Boat நிறுவனத்தின் முற்றிலும் புதிய AirPods 91 earbuds இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் புதிய Boat AirPods 91 மாடல் Active Black, Mist Grey மற்றும் Starry Blue என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை Amazon மற்றும் Boat அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது. இதன் சிறப்பம்சங்கள் 10mm audio drivers Beast mode மற்றும் low latency...
  துபாயில் நடந்த போட்டியில் டெஸெர்ட் வைப்பர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் MI எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் 15வது போட்டியில் டெஸெர்ட் வைப்பர்ஸ் மற்றும் MI எமிரேட்ஸ் மோதின. MI எமிரேட்ஸ் அணி முதலில் துடுப்பாடியது. இலங்கையின் குஷால் பெரேரா 2வது பந்திலேயே ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வசீம் (19), பிளெட்சர் (18) ஆகியோரை லுக் வுட் வெளியேற்றினார். கேப்டன்...
  இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை தீப்தி ஷர்மா துணைக் காவல் கண்காணிப்பாளராக (Deputy Superintendent of Police) நியமிக்கப்பட்டுள்ளார். Deepti Sharma இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையாக Deepti Sharma உள்ளார். இவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021 -ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இதனைதொரந்து 2014 -ம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளிலும், 2016 -ம் ஆண்டு டி20 போட்டிகளிலும் அறிமுகமானார். இவர், சர்வதேச...
  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலின் உடல்நிலை குறித்த சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ரஞ்சி கோப்பையில் கர்நாடகா அணிக்கு கேப்டனாக இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பது தெரிந்ததே. அடுத்த ரஞ்சி போட்டிக்காக அகர்தலாவில் இருந்து சூரத்திற்கு விமானத்தில் பயணம் செய்தபோது, தனது இருக்கைக்கு எதிரில் இருந்த திரவம் தண்ணீர் என நினைத்து குடித்துள்ளார். ஆனால் அதில் இருந்தது ஸ்பிரிட் என...
  ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய் ஷா தொடர்ந்து 3வது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனவரி 31ம் திகதியான இன்று இந்தோனேசியாவின் பாலி-யில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திரக் கூட்டத்தில் அதன் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021ம் ஆண்டு முதல் முறையாக...
  இன்டர் மியாமி அணிக்கு எதிரான நாளைய போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாட மாட்டார் என வெளியான தகவல் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நட்புமுறை போட்டி சவுதி அரேபியாவின் Kingdom Arena மைதானத்தில் நாளை நடைபெற உள்ள நட்புமுறை போட்டியில், மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணியும், ரொனால்டோவின் அல் நஸர் அணியும் மோதுகின்றன. இரண்டு கால்பந்து ஜாம்பவான்கள் நேருக்கு நேர் மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ரொனால்டோ ரசிகர்களுக்கு...
  SA20 தொடரில் சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜோபர்க் அணியை வீழ்த்தியது. The Wanderers மைதானத்தில் நடந்த போட்டியில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ஜோபர்க் அணி 15.2 ஓவரில் 78 ஓட்டங்களுக்கு சுருண்டது. கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், அதிரடி வீரர் ஹென்றிக்ஸ் ஆகியோர் டக் அவுட் ஆகினர். அதிகபட்சமாக மேட்ஸன் 32 (23) ஓட்டங்கள் எடுத்தார். பாட்ரிக் க்ரூகர் மற்றும்...
  கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. கிறிஸ் லின் 67 ஓட்டங்கள் Sheikh Zayed மைதானத்தில் நடந்த இன்டர்நெஷனல் லீக் டி20 போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் (Gulf Giants) அணி 6 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்தது. கிறிஸ் லின் 48 பந்துகளில் 3...
  எஸ்.ஜே. சூர்யா இயக்கிய அன்பே ஆருயிரே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர், தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை போன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்த இவர், கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், இவர் மீண்டும் தொடர்ந்து படங்கள் நடிக்க வேண்டுமென ரசிகர்கள் விரும்புகிறார்கள். இப்படியொரு...
  தமிழ் சினிமாவில் வித்தியாசமாக யோசித்து கதைகளை இயக்க வேண்டும் என்று ஆசைப்படும் இயக்குனர்கள் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் வெற்றிமாறன். அப்படி அவரது இயக்கத்தில் கடைசியாக சூரி நடிப்பில் விடுதலை திரைப்படம் வெளியாகி இருந்தது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது. காலத்திற்கு ஏற்ப படங்கள் இயக்கி மாஸ் காட்டும் இயக்குனர் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்க விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில்...