Lava நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய Smartphone-ஆன Lava Yua 3 Smartphone-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் 64GB Memory மாடல் விலை ரூ. 6,799 என்றும் 128GB Memory மாடல் விலை ரூ. 7,299 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த Smartphone-ன் விற்பனை Amazon வலைதளத்தில் பிப்ரவரி 7-ம் திகதி துவங்குகிறது. Android 13 OS கொண்டிருக்கும் Lava Yua 3 Smartphone-க்கு Android 14 Upgrade மற்றும்...
  காதலர் தினத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. காதலருக்கு என்ன பரிசு கொடுப்பது என்று காதலர்கள் தேட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் Flipkart நிறுவனம் Apple iPhone மீது பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை மூலம் முன்பை விட குறைந்த விலையில் ஐபோன் வாங்கலாம். iPhone 15 என்பது ஆப்பிள் ஃபோன் தொடரில் மிகவும் மலிவான மற்றும் பணத்திற்கான மதிப்புடைய மாடல் ஆகும். ஐபோன் 15-இன் விலை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பல ஓன்லைன் விற்பனையில்...
  இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லியின் நண்பரும், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனுமான ஏபி டி வில்லியர்ஸ், விராட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளார். விராட் கோஹ்லி - அனுஷ்கா ஜோடி இரண்டாவது முறையாக பெற்றோராகப் போவதாக அவர் கூறினார். மிஸ்டர் 360 YouTube நேரலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமையன்று யூடியூப் நேரலையில் பங்கேற்ற ஏபி டி வில்லியர்ஸ், கர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா ஷர்மாவுடன் நேரத்தை செலவிடுவதற்காக இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு...
  தென் ஆப்பிரிக்க வீரர் செனூரன் முத்துசாமியின் அதிரடி ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல் அணி அபார வெற்றி பெற்றது. SA20 தொடரின் 28வது போட்டியில் MI கேப் டவுன் மற்றும் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் MI அணி முதலில் ஆடியது. தொடக்க வீரர் ரிக்கெல்ட்டன் 35 (24) ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் வீரர்கள் சொதப்ப, வான் டர் டுசன் மற்றும் பொல்லார்டு...
  பாயர்ன் முனிச் அணிக்காக விளையாடி 500வது வெற்றியை பெற்றுத் தந்து தாமஸ் முல்லர் சாதனை படைத்துள்ளார். Aleksandar Pavlovic கோல் பண்டஸ்லிகா தொடரில் Monachengladbach அணிக்கு எதிரான போட்டியில் Bayern Munich அணி மோதியது. ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் Monachengladbach வீரர் நிகோ எல்வெடி (Nico Elvedi) கோல் அடித்தார். அடுத்த 10வது நிமிடத்திலேயே பதிலடியாக, முல்லர் பாஸ் செய்த பந்தை Aleksandar Pavlovic (45வது நிமிடம்) அபாரமாக கோலாக மாற்றினார். ஹரி கேன் தலையால்...
  இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜெய்ஸ்வால் 209 இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ஓட்டங்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 209 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஜஸ்பிரித் பும்ராவின் புயல்வேக பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தெறிக்கவிட்ட பும்ரா குறிப்பாக ஓலி போப் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் ஸ்டம்புகளை பும்ரா தெறிக்கவிட்டார். இதில் ஸ்டோக்ஸ்...
  IND vs ENG 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 399 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 78.3 ஓவர்களில் 255 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 398 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. மூன்றாவது செஷனில் இந்தியா உடனடியாக விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் (61 பந்துகளில் 29...
  டெஸெர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கையின் குசால் பெரேரா 65 ஓட்டங்கள் விளாசினார். குசால் பெரேரா ருத்ர தாண்டவம் அபுதாபியில் நடந்த இன்டர்நேஷனல் லீக் டி20 போட்டியில் MI எமிரேட்ஸ் மற்றும் டெஸெர்ட் வைப்பர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய MI அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய இலங்கையின் குசால் பெரேரா 46 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 65...
  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் விளாசி அசத்தினார். NZ Vs SA 1st Test தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி Bay Oval மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸின் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 144 ஓவர்கள் முடிவில்...
  இந்தியளவில் பிரபலமான தமிழ் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கவுள்ள இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. திரையுலக நடிகர், நடிகைகளின் சொத்து மதிப்பு குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். சொத்து மதிப்பு அதன்படி, 2024ல் நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு...