கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை ஜோதிகா. இவர்களுக்கு தியா எனும் ஒரு மகளும், தேவ் எனும் ஒரு மகனும் உள்ளனர். ஜோதிகா தனது பிள்ளைகளுடன் மும்பையில் தற்போது செட்டிலாகியுள்ளார். ஆனால் சூர்யா சென்னையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வப்போது சூர்யா மும்பைக்கு சென்று வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷாக்கிங் தகவல்இந்நிலையில், சூர்யாவை ஜோதிகா விவாகரத்துசெய்யப்போவதாக திடீரென ஷாக்கிங் தகவல் உலா...
  தமிழ் சினிமாவில் 80, 90களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் தான் கனகா. இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். கனகா, ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து இருக்கிறார். முன்னணி நடிகையாக இருந்த கனகா 2007ம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம்...
  தளபதி விஜய் தற்போது Goat படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறார்கள். மாபெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான Goat-ல் விஜய்யுடன் இணைந்து சினேகா, லைலா, மீனக்ஷி சவுத்ரி, பிரஷாந்த், மோகன், பிரபு தேவா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த போஸ்டர்கள் ரசிகர்களை...
  அயலான் படம் பல பிரச்சனைகளுக்கு பின் திரையரங்கில் வெளிவந்தது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் முக்கிய திரைப்படமான அயலானை ரவிக்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தார். முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு மக்கள் நல்ல ஆதரவை கொடுத்தனர். ஆனாலும் கூட எதிர்பார்த்த வசூல் பல இடங்களில் அயலான் படத்திற்கு கிடைக்கவில்லை. இதனால் கேரளாவில் அயலான் திரைப்படம் படுதோல்வியடைந்தது. இதை தொடர்ந்து மற்றொரு...
  நடிகர் சிம்புவிற்கும் நடிகை வரலக்ஷ்மிக்கும் திருமணம் என கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் ஒன்று வெளிவந்தது. இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து சிம்பு தரப்பில் இருந்தும், வரலக்ஷ்மி தரப்பில் இருந்தும் எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாகவே சிம்புவிற்கு திருமணம் என தொடர்ந்து பல தகவல்கள் வெளிவரும். பிரபல நடிகையுடன் சிம்புவிற்கு திருமணம் என பேசப்படும். ஆனால்,...
  இளையராஜாவின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் பாடகியாக கலக்கி வந்தவர் தான் பவதாரிணி. இவர் குரலே தனித்துவம் வாய்ந்தது என்று கூறலாம். தனது குடும்பத்தினரின் பலரது இசையமைப்பில் பாடல்கள் பாடியுள்ளார். அவ்வளவாக கேமரா பக்கம் வராத ஒரு பிரபலம். இவர் உடல்நலக் குறைவால் நீண்ட வருடங்களாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார், ஒருகட்டத்தில் நோயின் தீவிரம் உணர புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துள்ளார். சிகிச்சைக்காக இலங்கை சென்றவர் கடந்த ஜனவரி 25ம் தேதி உயிரிழந்தார்....
  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(28 ) ஈரான் வெற்றிகரமாக மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மஹாடா (Mahda), கேஹான் – 2 (Kayhan-2) மற்றும் ஹாடேப் ஃ – 1 (Hatef-1) என்ற மூன்று செயற்கைக்கோள்களையே ஈரான் விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் தகவல் தொடர்பு மற்றும் புவிசார் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளிக்கு சரக்குகளை அனுப்பும் திறன் ஆகியவற்றை சோதிக்க பயன்படுத்தப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. அதேவேளை ஈரானின் ஏவுகணை சோதனைகள் கடந்த...
  ரொறன்ரோவில் ரயிலில் சிறுமி ஒருவரிடம் கொள்ளையிட்ட இரண்டு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த இரண்டு சந்தேக நபர்களினதும் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கொக்ஸ்வெல் ரயில் நிலையத்தில் ஏறிய ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சிறுமியிடம் கொள்ளையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரயிலில் வைத்து சிறுமியுடன் பயணம் செய்த சில சிறுமியருக்கும் இந்த சந்தேகநபர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் சிறுமியிடமிருந்து அலைபேசியை களவாடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால்...
  ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டி அதிபர் வேட்பாளராக தனது பெயரை விளாடிமிர்புடின் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் 2000-ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரப்பூர்வ அதிபராக பொறுப்பேற்றார். தற்போது அதிபராக உள்ள புடினின் பதவி காலம் வரும் (2024) மே மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில் ரஷ்ய பாராளுமன்ற மேல்சபை கூட்டத்தில் ரஷ்ய அதிபர் தேர்தலை 2024ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி நடத்துவது என முடிவு...
  அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் பால்டிமோரில் அட்லான்டிஸ் பாரடைஸ் தீவு பகுதியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ஸ்னார்கெலிங் எனப்படும் நீர் விளையாட்டு பிரபலமானது. “ப்ளூ அட்வென்சர்ஸ் பை ஸ்டூவர்ட் கோவ்” எனும் நிறுவனம், இத்தீவில் “ஷார்க் டேங்க்” எனும் சுறா மீன் உள்ள மிக பெரிய தொட்டியில் பார்வையாளர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், ஷார்க் டேங்க் தொட்டியில் “ஸ்னார்கெலிங்” செய்தவாறே சுறா மீன்களை காணும் வசதி செய்யப்பட்டிருந்தது. இந்த...