் நடந்து முடிந்தது. விஜே அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டதை அடுத்து போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்துடனும் அடுத்த வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில் பலரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா ரவி, பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும் அவர் நடித்த செவப்பி படத்தின் பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே...
மாதவனின் என்னவளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சினேகா.
லிங்குசாமி இயக்கத்தில் இவர் நடித்த ஆனந்தம் திரைப்படம் சினேகாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
பின் சூர்யாவுடன் உன்னை நினைத்து, கமலின் பம்மல் கே சம்பந்தம், விஜய்யுடன் வசீகரா, அஜித்துடன் ஜனா என அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்து உயர்ந்தார்.
கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படம் சினேகாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக...
லால் சலாம் படத்தில் நடிக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
Thinappuyal News -
6 வருடத்திற்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் லால் சலாம். விக்ராந்த், விஷ்ணு விஷால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கிரிக்கெட் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் முறையாக தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ஏற்கனவே தனது இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் படத்தில்...