விஜய் டிவியில் பல காமெடி ஷோக்களில் பெண் வேடத்தில் வந்து ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் நாஞ்சில் விஜயன். சமீப காலமாக அவரை சின்னதிரையில் பார்க்க முடியவில்லை. அவர் யூடியூப் சேனல் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். நாஞ்சில் விஜயன் அவரது வாழ்கையில் நடந்த மிகவும் சோகமான சம்பவம் பற்றி கலக்கத்துடன் பேசி இருக்கிறார். [அம்மா விபரீத முடிவு அவரது அப்பா பெரிய குடிகாரராம், தினமும் குடித்துவிட்டு வந்து அம்மாவை கொடுமைபடுத்துவாரம். அம்மா தான்...
  நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் காலமான நிலையில் இறுதி சடங்கில் ஏராளமான பிரபலங்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர். விஜயகாந்த் மறைவுக்கு பின் அவரது மனைவி உருக்கமாக ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். டாட்டூ விஜயகாந்த் முகத்தை அப்படியே தனது கையில் டாட்டூவாக போட்டுக்கொண்டிருக்கிறார் பிரேமலதா.
  நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா சமீபத்தில் பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார். மகளை ஹீரோயின் ஆக்க வேண்டும் என முயற்சியில் இருக்கும் போது பிக் பாஸ் அனுப்ப வேண்டாம் என பலரும் அட்வைஸ் கூறினார்கள், ஆனாலும் அதை எல்லாம் மீறி நான் பிக் பாஸ் அனுப்பினேன் என வனிதா தெரிவித்து இருந்தார். ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் பேசும்போது படிப்பு தேவையே இல்லாத ஒன்று...
  உலக நாயகன் என கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் கமல் ஹாசன். விக்ரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த கமல் அடுத்தடுத்த பல படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்தியன் 2 மற்றும் 3, தக் லைஃப், கல்கி 2898 AD ஆகிய படங்களை கமல் ஹாசன் கைவசம் உள்ளது. இதில் ஹெச். வினோத்துடன் இணைந்து கமல் ஹாசன் பண்ணவிருந்த படம் கைவிடப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. சொத்து மதிப்பு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்,...
  " நாசமா போக " சிங்கள போலீசை திட்டித்தீர்த்த அம்மா ! விடுதலை செய்யும்வரை வீதியில் அமர்ந்த மாணவர்கள் !
  கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் கூட்டணியில் உருவான திரைப்படம் அயலான். பல பிரச்சனைகளை கடந்து வெளிவந்த இப்படம் லாபத்தை கொடுத்ததா? இல்லை நஷ்டத்தை கொடுத்ததா என பார்க்கலாம் வாங்க. அயலான் படத்தின் மொத்த பட்ஜெட் - ரூ. 95.5 கோடி அயலான் பிசினஸ் - ரூ. 86.75 கோடி தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம் - ரூ. 8.75 கோடி ஷாக்கிங் ரிப்போர்ட் அயலான் படம் பிசினஸ் செய்யப்பட்ட போது தயாரிப்பாளருக்கு ரூ. 8.75...
  தமிழ் சினிமாவில் இயக்குனர் ரவி ஷங்கர் இயக்கத்தில் வருஷமெல்லாம் வசந்தம் என்ற படத்தின் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை அனிதா. கியூட்டான ஹேர் ஸ்டைலில் மக்களை முதல் படத்திலேயே கவர்ந்தார். பின் தொடர்ந்து விக்ரம் நடித்த சாமுராய், சுக்ரன், நாயகன், மஹாராஜா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் தமிழில் பெரிய அளவில் ஹிட் படம் அமையவில்லை. ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ளார். குடும்பம் கடந்த 2013ம்...
  தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ராஜிவ் மேனன். இவர் தற்போது நடிக்கவும் துவங்கிவிட்டார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இவர் இயக்கத்தில் பல கல்ட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அப்படி அவர் இயக்கி கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். காதல் கதைக்களத்தில் அமைத்திருந்த இப்படத்தில் மம்மூட்டி, அஜித், ஐஸ்வர்யா ராய், தபு உள்ளிட்ட பல...
  சந்தானம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகர். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. கார்த்திக் யோகி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து மெகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் நிழல்கள் ரவி, மாறன், எஸ்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சுமாரான வரவேற்பை பெற்றுள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்க்கலாம். மூன்று நாள் வசூல் முதல் நாள்...
  ஜோர்தானில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரானுடன் தொடர்புபட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் ஒன்றுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.02.2024) சிரியா மற்றும் ஜோர்தான் எல்லையில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த இரு நாடுகளிலும் உள்ள ஈரானிய நபர்கள் மற்றும் நிலைகள் மீது தாக்குதல் நடத்த வெள்ளை மாளிகை ஒப்புதல் அளித்திருப்பதாக...