Honor நிறுவனம் சந்தையில் தொடர்ச்சியாக புது சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், ஐரோப்பாவில் Honor Magic V2 மாடல் இணைந்துள்ளது.
கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், உலகின் மெல்லிய Foldable Smartphone மாடலான Magic V2 தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.
இதன் சிறப்பம்சங்கள்
இந்த மாடலில் 7.9 inch OLED, 120Hz Refresh rate கொண்ட...
சமீப காலமாக, EV வாகனங்கள் உலகம் முழுவதும் உள்ள கார் பிரியர்களிடம் அதிக ஆர்வத்தை ஈர்த்து வருகின்றன.
குறிப்பாக இந்தியாவில் EV கார்களுடன் ஒப்பிடும்போது, EV ஸ்கூட்டர்களுக்கு அதிக தேவை உள்ளது. ஆனால் தற்போது, சிறப்பு அப்டேட்களுடன் வரும் EV கார்கள் வாகன பிரியர்களால் விரும்பப்படுகிறது.
இதன் மூலம் அனைத்து நிறுவனங்களும் தங்களது EV பதிப்புகளில் கார்களை வெளியிடுகின்றன.
சமீபத்தில் முன்னணி நிறுவனமான Citroen இந்திய சந்தையில் EC3 என்ற புதிய top-end...
Scooterஆக மாறும் Auto Rikshaw., 2-In-1 மின்சார வாகனத்தை அறிமுகம் செய்த Hero நிறுவனம்
Thinappuyal News -
Hero நிறுவனம் புதுவிதமான Two-in-One எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
புதுமையான வாகனங்களை அறிமுகம் செய்வதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான Hero, Two-in-One எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
Hero MotoCorp-இன் ஸ்டார்ட்அப் நிறுவனமான Surge, தேவைக்கேற்ப இரு சக்கரமாகவும் மூன்று சக்கர வாகனமாகவும் மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய Two-in-One Electric வாகனத்தை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற Hero World 2024 நிகழ்விலும் இந்த...
ரூ.7,000 இருந்தால் Amazon -ல் 32 Inch Smart TV வாங்கலாம்: LG, Samsung, Sony உள்ளிட்டவை மீது மெகா தள்ளுபடி
Thinappuyal News -
புதிய ஸ்மார்ட் டிவி வாங்க போறீங்களா? Amazon தளத்தில் 32 inch Smart TV -யை ரூ.7000 -க்கு வாங்கலாம். அதற்கான தள்ளுபடி ஆஃபர்களை அறிவித்துள்ளது.
Amazon தளத்தில் நீங்கள் ஸ்மார்ட் டிவி வாங்கும் போது இதுவரை பார்த்திராத தள்ளுபடி ஆஃபர் கிடைக்க போகிறது. அதோடு, வங்கி சலுகைகள் மற்றும் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். அதற்கான சில ஸ்மார்ட் டிவி ஆஃபர்களை பார்க்கலாம்.
MI Smart...
சானியா மிர்சாவை விவாகரத்து செய்த சோயப் மாலிக், நடிகையை 3 -வது திருமணம் செய்த நிலையில் அவருக்கு சோகமான நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் விவாகரத்து செய்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை 3 -வதாக திருமணம் முடித்தார்.
சோயப் மாலிக் மற்றும் சனா ஜாவத் திருமணத்திற்கு சோயப் மாலிக் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை....
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதி போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சின்னர் முன்னேறினார்.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்
ஆண்டின் முதல் 'Grand Slam' போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டியானது வரும் 28 -ம் திகதி வரை நடைபெற இருக்கிறது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஜோகோவிச்சை...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை வென்று அரினா சபலென்கா, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, சீனாவின் குயின்வென் ஜெங்குடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இது இவரது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம்...
ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளும் பிரித்தானிய கால்பந்து நட்சத்திரம் மார்கஸ் ராஷ்ஃபோர்ட்
Thinappuyal News -
மான்செஸ்டர் யுனைடெட் அணி பயிற்சி அமர்வுகளில் கலந்துகொள்ள தொடர்ந்து தவறுவதாகவும், இரவு நேர கொண்டாட்டங்களில் அதிக கவனம் செலுத்துவதாகவும் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் மீது புகார் எழுந்துள்ளது.
ராஷ்ஃபோர்ட் விவகாரம்
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகத்திடம் தமது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறியுள்ள நிலையில், பல மணி நேரத்திற்கு முன்பு அவர் இரவு நேர விடுதி ஒன்றில் காணப்பட்டுள்ளார்.
ஞாயிறன்று முக்கியமான ஆட்டம் ஒன்று இருக்க, ராஷ்ஃபோர்ட் விவகாரம் அணி மேலாளரான Erik ten Hag-க்கு...
பண்டஸ்லிகா போட்டியில் ஆக்ஸ்பர்க் அணியை 2-3 என்ற கோல் கணக்கில் பாயர்ன் முனிச் வீழ்த்தியது.
Aleksandar Pavlovic அரணை தகர்த்து கோல்
WWK Arena மைதானத்தில் நடந்த போட்டியில் பாயர்ன் முனிச் மற்றும் ஆக்ஸ்பர்க் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் பாயர்ன் அணி வீரர் Aleksandar Pavlovic, கார்னர் கிக்கில் இருந்து வந்த பந்தை எதிரணியின் அரணை தகர்த்து கோல் ஆக மாற்றினார்.
இதனைத் தொடர்ந்து 45+5வது நிமிடத்தில் பாயர்ன் அணிக்கு அல்போன்சோ...
சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்: 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி
Thinappuyal News -
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
முதல் இன்னிங்ஸ்
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி The Gabba, Brisbane மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பேட்டிங்கில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
ஜோஷ்வா டி சில்வா 79 ஓட்டங்கள் குவித்தார், அவுஸ்திரேலிய அணியில்...