இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 198 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கொழும்பில் தொடங்கிய டெஸ்டில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆப்கான் அணியில் தொடக்க வீரர் இப்ராஹிம் ஜட்ரான் இரண்டவது பந்திலேயே ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நூர் அலி ஜட்ரான் வெளியேறினார். பின்னர் விஷ்வா பெர்னாண்டோ, அசிதா பெர்னாண்டோ மற்றும் பிரபத் ஜெயசூரியாவின்...
  இங்கிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், முதல் நாளில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். இந்தியா 336 ஓட்டங்கள் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்த இந்திய அணி, முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ஓட்டங்கள் குவித்துள்ளது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ஓட்டங்கள் விளாசி களத்தில்...
  பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்ட்ராஸ்பர்க் அணியை வீழ்த்தியது. எம்பாப்பே கோல் Stade de la Meinau மைதானத்தில் நடந்த Ligue 1 போட்டியில் PSG மற்றும் Strasbourg அணிகள் மோதின. ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே PSG அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பேவால் அதனை கோலாக மாற்ற முடியவில்லை. எனினும், 31வது நிமிடத்தில் PSGயின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே...
  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான நிறைய நகைச்சுவை நடிகர்கள் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய உச்சத்தை தொட்ட ரோபோ ஷங்கர் ஜெயம் ரவி நடித்த தீபாவளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் சிறுசிறு வேடங்களில் படங்கள் நடித்து வந்தவர் தனுஷுடன் மாரி படத்தில் அவருக்கு நண்பனாக படம் முழுவதும் வரும் வேடத்தில் நடித்தார். வாயை மூடி...
  தொகுப்பாளராக பாப்புலர் ஆகி அதன் பின் விஜய் டிவியின் ஷோக்களில் காமெடியில் கலக்கி வருபவர் மணிமேகலை. அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக பல சீசன்கள் கலக்கினார். ஆனால் திடீரென கடந்த வருடம் அந்த ஷோவில் இருந்து விலகிவிட்டார். இனி கோமாளியாக வர மாட்டேன் என உறுதியாக கூறிவிட்டார். அதன் பிறகு அதே ஷோவில் தொகுப்பாளராக வந்தார் அவர். லோன் கூட கட்ட முடியல.. அதன் பின் மணிமேகலைக்கு...
  எஸ்.குமரன் அவர்களின் எதார்த்தமான கதைக்களத்தில் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை. கூட்டுக் குடும்பம், பணத்திற்கு ஆசைப்படாத நியாயம், நேர்மை என இருக்கும் அண்ணாமலை, அவரது மனைவி விஜயா, மனிதர்கள் பெரிய விஷயம் இல்லை, பணக்காரர்கள் தான் நல்லவர்கள், முக்கியமானவர்கள் என இருப்பவர். இவர்களுக்கு 3 மகன்கள், இவர்களை சுற்றியே இந்த தொடர் கதைக்களம் செல்கிறது. பொங்கல் கொண்டாட்டத்தை முடித்து அண்ணாமலை குடும்பம் வீட்டிற்கு வந்துவிட்டார்கள்,...
  தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது ஹீரோவாக பட்டையை கிளப்பி வருகிறார் சந்தானம். வடக்குப்பட்டி ராமசாமி இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்துள்ள முதல் திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. கார்த்திக் யோகி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த கூட்டணி ஏற்கனவே டிக்கிலோனா எனும் ஹிட் படத்தை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இணைந்த இந்த கூட்டணி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். கண்டிப்பாக டிக்கிலோனா படம் போலவே...
  ரஜினிகாந்த் - கமல் ஹாசன் கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் தான் ஆரோக்கியமான போட்டி நடந்து வருகிறது. என்னதான் இவர்களின் படங்களுக்கு இடையில் போட்டி இருந்தாலும், இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக தான் பழகி வருகிறார்கள். அதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறாராம். இப்படியிருக்க கமல் ஹாசனிடம் ஒரு நாள் ரஜினிகாந்த் பேசிக்கொண்டிருக்கும் போது, சினிமாவில் இருந்து விலகலாம், இனி படங்கள்...
  தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தான், உச்ச நட்சத்திரமாக இருக்கும் நேரத்திலேயே அரசியலில் களமிறங்கி இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என தனது அரசியல் கட்சி பெயரையும் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதுவரை விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்ட வந்த நிலையில், இனிமேல் தமிழக வெற்றி கழகம் என செயல்படும் என அக்கட்சியின் தொண்டர்கள் கூறி வருகிறார்கள். இதுவரை கமிட் செய்யப்பட்டுள்ள படங்களை முடித்துவிட்டு, முழுமையாக அரசியலில் களமிறங்குவேன்...
  1 வயதில் இருந்து சினிமாவில் நடிக்க துவங்கிய சிம்புவின் 41வது பிறந்தநாளை இன்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதை தொடர்ந்து சிம்புவின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம். சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக பத்து தல திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தன்னுடைய 48வது படத்திற்காக தயாராகி வருகிறார். எஸ்.டி.ஆர் 48 படத்தின் முன் தயாரிப்பு...