SA20 தொடரில் MI கேப்டவுன் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. ரிக்கெல்ட்டன்,பிரேவிஸ் ருத்ர தாண்டவம் செஞ்சுரியனின் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில், MI கேப்டவுன் மற்றும் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற MI அணி முதலில் துடுப்பாடியது. வான் டெர் டுசன் 9 பந்துகளில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 21 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 12 ஓட்டங்களில் அவுட்...
  ரோஹித் சர்மாவை கடுமையாக விமரிசித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். இந்தியாவின் தோல்வி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்த விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், ரோஹித் சர்மாவை கடுமையாக விமரிசித்து...
  இந்திய கிரிக்கெட் அணி ஆடுகளத்தை தயார் செய்வதில் கவனத்துடன் இருக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். 2வது டெஸ்ட் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ம் திகதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் அதிக கவனத்துடன் விளையாட வேண்டிய...
  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன்னை கட்டியணைத்து, அடுத்த முறை பந்துவீச்சு கிடையாது என்று என்னிடம் கூறினார் என இலங்கையின் தீக்ஷணா தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷணா ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 22 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 4/33 ஆகும். ஐபிஎல் தொடரின் 17வது சீசன்...
  இன்டர் மியாமி அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 6-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. Club Friendlies போட்டி கிங்டம் அரேனா மைதானத்தில் நடந்த Club Friendlies போட்டியில் இன்டர் மியாமி மற்றும் அல் நஸர் அணிகள் மோதின. பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியின் 3வது நிமிடத்திலேயே அல் நஸரின் Otavio கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து அல் நஸரின் தலிஸ்கா 10வது நிமிடத்திலும், ஐமெரிக் லபோர்டே 12வது நிமிடத்திலும்...
  நடிகை பிரியங்கா சோப்ரா 2000 வருடத்தில் உலக அழகி பட்டம் வென்று, அதன் பின் 2002ல் விஜய்யின் தமிழன் படம் மூலமாக அறிமுகம் ஆனவர். படிப்படியாக ஹிந்தி சினிமாவில் உச்சத்திற்கு சென்ற அவர் தற்போது ஹாலிவுட் வரை பாப்புலர் ஆகி இருக்கிறார். அவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு வாடகை தாய் மூலமாக ஒரு மகளும் இருக்கிறார். 2019ல் அவர்கள் 20 மில்லியன் டாலர்கள்...
  பிரபல இயக்குநர் பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் சாந்தனு. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நடிகர் சாந்தனு பிரபல தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து 2015ல் திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சுமார் 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், இன்னமும் சாந்தனு மற்றும் கீர்த்திக்கும் குழந்தைகள் ஏதும் பிறக்கவில்லை. பேட்டி.. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சாந்தனு மற்றும் கீர்த்தி,...
  தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது Goat படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. விமர்சையாக நடைபெற்று இந்த திருமணத்தில் பல திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். விஜய் - சங்கீதா தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். சஞ்சய் என்ற...
  திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் நெப்போலியன். இவர் நடிப்பில் வெளிவந்த சீவலப்பேரி பாண்டியன், எட்டுப்பட்டி ராசா, அசுரன் போன்ற படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. சினிமாவில் மட்டுமின்றி அரசியலில் களமிறங்கிய நெப்போலியனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த 1993ஆம் ஆண்டு ஜெயசுதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். நடிகர் நெப்போலியன் தற்போது தனது மனைவி மற்றும் இரு...
  சிவகார்த்திகேயன் சினிமா நாயகனாக நடிக்க தொடங்கிய போது பெரிய எதிர்ப்பார்ப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் மான் கராத்தே. கிரிஸ் திருகுமரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ் ஆகியோர் நடிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். காமெடி, காதல், சென்டிமென்ட் என எல்லாம் கலந்த கலவையாக படம் அமைந்தது, பாடல்களும் செம ஹிட்டடிக்க மாபெரும் வெற்றிப்படமாக சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் அமைந்தது. அன்ஸீன் போட்டோ இந்த படத்தில் சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்க சூரியும்...