27 வயதுடைய இளைஞனை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - இணுவில் தெற்கு பகுதியைச் சேர்ந்த குகதாசன் நீபஜன் எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு குறித்த இளைஞனை கடந்த 26ம் திகதி முதல் காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த நபரை கண்டவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
  சினோபெக் நிறுவனமும் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 368 ரூபாவாகவும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் புதிய விலை 456 ரூபாவாகவும் விலையை அதிகரித்துள்ளது. ஒரு லீற்றர் ஆட்டோ டீசல் 360 ரூபாவாகவும், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 468 ரூபாவாகவும் விலையை அதிகரித்துள்ளது.
  அச்சுவேலி பகுதியில் வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை காவல்துறையினர் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் தனது முறைப்பாட்டை காவல்துறையினருக்கு வழங்கியுள்ளார். இளைஞனின் முறைப்பாடு குறித்த முறைப்பாட்டில், நான் சைக்கிளில் புத்தூர் பகுதியால் சென்று கொண்டிருந்த போது சிவில் உடையில் வந்த அச்சுவேலி காவல் நிலைய உத்தியோகத்தர் என்னை நிற்குமாறு கூறினார். எனக்கு அன்று காய்ச்சல் மெதுவாகவே சைக்கிள் பயணித்ததால் அவர்கள் கூப்பிட்டது எனக்கு தெளிவாக விளங்கவில்லை. எனினும், மோட்டார்...
  தனமல்வில பிரதேசத்தில் பச்சை நிற ஐஸ் போதைப்பொருளுடன் மூதாட்டியொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனமல்வில, அங்குனு கொலபெலஸ்ஸ - சூரியாரா பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று தனமல்வில பிரதேசத்தில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். மூதாட்டியை சோதனையிட்ட போது கைப்பற்றப்பட்ட பச்சை நிற ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
  வேவல பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (31) மாலை குறித்த நபரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்காமையால், ஹிக்கடுவ காவல்துறையினருக்கு அறிவித்தனர். மேலதிக விசாரணை பின்னர், காவல்துறையினரும், விடுதி ஊழியர்களும் அந்த நபர் தங்கியிருந்த அறையின் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது, ​​குளியலறையில் இரத்தக் காயங்களுடன் நபர் இறந்து கிடந்தார். வறகொட, களனி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம்...
  அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த OnePlus 12 Smart Phone இன்று மதியம் 12 மணி முதல் வாங்க கிடைக்கிறது. OnePlus நிறுவனத்தின் OnePlus Latest flagship smartphone மாடலாக OnePlus 12 Smart Phone அறிமுகம் செய்யப்பட்டது. இதனை இன்று மதியம் 12 மணி முதல் oneplus.in, Amazon India மற்றும் சில்லறை விற்பனையாளர் வழியாகவும் வாங்கலாம். சிறப்பம்சங்கள் OnePlus 12 Smart Phone ஆனது 6.82” 120Hz ProXDR QHD மற்றும்...
  Motorola நிறுவனத்தின் புதிய Moto G24 Power smartphone இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் இதன் 4GB RAM விலை ரூ. 8,999 என்றும், 8GB RAM விலை ரூ. 9,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் Exchange சலுகையின் கீழ் ரூ. 750 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த Smartphone Glacier Blue மற்றும் Inc Blue என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. Moto G24 Power smartphone...
  கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சம்சுங் (Samsung) மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்த ஆண்டு முதல் இந்தியாவின் நொய்டா நகரத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் மடிக்கணினிகளை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் என்பதால், விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் Samsung Electronics தலைவர் TM Roh தெரிவித்துள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். அரசின் ஆதரவுடன்,...
  எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான Teslaவின் தலைமை நிர்வாக அதிகாரியான Elon Musk தலைமையிலான ஸ்டார்ட்-அப் நிறுவனமான Neuralink மனித மூளையில் Chipபை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. மனித மூளைக்கும் கணினிக்கும் இடையே நேரடி தொடர்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, neurotechnology நிறுவனமான Neuralink 2016-இல் நிறுவப்பட்டது. மனித ஆற்றலை வலுப்படுத்துவதும், Parkinson போன்ற நோய்களைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும். இது கூடுதலாக, மனித மூளையில் பொருத்தப்பட்ட சிப் மனிதனுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் (Artificial...
  Apple iPhone 15 மீது நம்ப முடியாத அளவுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம். நேற்று முதல் OnePlus 12 Smart Phone -ன் 12GB | 256GB வேரியண்ட் ரூ.64,999 விலையில் வாங்க கிடைக்கிறது.16GB | 512GB வேரியண்ட் ரூ.69,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இது iPhone 15 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை (ரூ.79,900) விட மிகவும் குறைவான விலைக்கு OnePlus 12 வாங்க கிடைக்கிறது. இதனால்...